புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள்
Page 1 of 1 •
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
சென்னை, பிப். 13-
ஆண்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வக்கீல் அருள்துமிலன் இன்று சென்னையில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினி இளைஞர் ஒருவரின் திராவக வீச்சுக்கு ஆளாகி கொல்லப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எல்லாரது மனதையும் பதற வைக்கும் சம்பவம்.
ஆனால் இந்த விஷயத்தில், இந்த மாதிரி நிலைக்கு, அந்த இளைஞர் ஆளாவதற்கு என்ன காரணம் என்பதையும் நாம் பார்க்கவேண்டும். வாலிபர் சுரேஷ் வினோதினி வீட்டில் ஒரு குடும்ப நண்பராக இருந்துள்ளார். அவரது உதவிகளை அந்த குடும்பம் பெற்றிருக்கிறது. இளம் வயதினராக இருந்த வினோதினியும் சுரேசும் எதிர்காலத்தில் சேர்ந்து வாழலாம் என்பதற்கான திட்டங்களையும் வகுத்து இருக்கிறார்கள்.
ஆனால் என்ஜினீயரிங் படிப்பு முடிந்து, நல்ல வேலைவாய்ப்பும் பெற்று சமூக அந்தஸ்து உயர்ந்ததும், சுரேசுடனான பழக்கம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தன்னால் ஆளாக்கப்பட்ட, வாழ்நாளில் தனக்கு துணைவியாக இருப்பாள் என்று நினைத்து வாழ்ந்த சுரேஷ், இந்த கொடூர செயலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
பெண்களை பொருத்தவரை ஆண்களிடம் பழகும் போது, எச்சரிக்கை அவசியம். அதேபோல் குடும்பத்தினரும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஏமாற்றுவது என்பது ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானதுதான்.
பெண் ஏமாற்றப்பட்டதாக நினைத்தால், உடனே ஆண்கள் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆண்கள் தரப்பு நியாயத்தை சமுதாயமும் ஏற்றுக்கொள்வது இல்லை. சட்டங்களும் ஏற்றுக்கொள்வதில்லை. தனக்கு நியாயமே கிடைக்காது என்ற நிலையில்தான் சுரேசை போன்ற இளைஞர்கள் தவறான வழியை கடைபிடிக்கிறார்கள்.
இந்த மாதிரி காதல் என்ற பெயரை சொல்லி இளைஞர்களிடம் பணம் பறிப்பது இளம் தலைமுறையை தவறான பாதையில் வழிநடத்துவது, வரும் காலத்தில் சமுதாய சீரழிவுக்கு காரணமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சாட்சிக்கு அந்த பெண் தான் இல்லையே..என்ன பழி வேண்டுமானாலும் இனி போடலாம்....
தந்தை நல்லவர் என்று பழகினார்...அந்த பெண்ணுக்காக தான் இவர் உதவி செய்தார் என்று தற்போது தானே தெரிகிறது....இவனுக்கெல்லாம் வக்காலத்து செய்கிறார்களே...
அப்போ பெண்களை ஏமாற்றும் ஆண்களை எந்த பெண்ணாவது ஆசிட் ஊத்தி கொன்று இருக்காளா.....
இந்த மாதிரி காதல் என்ற பெயரை சொல்லி இளைஞர்களிடம் பணம் பறிப்பது இளம் தலைமுறையை தவறான பாதையில் வழிநடத்துவது, வரும் காலத்தில் சமுதாய சீரழிவுக்கு காரணமாகி விடும்.
தந்தை நல்லவர் என்று பழகினார்...அந்த பெண்ணுக்காக தான் இவர் உதவி செய்தார் என்று தற்போது தானே தெரிகிறது....இவனுக்கெல்லாம் வக்காலத்து செய்கிறார்களே...
அப்போ பெண்களை ஏமாற்றும் ஆண்களை எந்த பெண்ணாவது ஆசிட் ஊத்தி கொன்று இருக்காளா.....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முகம்மது ஃபரீத் wrote:உமா wrote:சாட்சிக்கு அந்த பெண் தான் இல்லையே..என்ன பழி வேண்டுமானாலும் இனி போடலாம்....
அப்ப அவங்க குடும்பத்தினர் சொல்லுறது எல்லாம் உண்மையா??
அந்த பொண்ணு மேல தப்பே இல்லையா?
அப்பெண்ணின் மீது தவறே இருப்பின் ஆசிட் ஊற்றியது சரியா?
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
உமா wrote:முகம்மது ஃபரீத் wrote:உமா wrote:சாட்சிக்கு அந்த பெண் தான் இல்லையே..என்ன பழி வேண்டுமானாலும் இனி போடலாம்....
அப்ப அவங்க குடும்பத்தினர் சொல்லுறது எல்லாம் உண்மையா??
அந்த பொண்ணு மேல தப்பே இல்லையா?
அப்பெண்ணின் மீது தவறே இருப்பின் ஆசிட் ஊற்றியது சரியா?
கண்டிப்பா தவறுதான்....ஆனால் அந்த பெண் இறந்த பின் ஒருவர் செய்த தவறுதான் இந்த பெண்ணின் காரணம் என்று பெற்றவர்கள் முதல் சொந்த பந்தம் கூறுகின்றதே அத்தான் கேட்கின்றேன் (இந்த பெண்ணிற்கு ஆசிட் வீசுவதற்கு முன் இவர்களுக்கு உள்ள பந்தம் என்ன? இதனை தெரிந்தும் எவ்வாறு தடுக்கலாம் என்று அன்று யோசிக்காமல்..இன்று ஒரு தலை காதல் அதனால் அவனை சும்மா விடமாட்டேன் என்று சொல்லுவது சரியா?) காதலர்கள் காதல் செய்யும் நேரம் அவர்களை அவர்கள் சந்தோசதிற்கு வாழ விடாமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பிரித்து இன்று சில காரணத்தை கொண்டு மறைத்து மருகின்றார்க்ள் ...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உண்மையான காதல் என்பது புரிதலில் தான் இருக்க வேண்டுமே தவிர தன்னை வேண்டாம் என்ற இவன் உயிரோடு இருக்க கூடாது என்று ஆசிட் ஊற்றுவது சரியா?
காதல் என்றால் என்ன என்று தெரியவன் தான் இவன்... தன காதலியை இப்படி துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றி அவள் கத்தி அழுது எப்படி தவித்து இருப்பாள் சொல்லுங்கள்.
இப்படியும் கூட செய்வார்களா? இதுதான் ஒருதலை காதலா?
காதல் என்றால் என்ன என்று தெரியவன் தான் இவன்... தன காதலியை இப்படி துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றி அவள் கத்தி அழுது எப்படி தவித்து இருப்பாள் சொல்லுங்கள்.
இப்படியும் கூட செய்வார்களா? இதுதான் ஒருதலை காதலா?
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
இந்த பெண் சாகவேண்டும் என்றால் அவன் அன்றே இந்த முடிவே எடுத்திருக்கலாம்....ஆனால் அவன் பட்ட கஷ்ட்டம் கொஞ்சம் கூட தெரியாத இந்த பெண்ணிற்கு... புரிய வேண்டும் அந்த பெண் தன் பார்க்கும் போதெல்லாம் இந்த யாபகம் வரவேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம் இல்லையா? எதுவாக இருந்தாலும் இருவர் செய்ததும் தவறுதான் ஒருவரை மட்டும் காரணம் காட்டுவதை தான் நான் சுட்டி காட்டுகிண்டேன்....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முகம்மது ஃபரீத் wrote:இந்த பெண் சாகவேண்டும் என்றால் அவன் அன்றே இந்த முடிவே எடுத்திருக்கலாம்....ஆனால் அவன் பட்ட கஷ்ட்டம் கொஞ்சம் கூட தெரியாத இந்த பெண்ணிற்கு... புரிய வேண்டும் அந்த பெண் தன் பார்க்கும் போதெல்லாம் இந்த யாபகம் வரவேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம் இல்லையா? எதுவாக இருந்தாலும் இருவர் செய்ததும் தவறுதான் ஒருவரை மட்டும் காரணம் காட்டுவதை தான் நான் சுட்டி காட்டுகிண்டேன்....

தவறை சுட்டிக்காட்ட ஆசிட் ஊற்றுவது தான் சரியான வழியா?
நல்லா இருக்கே....
இப்படி அனைவரும் நினைத்து இருந்தால் மருத்துவ மனைகள் அனைத்துமே நிறைந்து இருக்கும்....அனைவருமே ஏதேனும் ஒரு தருணத்தில் ஏமாற்ற படுகிறோம் சிலர் சிலரை ஏமாற்றுகிறார்கள் ... யாருமே அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று இப்படி செய்வதில்லை....
அப்படி செய்ய நினைத்தால் உலகில் மக்கள் தொகை பாதி குறைந்து இருக்கும்.....
ஆசிட் ஊற்றி முகம் கருகிய பெண் தன்னை பார்க்கும் போதெலாம் அதை நினைக்க வேண்டும் என்று எண்ணியவன் உடல் முழுவதுமே ஏன் ஊற்ற வேண்டும்...என்ன இது..ஒரு மிருக செயலை நியாயம் செய்கிறீர்களே....
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
நான் நியாயம் செய்யவில்லை.....திரும்பவும் சொல்லுகின்றேன் அவர்கள் இருவருக்கும் நடந்த சம்பவம் என்னவென்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது..(மனிதனின் கோபம் எந்த அளவுக்கு தவறுகளை செய்யும் என்று நாம் தினந்தோறும் நாள் இதழ்களில் பார்கதான் செய்கின்றோம்)...இருந்தும் அவனின் இழப்பீட்டே யாரும் கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணின் மீது நியம என்று சொல்லும் அனைவரையும் தான் மனிதாபமானம் அடிப்பதில் பார்க்க சொல்லுகிண்டேர்ன்...உமா wrote:ஒரு மிருக செயலை நியாயம் செய்கிறீர்களே....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முகம்மது ஃபரீத் wrote:நான் நியாயம் செய்யவில்லை.....திரும்பவும் சொல்லுகின்றேன் அவர்கள் இருவருக்கும் நடந்த சம்பவம் என்னவென்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது..(மனிதனின் கோபம் எந்த அளவுக்கு தவறுகளை செய்யும் என்று நாம் தினந்தோறும் நாள் இதழ்களில் பார்கதான் செய்கின்றோம்)...இருந்தும் அவனின் இழப்பீட்டே யாரும் கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணின் மீது நியம என்று சொல்லும் அனைவரையும் தான் மனிதாபமானம் அடிப்பதில் பார்க்க சொல்லுகிண்டேர்ன்...உமா wrote:ஒரு மிருக செயலை நியாயம் செய்கிறீர்களே....
இதற்கெலாம் மனிதாபிமானம் பார்க்க வேண்டுமா?
அப்போது தீவிர வாதிகளுக்கு பார்க்கலாமா?அவர்களும் குண்டு வைத்து உயிரை குடிக்கின்றனரே.....
- Sponsored content
Similar topics
» தவறான முடிவு! - சிறுவர் கதை
» திருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி
» எஸ்சி எஸ்டி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தவறான முடிவு: முன்னாள் நீதிபதி
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» கொரியன் படங்களை எப்படி காப்பி அடிக்கிறார்கள்: அதையும் மலையாளத்தில் சினிமாவாக எடுக்கிறார்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1