ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

+8
ஜாஹீதாபானு
யினியவன்
உமா
jeju
முகம்மது ஃபரீத்
பூவன்
krishnaamma
முத்துராஜ்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by முத்துராஜ் Fri Feb 15, 2013 11:25 am

வாஷிங்டன்: இன்று இரவு 2012 DA14 என்ற விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லப் போகிறது.

பூமிக்கும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கும் இடையே இந்த விண்கல் கடந்து செல்லப் போகிறது.

பூமியிலிருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் தான் நமது தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களும் வானிலை ஆய்வு செயற்கைக் கோள்களும் சுற்றிக் கொண்டுள்ளன. இந்த 35,000 கி.மீ. உயர வட்டப் பாதைக்கு geosynchronous orbit என்று பெயர்.

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! 14-1360837714-astroid-1-600

இந்த விண்கல்லை நாஸாவின் Near-Earth Object Program பிரிவு நொடிக்கு நொடி கண்காணித்துக் கொண்டுள்ளது. அதன் பாதையையும் அதன் வேகத்தையும் கண்காணித்து வரும் இந்தப் பிரிவு, இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இன்று இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு இந்த விண்கல் பூமியை மிக நெருக்கமாக வந்து செல்லும். அதாவது பூமியிலிருந்து 27,358 கி.மீ தூரம் அளவுக்கு நெருங்கி வரும்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by krishnaamma Fri Feb 15, 2013 11:27 am

பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by பூவன் Fri Feb 15, 2013 11:33 am

அதாவது பூமியிலிருந்து 27,358 கி.மீ தூரம் அளவுக்கு நெருங்கி வரும்.

இவளோ தூரத்தில் வருதா ? தப்பித்தோம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by முகம்மது ஃபரீத் Fri Feb 15, 2013 11:34 am

krishnaamma wrote: பயம் பயம் பயம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு





பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by jeju Fri Feb 15, 2013 2:08 pm

:அடபாவி:
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by உமா Fri Feb 15, 2013 2:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம் பயம் அழுகைஅழுகைஅழுகைஅழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by யினியவன் Fri Feb 15, 2013 2:23 pm

அந்த நேரத்துல இழுத்து போர்த்திட்டு தூங்கிடுவோம்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by ஜாஹீதாபானு Fri Feb 15, 2013 2:35 pm

யினியவன் wrote:அந்த நேரத்துல இழுத்து போர்த்திட்டு தூங்கிடுவோம்ல புன்னகை

துங்கும் போது தலைல கல் விழுந்தா அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by சிவா Fri Feb 15, 2013 2:36 pm

இந்தோனேஷியா என்றால் மலேசியாவிற்கு அருகில் தானே! என்ன செய்வது? சோகம்


இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by உமா Fri Feb 15, 2013 2:38 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:அந்த நேரத்துல இழுத்து போர்த்திட்டு தூங்கிடுவோம்ல புன்னகை

துங்கும் போது தலைல கல் விழுந்தா அதிர்ச்சி

சங்குதான். அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!! Empty Re: இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில்
» இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்
» வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour!
» இந்த வினோதினியையும் கண்துடைப்பு கண்டனங்களோடு கடந்து செல்லப் போகிறோமா?
»  ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய விண்கல் இன்று பூமியைக் கடக்கிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum