Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
+2
Powenraj
Muthumohamed
6 posters
Page 1 of 1
தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
அனைவருக்குமே தேனின் நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நன்கு தெரியும். அதிலும் தேன், உடலில் வரும் பிரச்சனைகளான இருமல், தொண்டைப் புண் போன்றவற்றை குணமாக்கவும், சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் அழகாக வைப்பதற்கும், உடல் எடையை விரைவில் ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, நாம் இதுவரை செயற்கை முறையில் தயாரித்த சர்க்கரையைத் தான் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்த்து சாப்பிடுகிறோம்.
ஆகவே அந்த உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக, தேனை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேனைப் பற்றிய ஒரு உண்மை என்னவென்றால், தேன் ஆரோக்கியமான ஒன்று தான். அதற்காக அதனை தவறான முறையில் சாப்பிட்டால், அது உடல் எடையை அளவுக்கு அதிகமாக்குவதோடு, நீரிழிவு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும்.
எனவே தேனை ஆரோக்கியமான வழியில் சாப்பிடுவது மிகவும் முக்கியமானது. இப்போது அந்த தேனை எவ்வாறெல்லாம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பதைப் பார்ப்போமா!!!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
வெதுவெதுப்பான நீரில்
வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமானம் அதிகரித்து, அமிலச் சேர்க்கையைத் தடுத்துவிடும்.
எலுமிச்சை ஜூஸ்
பொதுவாக எலுமிச்சை ஜூஸ் உடன் சர்க்கரையைத் தான் சேர்த்து குடிப்போம். ஆனால் அதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
டீ
சர்க்கரையை சேர்த்து சாப்பிடும் பானங்களுள் டீயும் ஒன்று. எனவே அத்தகைய டீயில் சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக தேனை சேர்த்து குடிக்கலாம். அதிலும் ப்ளாக் டீக்கு பதிலாக க்ரீன் டீயில் கலந்து குடிப்பது, அதை விட மிகவும் சிறந்தது.
சாலட்
டயட்டில் சாலட் சாப்பிடுபவர்களாக இருந்தால், அதன் மேல் சிறிது தேனையும் கலந்து சாப்பிடலாம். ஆனால் பழங்களால் செய்யும் சாலட்களில் தேனை சேர்க்க வேண்டாம். ஏனென்றால், அதில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும்.
இனிப்பு வகைகள்
டெசர்ட் எனப்படும் இனிப்பு வகைகளில் இனிப்புக்காக சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது சிறந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பால்
சிலர் பாலில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பார்கள். இது சற்று மந்தமான மற்றும் வித்தியாசமான சுவையில் இருக்கும். ஆனால் அதே பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால், இது இன்னும் மிகுந்த சுவையுடன் இருக்கும். பாலில் சர்க்கரையை சேர்த்து குடிப்பதை விட தேன் கலந்து குடிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.
பாதாம்
பாதாமை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.
இஞ்சி
சளி மற்றும் இருமல் குணமாவதற்கு, தேனில் இஞ்சியை நனைத்து சாப்பிட்டால், சளி மற்றும இருமல் போவதோடு, அதனால் ஏற்பட்ட தொண்டைப் புண்ணும் குணமாகிவிடும்.
தயிர்
தயிரில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இவை இரண்டுமே ஆரோக்கியமானது. ஆகவே அதனை ஆரோக்கியமானதாக்குவதற்கு தயிருடன் தேனை சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
tamil.boldsky.com

ஆரோக்கியமான பகிர்வு...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
//தயிருடன் தேனை சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்//
அப்படியா? கேள்விப்பட்டதில்லையே ! சாப்பிட்டுப்பார்த்து சொல்கிறேன்

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
பால்
சிலர் பாலில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பார்கள். இது சற்று மந்தமான மற்றும் வித்தியாசமான சுவையில் இருக்கும். ஆனால் அதே பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால், இது இன்னும் மிகுந்த சுவையுடன் இருக்கும். பாலில் சர்க்கரையை சேர்த்து குடிப்பதை விட தேன் கலந்து குடிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
தகவலுக்கு நன்றி,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
krishnaamma wrote://தயிருடன் தேனை சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்//
அப்படியா? கேள்விப்பட்டதில்லையே ! சாப்பிட்டுப்பார்த்து சொல்கிறேன்![]()
நல்ல ரிசல்ட் சொல்லுங்கம்மா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!
பயனுள்ள தகவல்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
jeju- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
» தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
» நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» மாதவிலக்கு பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|