புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
90 Posts - 71%
heezulia
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
255 Posts - 75%
heezulia
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
8 Posts - 2%
prajai
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_m10வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி வேண்டுமா? ச‌த்குரு டிப‌ஸ் - 1


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 4:56 pm

“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும் இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.
-
1. கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல...
சத்குரு:
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம்.அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
-
உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்துஅதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு ( Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
-
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள்பயத்திலும் பதற்றத்திலும்வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.
-
வெப்துனியா



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 5:15 pm

நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள்பயத்திலும் பதற்றத்திலும்வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.
-

அருமை நண்பரே சூப்பருங்க

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 9:31 pm

தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள ்!
சத்குரு:
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள்கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள்விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும்.
-
உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள்எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும்.
-
இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.
-
வெப்துனியா



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 9:34 pm

தேவை தெளிவு - குருட்டு நம்பிக்கை அல்ல!
சத்குரு:
ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.
-
உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அதுஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படிஎடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?
-
வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக