Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு!
2 posters
Page 1 of 1
மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு!
![மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு! 130130214181646502](https://2img.net/h/tamil.webdunia.com/HPImages/MainHP/1302/14/130130214181646502.jpg)
உலகின் மிக அருவருப்பான முகமுடையவர் என கருதப்பட்டவர், உயிரிழந்து 153 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது சொந்த ஊரில் புதைக்கப்பட்டுள்ளார்.
மெக்சிகோவை சேர்ந்தவர் ஜூலியா பாஸ்டிரானா, 1834 ஆம் ஆண்டு பிறந்தார். ஹைப்பர் டிரைகோசிஸ் (Hyper trichosis) என்னும் நோயால் அவதிப்பட்ட ஜூலியாவிற்கு முகமெங்கும் அதிகமான முடி வளர்ச்சி காணப்பட்டது. அதிக அளவு முடி மற்றும் வித்தியாசமான தாடை அமைப்புடன் தோற்றமளித்த ஜூலியாவை 'கரடி பெண்' மற்றும் 'குரங்கு பெண்' என கூட பலர் கேலி செய்தனர்.
1850 களில் தியோடார்ட் லென்ட் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜூலியா, ஒரு குழந்தைக்கு தாயானார். ஜூலியாவை போலவே உடல் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அக்குழந்தை சில நாட்களிலேயே இறந்துவிட்டது.
இதனை தொடர்ந்து சில நாட்களிலேயே ஜூலியாவும் மரணமடைந்தார்.
தனது மனைவியையும், மகனையும் வித்தை பொருட்களாக்கி பிழைப்பு நடத்திவந்த லென்டிற்கு அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சியளித்தது.
பிழைப்புக்கு வழி தேடிய லென்ட், அவரது மனைவி ஜூலியாவின் சடலத்தை பதப்படுத்தி அதை 5 ஆண்டுகளுக்கு ஊர் ஊராக எடுத்து சென்று மக்களிடம் காண்பித்து காலத்தை தள்ளினார். இப்படி ஊர் ஊராக சென்ற ஜூலியாவின் சடலம் இறுதியாக நார்வேவில் உள்ள ஒஸ்லோ பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மற்றவர்களை போல் ஜூலியாவும் ஒரு சராசரியான பெண்தான் எனக் கூறி அவரின் சடலத்தை காட்சி பொருளாக பயன்படுத்த எதிர்ப்பு அதிகரித்ததால், ஜூலியாவின் சடலம் அவரது சொந்த ஊரான சிநோலோவாவிற்கு எடுத்து செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.
ஜூலியா இறந்து சுமார் 153 ஆண்டுகளுக்கு பிறகு அவரது சடலம் புதைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு!
அடப் பாவிங்களா!!!
நம்ம மூஞ்சிக்கு நானுறு வருஷம் ஆவுமா?
நம்ம மூஞ்சிக்கு நானுறு வருஷம் ஆவுமா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு!
யினியவன் wrote:அடப் பாவிங்களா!!!
நம்ம மூஞ்சிக்கு நானுறு வருஷம் ஆவுமா?![]()
தெரியலையே பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 4 ஆண்டுகளுக்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார்.!
» கொடைக்கானலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மலா்ந்த கற்றாளைப் பூ
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» 30 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து - ஈரான் விமானசேவை
» தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு
» கொடைக்கானலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மலா்ந்த கற்றாளைப் பூ
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» 30 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து - ஈரான் விமானசேவை
» தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|