ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

+9
உமா
மாணிக்கம் நடேசன்
Aathira
சிவா
krishnaamma
யினியவன்
கோவிந்தராஜ்
பூவன்
DERAR BABU
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 3 Empty மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by DERAR BABU Thu Feb 14, 2013 7:15 pm

First topic message reminder :

திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ் மதியம் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பயணி வந்து கொண்டிருந்தார். 35 வயது வாலிபரான அவர் திண்டுக்கல்லில் இருந்து பஸ் புறப்பட்டதில் இருந்து தனது செல்போனில் மாறி..மாறி பேசிக்கொண்டே வந்தார்.

பேசி முடித்த சில வினாடிகளில் மேலும் பலரிடம் பேசியபடியே வந்தார். மெதுவாக பேசினால் கூட பரவாயில்லையே.. பயணிகள் அத்தனை பேரின் காதுகளையும் அவரது சத்தமான பேச்சு அடைத்தது. இப்ப முடிப்பார்.. சிறிது நேரத்தில் முடிப்பார் என அருகே இருந்த பயணிகள் எண்ணினர்.

ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து. அவரது அருகில் அமர்ந்து வந்த கொடுமுடியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.

அவ்வளவுதான் செல்போன் ஆசாமி எகுற... ரமேசும் அவரை எதிர்த்து மல்லு கட்ட... பஸ்சில் மோதல் வெடித்தது. இதை கண்ட கண்டக்டர் விசில் ஊத.. பஸ் நின்றது. கீழே எறியப்பட்ட செல்போனை அந்த வாலிபர் எடுத்தார். நல்ல வேளை அது நன்றாகதான் இருந்தது.

பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 3 Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by சிவா Fri Feb 15, 2013 4:32 pm

மாணிக்கம் நடேசன் wrote:அந்தத் தொல்லபேசியில சும்மா கதறிகிட்டே இருந்தவரு யாருன்னு எனக்கு தெரியும், அது வேற யாருமில்ல எங்க மாமா அங்கள்தான். இது மாதிரி ஒரு முற அக்கா தொலைக்காட்சி பாத்துகிட்டு இருக்கும் போது ரிமோட்ட எடுத்து சொல்போன்னு நெனைச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. விட்டாங்க அக்கா ஒரு கொட்டு அப்பத்தான் அவருக்கே தெரிஞ்சது அது ரிமோட்டுன்னு. இப்படி பல தடவ மாமா அங்கள் வாங்கியிருக்காரு கொட்டு. தேவயா மாமாவுக்கு இதெல்லாம்.

பாவம் உங்கள் மாமா! அவர் நிலை மிகப்பரிதாபம்!


 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 3 Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 15, 2013 8:54 pm

கவலைப் படாதீங்க அதுக்காக அழாதீங்க மாமா அங்கள், அக்கா உங்க தலையில போட்டது சும்மா ஒரு சின்ன குட்டுதான், அது பாசத்தில கொஞ்சமா தட்டுனது வலி இருக்காது. என்ன இருந்தாலும் அங்க அக்கா உங்க மேல உசுரயே வச்சிருக்காங்கா. அடிக்கிற கைதானே அணைக்கும்னு ஒரு பாட்டு நெனவுக்கு வருது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 3 Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum