ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

+7
கோவிந்தராஜ்
yarlpavanan
ஜாஹீதாபானு
பாலாஜி
Ahanya
பூவன்
ச. சந்திரசேகரன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Thu Feb 14, 2013 11:02 pm

First topic message reminder :

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன்
காதில் விழாதது போல் மனைவி இருந்தாள்

பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன்
பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான்

மகளை அழைத்து தேநீர் கேட்டேன்.
மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை.

அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன்
நடத்துனர் காதில் விழவே இல்லை

அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன்
அதிகாரி கண்டும் காணாமல் சென்றார்

மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன்
கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை

மாலையில் பருக தேநீர் கேட்டேன்
பியூனோ பருக ஒன்றும் தரவில்லை

வீட்டை அடைந்ததும் சிற்றுண்டி கேட்டேன்
வீட்டாள் என்னை வீண் போல் பார்த்தாள்

தொலைக்காட்சி காண ரிமோட்டை கேட்டேன்
தொலைத்து விட்டதுபோல் மகள் விழித்தாள்

இரவு உணவில் இனிப்பு கேட்டேன்
இல்லாள் இனிக்கப் பேசவும் இல்லை

படுத்து உறங்கப் பாய் கேட்டேன்
பலரும் என்னை கண்டுகொள்ள வில்லை


தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் பார்ப்போம்


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 16, 2013 1:34 pm

yarlpavanan wrote:சிறந்த பதிவு.
:வணக்கம்:


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 17, 2013 12:05 am

yarlpavanan wrote:சிறந்த பதிவு.
:வணக்கம்:


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 17, 2013 1:07 pm

Ahanya wrote:நன்றாக உள்ளது......வரிகள் அருமை ஐயா....... சிரி

ஆனால் தலைப்பு...... ஒன்னும் புரியல

காது+அலர் தினம் = காதலர் தினம்

புரிகிறதா?


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by பாலாஜி Sun Feb 17, 2013 6:03 pm

ச. சந்திரசேகரன் wrote:காதலர் தினம் = காது + அலர் தினம்.

நான் கேட்ட எதுவும் யார் காதிலும் விழவில்லை.
அவர்கள் அனைவரும் காது+அலர்கள்.
தினம் முழுவதும் காது அலர்களை (காது கேட்காதவர்களை, கேட்டும் கண்டுகொள்ளாதவர்களை) சந்தித்ததால்
அந்த தினம் என்னை பொருத்தவரை காதலர் தினம் (காது அலர் தினம்).

அனைவரையும் சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவும்

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 17, 2013 11:07 pm

பாலாஜி wrote: சூப்பருங்க
:வணக்கம்:


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by கோவிந்தராஜ் Mon Feb 18, 2013 8:09 am

ச. சந்திரசேகரன் wrote:காதலர் தினம் = காது + அலர் தினம்.

நான் கேட்ட எதுவும் யார் காதிலும் விழவில்லை.
அவர்கள் அனைவரும் காது+அலர்கள்.
தினம் முழுவதும் காது அலர்களை (காது கேட்காதவர்களை, கேட்டும் கண்டுகொள்ளாதவர்களை) சந்தித்ததால்
அந்த தினம் என்னை பொருத்தவரை காதலர் தினம் (காது அலர் தினம்).

அனைவரையும் சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவும்
கவிதை அருமை அதயும் தாண்டி விளக்கம் மிக அருமை ! சூப்பருங்க


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 599303
நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Mon Feb 18, 2013 7:04 pm

கோவிந்தராஜ் wrote:கவிதை அருமை அதயும் தாண்டி விளக்கம் மிக அருமை ! சூப்பருங்க
நன்றி கோவிந்தராஜ் அவர்களே.
சில விஷயங்களை வித்தியாசமா கொடுத்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Thu Feb 21, 2013 7:03 pm

:வணக்கம்:
பாலாஜி wrote:
ச. சந்திரசேகரன் wrote:காதலர் தினம் = காது + அலர் தினம்.

நான் கேட்ட எதுவும் யார் காதிலும் விழவில்லை.
அவர்கள் அனைவரும் காது+அலர்கள்.
தினம் முழுவதும் காது அலர்களை (காது கேட்காதவர்களை, கேட்டும் கண்டுகொள்ளாதவர்களை) சந்தித்ததால்
அந்த தினம் என்னை பொருத்தவரை காதலர் தினம் (காது அலர் தினம்).

அனைவரையும் சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவும்

சூப்பருங்க


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 7:01 pm

காதலர் தினம் கவிதை

மீண்டும் உங்கள் பார்வைக்கு.


நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 2:12 pm

கவிதை ரொம்ப அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நகைச்சுவை கவிதை - காதலர் தினம்  - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - காதலர் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum