Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை
+5
Kuzhali
ஆரூரன்
chinnavan
சதாசிவம்
சாமி
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை
First topic message reminder :
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது
சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும்.
ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். இதுவே சிவபெருமானுடைய மாபெரும் கருணையாகும்.
இனி விளையாட்டுக்குப் போவோம்.
வினா: தோழியே, உங்கள் இறைவன் பூசிக்கொள்வதும் வெண்மையான திருநீறு. அணிகலன் களாக அணிவது சீறுகின்ற பாம்பு. அவனது திருவாயினால் சொல்லுவது யாருக்கும் விளங்காத வேதங்கள். அவனைப் போய் உயர்ந்தவன் என்று எவ்வாறு சொல்கிறாய்?
விடை: தோழி ! எல்லா உயிர்க்கும் அவனே இறைவன் எனும் போது, அவன் பாதங்களைப் பணியாமல், அவன் பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையுமா பார்ப்பாய்? அதனால் யாருக்கு என்னடீ பயன்?
சரி நீ கேட்டுவிட்டதால் அதற்கும் பதில் சொல்கிறேன் கேள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வேதங்களை ஓதுவதினால் நமக்கு அறிவைத் தருகிறான். பாம்பை அணிவதன் மூலம் உலகினர் வியக்கும் தனது சத்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். திருநீறு அணிவதன் மூலம் உயிர்களின் நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்குகிறான். போதுமா?
(தொடரும்)

Last edited by சாமி on Fri Feb 15, 2013 10:51 pm; edited 1 time in total
Re: திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை
பயனுள்ள பகிர்வு...
-
‘திருச்சாழல்' பாடல்கள் குறித்து தமிழ்ஹந்து.காம் -
கட்டுரையில் நான் படித்தது (பகிர்தலுக்காக)
-
சிங்களத்து பெளத்த ராஜா ஊமையாக தனக்குப் பிறந்த பெண்ணை
பேச வைக்க அரும்பாடு பட்டான்
-
மாணிக்கவாசகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்போது அவர் இருந்த
சிதம்பரத்துக்குப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான்.
அதுவே வைதிகத்துக்கும் பெளத்தத்துக்கும் பலப் பரீக்ஷை நடத்தவும்
வாய்ப்பாய் அமைந்தது.
-
ஊமைப் பெண்ணை எந்த மதஸ்தர் பேச வைக்கிறாரோ அந்த மதம்
ஜயித்ததாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இரண்டு கட்சிகளும்
ஒப்புக் கொண்டன.
-
வாழ்க்கை முழுவதையும் ஈச்வரார்ப்பணம் செய்து அருட்பழமாயிருந்த
மாணிக்கவாசகர், “அப்பா நடராஜா! இந்த ஒரு குழந்தையின் நிமித்தமாக
லோகம் முழுவதும் உன் கருணை வெள்ளத்துக்குப் பாத்திரமாகும்படி
ஸத்யமான வேத தத்துவத்தை நிலைநாட்ட மாட்டாயா?” என்று
பிரார்த்தித்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்து ஈச்வர
ஸம்பந்தமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.
-
‘டக் டக்’கென்று ஊமைப் பெண் எல்லாவற்றுக்கும் வாய் திறந்து
பதில் சொன்னாள்.
-
இப்படி முதல் இரண்டு வரி மாணிக்கவாசகரின் கேள்வியும், அடுத்த
இரண்டு வரி சிங்கள ராஜகுமாரியின் பதிலுமாக ஒவ்வொரு அடியும்
அமைந்து, இப்படி இருபது அடிகள் கொண்டதாகத் திருவாசகத்தில்
இருக்கிற பாடல் தான் ‘திருச்சாழல்’ என்பது.
அதைக் கேட்டு பெளத்தர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.
-
------------------------------------------

அருமையான பதிவு - மிகவும் ரசித்து உணர வேண்டிய பகுதி
அன்புடன் ரவி
அன்புடன் ரவி
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை
ayyasamy ram wrote: மாணிக்கவாசகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்போது அவர் இருந்த
சிதம்பரத்துக்குப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். அதுவே வைதிகத்துக்கும் பெளத்தத்துக்கும் பலப் பரீக்ஷை நடத்தவும் வாய்ப்பாய் அமைந்தது.
இதில் வைதிகம் என்பது தவறு. சைவம் என்பதே சரி!
வைதிகம் என்பது வடமொழி (சமஸ்கிருத) வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணத்தை அடிப்படையாகக் கொண்டது. வடமொழி வேதத்தில் கடவுளுக்கு இடம் கிடையாது அக்கினி, இந்திரன் போன்ற தேவர்களை மட்டும் வழிபடுவது. குறிப்பாக சிவபெருமானுக்கு அதில் இடம் கிடையாது.
மாறாக சைவம் தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம் வீடு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. பரம்பொருளான சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வைத்து வழிபடுவது.
இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?
இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?
>
> *இறக்கும்போது *
> *என்ன கொண்டு செல்கிறோம்?*
>
> *ஒரு மனிதன் இறந்துவிட்டான் *
>
> அதை அவன் உணர்ந்தவுடன்
> இறைவன் அவனை நோக்கி
> கையில் ஒரு சூட் கேசுடன் வருவதைக் கண்டான்
>
>
>
> இறைவன் சொன்னார்
> ,புறப்படு நீ செல்லும் நேரம் வந்துவிட்டது என்றார்.
>
> ஆச்சரியப்பட்ட மனிதன் இப்போழுதேவா?
> இவ்வளவு சீக்கிரமா ?எனக்கு இங்கு இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கின்றன
> என்றான்
>
> இறைவன் சொன்னார்
> என்னால் உனக்கு உதவ முடியாது. நீ கிளம்பும் நேரம் வந்துவிட்டது ஆகையால்
> கிளம்பு என்றார்.
>
> அது சரி , உங்கள் கையில்
> ஒரு சூட் கேஸ் வைத்திருக்கிறீர்களே
> அதில் என்ன இருக்கிறது என்றான்
>
> இறைவன் பதில் சொன்னார்.
> அதில் உன்னுடைய உடைமைகள் எல்லாம் இருக்கிறது.என்றார்
>
> என்னுடைய உடைமைகளா ? என்னுடைய துணிமணிகள்,என்னுடைய பொருட்கள், நான் சம்பாதித்த
> பணம் ஆகியவைகள்தானே ? என்றான் மனிதன்
>
> இறைவன் சொன்னார் :நீ சொன்னவைகள் எல்லாம் உன்னுடையவைகள்அல்ல அவைகள் இந்த
> பூமிக்கு சொந்தம்
>
> அப்படி இல்லை என்றால் என்னுடைய நினைவுகளா என்று கேட்டான்
> இறைவன் பதிலளித்தார்:அவைகள் உன்னுடையதல்ல .அவைகள் எல்லாம் காலத்திற்கு சொந்தம்
>
> அப்படியானால் அவைகள் என்னுடைய திறமைகளா? என்று கேட்டான் மனிதன்
>
> அவைகளும் உன்னுடையதல்ல அவைகள் சூழ்நிலைகளுக்கு சொந்தம் என்றார் இறைவன்
>
> அப்படியானால் அவர்கள் என்னுடைய நண்பர்களும் உறவினர்களுமா என்றான் மனிதன்
>
> மன்னிக்க வேண்டும் அவர்களும் உன்னுடையதல்ல .அவர்கள் உன் வாழ்க்கைப்
> பாதையில் வந்து போனவர்கள்
>
> என்னுடைய மனைவியும், மகனுமா என்று கேட்டான் அவன்
>
> இல்லை இல்லை அவர்கள் உனக்கு சொந்தமானவர்கள் அல்லர். அவர்கள் உன் இதயத்திற்கு
> சொந்தமானவர்கள் என்றார் இறைவன்
>
> அதில் எனது உடலா? என்றான் அவன்
>
> அதற்க்கு இறைவன் அதுஎன்றுமே உனதல்ல
> அது அணுக்களுக்கு சொந்தம் என்றான்
>
> அது என்னுடைய ஆத்மா தானே என்றான் அவன்
>
> இறைவன் சொன்னார். முட்டாளே
> அதுவும் உனக்கு சொந்தம் கிட்டையாது
> அது எனக்குத்தான் சொந்தம் என்றார்
>
> *பயத்துடன் இறைவனிடமிருந்து சூட் கேசை வாங்கி திறந்து பார்த்தான்,அதற்குள்
> ஒன்றுமே இல்லை காலியாக இருந்தது. *
>
> *கண்களில் நீர் வழிய இறைவனிடம் கேட்டான்.*
> *இறைவா எனக்கென்று ஒன்றுமே கிடையாதா என்றான் *
>
> *இறைவன் பதில் சொன்னார். எல்லோரும் கேட்டுக்கொள்ளுங்கள் *
>
> நீ இந்த உலகில் வாழ்ந்த
> ஒவ்வொரு கணம் மட்டும்தான் உனக்கு சொந்தம்
>
> வாழ்க்கை என்பது ஒரு கண் சிமிட்டும் நேரம்தான் .
> அது மட்டும்தான் உனக்குச் சொந்தம் .
>
> அதனால் உனக்கு கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக செலவிடு
>
> தலைக் கனம் கொள்ளாதே ,
> நீயும் மகிழ்ச்சியாக இரு.
> மற்றவரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு .
> எந்த சக்தியும் அதை தடுக்கும் வகையில் நடந்து கொள்ளாதே
> ,
> இந்த கணமே வாழப் பழகிக்கொள்
> இந்த கணத்தை வீணடித்துவிட்டு
> எதிர்காலத்தில் நன்றாக வாழலாம்
> என்று மனக்கோட்டை கட்டாதே .
> என்னென்றால் அடுத்த கணம்
> உன்னுடையதாக இல்லாமல் போகலாம்
> என்பதை நினைவில் கொள்
>
> இப்போதே வாழத் தலைப்படு
> வாழ்க்கை வாழ்வதற்கே
>
> இவ்வுலகில் பாடுபட்டு சேர்க்கும்
> எந்த பொருளும் உன் உயிர் இந்த
> உடலை விட்டுப் போகும்போது
> உன்னுடன் என்றும் வராது என்பதைப் புரிந்துகொள்வாயாக
> என்று இறைவன் மறைந்துபோனார்.

மகான்களை தரிசித்தால் என்ன நடக்கும் ...ஒரு முறை நாரதர் இறைவனிடம் ' பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன்" என்று கேட்டார். இறைவனும அதோ பார், அந்த சேற்றில் நெளிந்து கொண்டிருக்கிறதே ஒரு புழு அதனிடத்தில் போய் கேள்" என்கிறார்.
நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா இது புழுவிடம் போய் கேட்டால் அது எப்படிச்சொல்லும் என்று மனதில் யோசித்தபடியே இறைவனை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப்பார்க்கிறார். இறைவனும் நாரதனின் எண்ணத்தை புரிந்துகொண்டு மௌனமாகப்புன்னகைத்தபடி "போ, போய் கேள்" என்கிற விதமாக தலையசைக்கவே, நாரதரும் வேறு வழியில்லாமல் புழுவினிடத்தில் போய பெரியோர்களின் தரிசனத்தால் விளையும் பயன் என்ன ?" என்று கேட்டார்.
அவ்வளவுதான், அது வரை நெளிந்துகொண்டிருந்த புழு அசையாமல் நின்றுவிட்டது. அது செத்துவிட்டது. நாரதருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஓடிப்போய் இறைவனிடம் முறையிட்டார். இறைவனும் ''அப்படியா சரி அதோ பறக்கிறது பார் அந்த பட்டாம்பூச்சி. அதனிடம் போய கேள்" என்கிறார். நாரதரும் பட்டாம்பூச்சியிடம் போய் பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன்' என்று கேட்டமாத்திரத்தில் பொத்தென்று செத்துவிழுந்தது.
நாரதருக்கு பயமாகி விட்டது. மீண்டும் இறைவனிடம் போய் நடந்ததைச்சொல்லவே, இறைவனும கவலைப்படாதே நாரதா, உன் சந்தேகத்தை அந்த மான் குட்டியிடம் போய் கேள்'' என்கிறார். நாரதரும் மானகுட்டியிடம் போய் கேட்க அதுவும் இறந்துவிட்டது. என்னடா இது வழக்கமாக நாம்தான் கலகம் இழுத்து விடுவோம் இன்று என்னடா என்றால் இறைவன் நம்மை வைத்து ஏதோ கலகம் செய்வது போலத்தோன்றுகிறதே என்று சிந்தித்தபடி இறைவனிடம் போய் நடந்ததைச்சொல்லிப்புலம்பினார்.
இதைக் கேட்ட இறைவனும் அர்த்தமுடன் நமட்டுச்சிரிப்பு சிரித்தபடி நாரதா கவலைப்படாதே போ. அதோ ஒரு கன்றுக்குட்டி துள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறது பார். அதனிடம் போய் கேள் உன கேள்விக்கு விடைகிடைக்கும்"என்றார். இன்னுமா, இதுவரை எல்லோரும் என்னைக் கலகக்காரன் என்றுதான் சொன்னார்கள்.
நீங்களோ எனக்கு கொலைகாரன் என்ற பட்டத்தையும வாங்கிக் கொடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறது' என்று சொல்லவும் இறைவன் கலகலவென சிரித்து விட்டார். "வருந்தாதே நாரதா. இந்த முறை உனக்கு பதில் கிடைக்கும்" என்று தைரியம் சொல்லவே நாரதரும் கன்றுக்குட்டியிடம் போய் "பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன்? " என்று கேட்டார். வழக்கம் போல அதும் இறந்து போகவே பெரும் துயரத்திற்கு ஆளான நாரதரை இறைவன் நாரதா கலங்காதே. காசி இராஜனுக்கு பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்து. இப்போது ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. போய் அதனிடம் கேள் ''என்றார்.
நாரதர் அதிர்ச்சியடைந்தார், இராஜாவுக்கோ பல ஆண்டுகளாகக் குழந்தேப் பேறு இல்லாமல் இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. அதுவும் இறந்து விடால் தீராத பzhiக்கு ஆளாகி விடுவோமே என்று அஞ்சினார். என்ன செய்வது ? இறைவனின் கட்டளையை மீறக் கூடாது என்று எண்ணிக் கொண்டு தயங்கிய மனதோடு அரண்மனையைச் சென்றடைந்தார்.
அரசன் நாரதரை வரவேற்று, பாதபூஜை செய்து அரண்மனைக்குள் அழைத்துச்சென்றார். நாரதரும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றார். அரசனும் உத்தரவிடவே தங்கத் தாம்பாளத்தில் குழந்தையைக் கிடத்தி எடுத்து வந்து நாரதரின் காலடியில் வைத்தார்கள். குழந்தை அழகாக இருந்தது. நாரதரைப் பார்த்து சிரித்தது.
நாரதருக்கோ மனம் குறுகுறுத்தது. நடுங்கிய குரலோடு குழந்தையைப் பார்த்து "பெரியோரின் தரிசனத்தால் என்ன பயன்? " என்று கேட்டார். என்ன நடக்குமோ என்று பயந்த நாரதருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. வழக்கம் போல நடக்காமல் குழந்தை உயிரோடு இருந்தது. அதை விட அதிசயம் அந்தக் குழந்தை பேசவும் தொடங்கியது. ''மா மகரிஷியே, புழுவாய் பிறந்த நான் தங்கள் தரிசனத்தால் பட்டாம் பூச்சியாய் பிறந்தேன். மீண்டும் தங்கள் தரிசனம் வாய்க்கவே மான் குட்டியாகப் பிறந்தேன் அப்போதும் தங்கள் தரிசனம் கிட்டவே கன்று குட்டியாகவும் பிறந்தேன்.
இறையருளால் மீண்டும் தங்கள் தரிசனம் வாய்க்கவே அரிதாகிய மானிடப் பிறவி கிடைத்துள்ளது. அதுவும் காசி இராஜாவுக்கே மகனாகப் பிறந்திருக்கிறேன். எல்லாம் தங்கள் தரிசனத்தால் வாய்த்ததே" என்ற கூறியது. நாரதர் என்னே இறைவனின் லீலை என்று வியந்தபடி குழந்தையை ஆசிர்வதித்து விட்டு விடை பெற்றார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum