ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

5 posters

Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by DERAR BABU Fri Feb 15, 2013 12:17 pm

சிவகங்கை: பஸ்சி்ல் பயணித்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னிடம் டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டர் மீதும் அவருக்கு ஆதரவாகப் பேசிய டிரைவர் மீதும் வழக்குப் போட்டார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சத்யா. இவர் தனது தோழியுடன், சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார். அவர் மதகுப்பட்டிக்குப் போக வேண்டும், தோழி திருப்பத்தூர் போக வேண்டும்.

எஸ்.ஐ. சத்யாவிடம் வந்த கண்டக்டர் டிக்கெட் எடுக்கச் சொன்னார். அதற்கு சத்யா, நான் எஸ்.ஐ. டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என்றார். அதற்கு கண்டக்டர் வாரண்ட் இருந்தால்தான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் எடுக்க வேண்டும் என்றார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து எஸ்.ஐயை அமைதிப்படுத்திய அவரது தோழி, இருவருக்கும் சேர்த்து அவரே டிக்கெட் எடுத்தார். அப்போது 3 ரூபாய் சில்லரை தருமாறு கண்டக்டர் கேட்கவே டென்ஷனாகி விட்டார் சத்யா.மறுபடியும் பஞ்சாயத்தானது.

அப்போது டிரைவரும் கண்டக்டருக்கு ஆதரவாக பஸ்சை நிறுத்தி விட்டு குரல் கொடுத்தார். இதையடுத்து பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விட உத்தரவிட்டார் சத்யா. பிரச்சினை பெரிதானதால் டிரைவரும், மதகுப்பட்டி காவல் நிலையத்திற்கு பஸ்சைக் கொண்டு சென்றார்.

அங்கு, டிரைவர் பேட்ஜ் அணியவில்லை என்று கூறி டிரைவர் மீதும், அதிக அளவில் பயணிகளை ஏற்றியதாக கண்டக்டர் மீதும் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் போட்டனர் போலீஸார். இதனால் டிரைவரும், கண்டக்டரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by பூவன் Fri Feb 15, 2013 12:24 pm

அங்கு, டிரைவர் பேட்ஜ் அணியவில்லை என்று கூறி டிரைவர் மீதும், அதிக அளவில் பயணிகளை ஏற்றியதாக கண்டக்டர் மீதும் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் போட்டனர் போலீஸார். இதனால் டிரைவரும், கண்டக்டரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஓசியில் டிக்கெட் எடுப்பதற்கு எல்லாம் கேஸா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நல்ல அதிகாரி , சட்டம் ஒரு இருட்டு அறை தான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by உமா Fri Feb 15, 2013 12:28 pm

நல்ல போலிஸ்..... என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by சிவா Fri Feb 15, 2013 12:39 pm

இதுபோன்ற பொறுப்பற்ற காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!


மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by ஜாஹீதாபானு Fri Feb 15, 2013 12:47 pm

நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by உமா Fri Feb 15, 2013 12:52 pm

ஜாஹீதாபானு wrote:நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க என்ன கொடுமை சார் இது

நான் கூட டிக்கெட் எடுக்கவே மாட்டேன். ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by ஜாஹீதாபானு Fri Feb 15, 2013 12:56 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க என்ன கொடுமை சார் இது

நான் கூட டிக்கெட் எடுக்கவே மாட்டேன். ஜாலி

பஸ்ல போனத் தான் டிக்கெட் எடுக்கணும் உமா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by உமா Fri Feb 15, 2013 1:22 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க என்ன கொடுமை சார் இது

நான் கூட டிக்கெட் எடுக்கவே மாட்டேன். ஜாலி

பஸ்ல போனத் தான் டிக்கெட் எடுக்கணும் உமா ஜாலி

முத்தம் உங்களுக்கு செம அறிவு அக்கா.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by பூவன் Fri Feb 15, 2013 1:23 pm


உங்களுக்கு செம அறிவு அக்கா.

எல்லாம் வடையின் சக்தியாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.! Empty Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-
» இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள்
» நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
» சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum