புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 Poll_c10 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 Poll_m10 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 14, 2013 7:15 pm

First topic message reminder :

திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ் மதியம் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பயணி வந்து கொண்டிருந்தார். 35 வயது வாலிபரான அவர் திண்டுக்கல்லில் இருந்து பஸ் புறப்பட்டதில் இருந்து தனது செல்போனில் மாறி..மாறி பேசிக்கொண்டே வந்தார்.

பேசி முடித்த சில வினாடிகளில் மேலும் பலரிடம் பேசியபடியே வந்தார். மெதுவாக பேசினால் கூட பரவாயில்லையே.. பயணிகள் அத்தனை பேரின் காதுகளையும் அவரது சத்தமான பேச்சு அடைத்தது. இப்ப முடிப்பார்.. சிறிது நேரத்தில் முடிப்பார் என அருகே இருந்த பயணிகள் எண்ணினர்.

ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து. அவரது அருகில் அமர்ந்து வந்த கொடுமுடியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.

அவ்வளவுதான் செல்போன் ஆசாமி எகுற... ரமேசும் அவரை எதிர்த்து மல்லு கட்ட... பஸ்சில் மோதல் வெடித்தது. இதை கண்ட கண்டக்டர் விசில் ஊத.. பஸ் நின்றது. கீழே எறியப்பட்ட செல்போனை அந்த வாலிபர் எடுத்தார். நல்ல வேளை அது நன்றாகதான் இருந்தது.

பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...

மாலைமலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 14, 2013 8:20 pm

Aathira wrote:
சிவா wrote:
ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து.

கரூர் கவியன்பனாக இருக்குமோ? சிரி
நான் கூட அப்படித்தான் நினைத்தேன் சிரி

அதான் கொஞ்சநேரம் முன்பு மூச்சிரைக்க ஓடிவந்தாரா ? சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 9:17 pm

சிவா wrote:கரூர் கவியன்பனாக இருக்குமோ? சிரி
சம்பளம் இல்லாத ஈகரை பண்பலை ஒலிபரப்பாளர் ஆனதில் இருந்து அவரு ஜியாமன்ட்ரி பாக்ச அலை பேசின்னு நெனச்சு கலகலன்னு பேசிட்டு திரியறாராம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 15, 2013 7:52 am

யினியவன் wrote:
சிவா wrote:கரூர் கவியன்பனாக இருக்குமோ? சிரி
சம்பளம் இல்லாத ஈகரை பண்பலை ஒலிபரப்பாளர் ஆனதில் இருந்து அவரு ஜியாமன்ட்ரி பாக்ச அலை பேசின்னு நெனச்சு கலகலன்னு பேசிட்டு திரியறாராம் புன்னகை

உங்களைப் போலவேன்னு சொல்லுங்க...!! அய்யோ, நான் இல்லை

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 15, 2013 10:42 am

அந்தத் தொல்லபேசியில சும்மா கதறிகிட்டே இருந்தவரு யாருன்னு எனக்கு தெரியும், அது வேற யாருமில்ல எங்க மாமா அங்கள்தான். இது மாதிரி ஒரு முற அக்கா தொலைக்காட்சி பாத்துகிட்டு இருக்கும் போது ரிமோட்ட எடுத்து சொல்போன்னு நெனைச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. விட்டாங்க அக்கா ஒரு கொட்டு அப்பத்தான் அவருக்கே தெரிஞ்சது அது ரிமோட்டுன்னு. இப்படி பல தடவ மாமா அங்கள் வாங்கியிருக்காரு கொட்டு. தேவயா மாமாவுக்கு இதெல்லாம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 15, 2013 11:17 am

யினியவன் wrote:சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல சிரிப்பு

அட...என்ன கண்டுபிடிப்பு....

இப்படி பல பேர் உள்ளனர்....
பாடலை ச்பீகரில் போட்டு சத்தமாக கேட்பது...
சத்தமாக பேசுவது....ரிங் டோனை சத்தமாக வைப்பது...
இப்படி கடுபேத்தும்போது சில நேரம் திட்டனும் போல தோணும்.... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 11:37 am

மாணிக்கம் நடேசன் wrote:அந்தத் தொல்லபேசியில சும்மா கதறிகிட்டே இருந்தவரு யாருன்னு எனக்கு தெரியும், அது வேற யாருமில்ல எங்க மாமா அங்கள்தான். இது மாதிரி ஒரு முற அக்கா தொலைக்காட்சி பாத்துகிட்டு இருக்கும் போது ரிமோட்ட எடுத்து சொல்போன்னு நெனைச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. விட்டாங்க அக்கா ஒரு கொட்டு அப்பத்தான் அவருக்கே தெரிஞ்சது அது ரிமோட்டுன்னு. இப்படி பல தடவ மாமா அங்கள் வாங்கியிருக்காரு கொட்டு. தேவயா மாமாவுக்கு இதெல்லாம்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 15, 2013 12:00 pm

பயணிகளின் பொறுமையை சோதித்து விட்டார் இந்த செல்போன் பயணி

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 M மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 U மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 T மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 H மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 U மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 M மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 O மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 H மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 A மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 M மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 E மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 15, 2013 12:37 pm

நல்லா வேணும் ஊத்திக்கிச்சு சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 15, 2013 2:57 pm

மாணிக்கம் நடேசன் wrote:அந்தத் தொல்லபேசியில சும்மா கதறிகிட்டே இருந்தவரு யாருன்னு எனக்கு தெரியும், அது வேற யாருமில்ல எங்க மாமா அங்கள்தான். இது மாதிரி ஒரு முற அக்கா தொலைக்காட்சி பாத்துகிட்டு இருக்கும் போது ரிமோட்ட எடுத்து சொல்போன்னு நெனைச்சி ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு. விட்டாங்க அக்கா ஒரு கொட்டு அப்பத்தான் அவருக்கே தெரிஞ்சது அது ரிமோட்டுன்னு. இப்படி பல தடவ மாமா அங்கள் வாங்கியிருக்காரு கொட்டு. தேவயா மாமாவுக்கு இதெல்லாம்.
சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 15, 2013 4:15 pm

இது போல் எத்தனை எத்தனை.இங்கு தினம் ஒரு அலைபேசியை தான் தூக்கி எரிய வேண்டி இருக்கும்,

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக