புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
21 Posts - 70%
heezulia
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
6 Posts - 20%
viyasan
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
213 Posts - 42%
heezulia
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
21 Posts - 4%
prajai
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_m10நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Feb 18, 2011 4:00 pm

நினைவா‌ற்ற‌ல் எ‌ன்பது அனைவரு‌க்குமே இரு‌க்கு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல் பலரு‌ம் என‌க்கு ஞாபக மற‌தி அ‌திகமா‌யிடு‌ச்‌சி எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். ஒரு ம‌னித‌னி‌ன் மூளை‌யி‌ல் ஒரு ல‌ப்ர‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் பு‌த்தக‌ம் அள‌வி‌ற்கு ‌விஷய‌ங்களை ப‌திவு செ‌ய்து வை‌க்க முடியு‌ம் எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

ஒ‌ன்று, ப‌த்து, நூறு எ‌ன்ற வ‌ரிசை‌யி‌ல், ஒ‌ன்று எ‌ண்ண எ‌ண்‌ணி‌ற்கு‌ப் ‌பிறகு 18 பூ‌ஜ்ய‌ங்க‌ள் வ‌ந்தா‌ல் அத‌ற்கு கு‌‌யி‌ண்டி‌லிய‌ம் எ‌ன்று பெய‌ர். அதுபோ‌ல் இர‌ண்டு கு‌யி‌ண்டி‌லிய‌ம் அள‌வி‌ற்கான செ‌ய்‌திகளை நமது மூளை‌யி‌ல் ப‌திவு செ‌ய்து வை‌க்க முடியு‌ம் எ‌ன்பதுதா‌ன் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளி‌ன் க‌ண்டு‌பிடி‌ப்பாகு‌ம்.

பொதுவாக எதையு‌ம் ந‌ம் மூளை அ‌வ்வளவு எ‌ளி‌தி‌ல் மற‌ப்ப‌தி‌ல்லை. அதை ‌நினைவு‌க்கு‌க் கொ‌ண்டு வர வே‌ண்டுமானா‌ல் கால தாமத‌ம் ஏ‌ற்படு‌கிறது. அதுவு‌ம் நா‌ம் ஒரு செ‌ய்‌தியை எ‌ப்படி ப‌திய வை‌க்‌கிறோ‌ம் எ‌ன்ப‌தி‌ல் தா‌ன் இரு‌க்‌கிறது ‌விஷய‌ம்.


அதாவது ‌வீ‌ட்டி‌ல் ஒ‌வ்வொரு பொருளு‌ம் அத‌ற்கான இட‌த்‌தி‌ல் இரு‌ந்தா‌ல், நா‌ம் தேடு‌ம் பொரு‌ளை உடனடியாக எடு‌த்து ‌விடலா‌ம். ஆனா‌ல் ஆ‌ங்கா‌ங்கே போ‌ட்டு வை‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌க்கு‌‌ம் ‌வீ‌‌ட்டி‌ல் எதையு‌ம் தேடி எடு‌க்க முடியாது. அதனா‌‌ல் அ‌ந்த பொரு‌ள் இ‌ல்லவே இ‌ல்லை எ‌ன்று கூற முடியாது. அதுபோலவே நா‌ம் மூளை‌யி‌ல் ப‌திய வை‌த்த ‌விஷய‌த்தை உ‌ரிய முறை‌யி‌ல் ப‌திய வை‌த்‌திரு‌ந்தா‌ல் உடனடியாக ‌நினைவு‌க்கு‌க் கொ‌ண்டு வர மு‌டியு‌ம்.

ந‌ம் மூளை‌யி‌ல் ப‌திய வை‌க்கு‌ம் ‌விஷய‌ங்களை, எ‌ளி‌தி‌ல் ‌நினை‌வி‌ற்கு கொ‌ண்டு வர நா‌ம் ந‌ன்கு ப‌யி‌ற்‌சி செ‌ய்ய வே‌ண்டு‌ம். கு‌றி‌ப்‌பி‌ட்ட செ‌ய்‌திகளை, கு‌றி‌ப்‌பி‌ட்ட நேர‌த்‌தி‌ல் ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு வரு‌ம் ‌நினைவா‌ற்ற‌ல் கலையை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

செ‌ல்பே‌சி இ‌ரு‌ப்பதா‌ல் பலருடைய செ‌ல்பே‌சி எ‌‌ண்களை நா‌ம் ‌நினை‌வி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல்லை. அத‌ற்கு மாறாக ‌சிலரது எ‌ண்களை அ‌வ்வ‌ப்போது மன‌ப்பாட‌ம் செ‌ய்து ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள முய‌ற்‌சியு‌ங்க‌ள். இதே‌ப்போல ‌சில பொது அ‌றிவு‌க் கே‌ள்‌விகளை படி‌த்து அவ‌ற்றை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள முய‌ற்‌சியு‌ங்க‌ள். ‌நினை‌வா‌ற்றலை வள‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், அதை தூசு த‌ட்டி பய‌ன்படு‌த்து‌ங்க‌ள். பய‌ன்படு‌த்த பய‌ன்படு‌த்த‌த்தா‌ன் ஒரு பொரு‌ள் ‌சிற‌ப்பான ப‌ணியை அ‌ளி‌க்கு‌ம். அ‌ப்படியே ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல் துரு‌ப்‌பிடி‌த்து‌விடு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்க்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளுவது. அதுதா‌ன் மே‌ற்கூ‌றிய வ‌ழி. ம‌ற்றொ‌ன்று, தொடர்பு ஏற்படுத்துதல் முறையாகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு தொடர்புப்படுத்துதல் மிகவும் உறுதுணையாக அமையும்.


அதாவது ஒரு தகவலை அ‌றியு‌ம் போது அதனோடு நா‌ம் ஏ‌ற்கனவே படி‌த்த ஒரு தகவலை தொட‌ர்பு படு‌த்‌தி‌ப் பா‌ர்‌த்தா‌ல் இர‌‌ண்டுமே நமது மன‌தி‌ல் ஆழமாக ப‌தி‌ந்து‌விடு‌ம்.

சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமைலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

பொதுவாக நா‌ட்டு நட‌ப்பு ‌விஷய‌ங்களை குழுவாக பேசு‌ம் போது, ஒருவ‌ர் ஒ‌ரு செ‌ய்‌தியை‌க் கூறு‌ம் போது அத‌ற்கு தொட‌ர்பான ம‌ற்றொரு ‌விஷய‌ம் நம‌க்கு ‌நினைவு வரு‌ம். நா‌ம் அதனை‌ப் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் போது ம‌ற்றொருவ‌ர் அதே‌ப்போ‌ன்று ‌நிக‌ழ்‌ந்த ம‌ற்றொரு‌ச் செ‌ய்‌தியை கூறுவா‌ர். இதுதா‌ன் தொட‌ர்புபடு‌த்‌தி‌க் கொ‌ள்ளுத‌ல்.

இதை‌ப் போ‌ன்றுதா‌ன் நா‌ம் பு‌திய ‌விஷய‌த்தை பு‌திதாக ப‌திவு செ‌ய்யாம‌ல், அதோடு தொட‌ர்பு‌ள்ள ஒரு ‌விஷய‌த்தை ‌நினைவுகூ‌ர்‌ந்து அதோடு ப‌திவு செ‌ய்யு‌ம் போது, விரை‌வி‌ல் ‌நினைவு‌க்கு‌க் கொ‌ண்டு வர இயலு‌ம்.
நன்றி வெப்துனியா ..





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 4:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள கட்டுரை ஸ்ரீஜா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Fri Feb 18, 2011 4:47 pm

நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை 325286 cz;ik





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Feb 18, 2011 9:22 pm

சூப்பர்.. நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை 677196 நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை 677196

நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை 678642 நினைவாற்றல்-என்பது-ஒரு-கலை 678642

பகிர்வுக்கு நன்றி.. !

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 2:25 pm

பயனுள்ள பகிர்வு...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Feb 16, 2013 4:53 pm

நல்ல கட்டுரை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக