Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
4 posters
Page 1 of 1
எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமானப் பயணக் கட்டணத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி கவார், மாநிலங்களவை செயலகத்தின் மீது தான் இந்த அதிர்ச்சிகரமான புகார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி கவார், டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு வழி பயணத்திற்காக தனியார் விமான நிறுவனத்துக்கு ரூ.99,292 செலுத்தப்பட்டு இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. உள்நாட்டில் பயணம் செய்ததற்கு மாநிலங்களவை செயலகம், வெளிநாட்டு கட்டணம் செலுத்தியுள்ளதை அறிந்த கவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் தமக்காக செலுத்தப்பட்ட விமான கட்டணங்களை ஆய்வு செய்த போது, மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சென்னை-ஐதராபாத் ஒரு வழி பயணத்துக்கு ரூ.35,000, ஐதராபாத்-பெங்களூரு பயணத்துக்கு ரூ.67,000 செலுத்தப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கவார் புகார் தெரிவித்துள்ளார். டிராவல் ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத்திற்காக மிகப் பெரிய கட்டணத்தை அரசு கட்டுவதால், மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதில் நடந்துள்ள ஊழலில் அமைச்சர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஒன் இந்திய
நாம் வாயக்கட்டி வய்த்த கட்டி செலுத்தும் வரிபணத்தை இவர்கள் எப்படி எல்லாம் கொல்லையடிகிறார்கள்
நெஞ்சம் பொறுக்குதில்லையே
ஒன் இந்திய
நாம் வாயக்கட்டி வய்த்த கட்டி செலுத்தும் வரிபணத்தை இவர்கள் எப்படி எல்லாம் கொல்லையடிகிறார்கள்
நெஞ்சம் பொறுக்குதில்லையே
Re: எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
அனைத்திலும் ஊழல்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!
:அடபாவி:
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறைந்த கட்டணத்தில் விமான சேவை..
» 19 கோடி பங்களாவை ரூ. 6.5 லட்சமாக கணக்கு காட்டிய சாந்தி பூஷண்
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
» ரூ. 9,000 கோடியில் டெல்லி விமான நிலையத்தில் புதிய டெர்மினல்
» உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்த டெல்லி விமான நிலையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|