புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" காதலர் தின ஸ்பெஷல் "
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க.
பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்…?
பையன்: அப்போ செட்டிநாடு…?
பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி….?
பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்…
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்…
பையன்: படத்துக்கு போலாமா….?
பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு…
பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்…
பையன்: காஃபி ஷாப்….?
பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்…
பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது….?
பொண்ணு: நீயே சொல்லு…
.
.
பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்….
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ… நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல… பஸ்லதான் போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது….
பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்…
பையன்:……
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!

பூவன் wrote:பாலாஜி wrote:நல்லா பிரிச்சி மேய்ந்து உள்ளனர்
சந்தோசமா ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம இருக்கலாம்-உங்க இஷ்டம் பூவன்..!
ரசிக்கும்படியாக இருந்தது பூவன்.!
ரசிக்கும்படியாக இருந்தது பூவன்.!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அருண் wrote:இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம இருக்கலாம்-உங்க இஷ்டம் பூவன்..!
ரசிக்கும்படியாக இருந்தது பூவன்.!
நன்றி அருண் ,,,,
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!
போதுமா கவி
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சைடு டிஷ் யாரு சொல்லுவா?சொல்லுங்க......Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!
போதுமா கவி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவம் இந்தப் பொண்ணு உலகமே தெரியாம இருக்கு - செல் போன ரீசார்ஜ் பண்ண சொல்லவே இல்ல கடைசி வர
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:பாவம் இந்தப் பொண்ணு உலகமே தெரியாம இருக்கு - செல் போன ரீசார்ஜ் பண்ண சொல்லவே இல்ல கடைசி வர
நீங்களாவது சொல்லி கொடுத்திருக்கவேண்டியது தானே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏற்கனவே இந்த பதிவை முகநூலில் படித்துள்ளேன்
எதுக்குப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு கிணத்துல விழிந்து சாகனும்
எதுக்குப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு கிணத்துல விழிந்து சாகனும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பாவம் இந்தப் பொண்ணு உலகமே தெரியாம இருக்கு - செல் போன ரீசார்ஜ் பண்ண சொல்லவே இல்ல கடைசி வர
அடுத்த பதிவு செல்போன் ரீசார்ஜ் தான்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|