Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை போன்றவர்களே!
+6
பூவன்
பாலாஜி
ராஜா
உமா
சிவா
Guna Tamil
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
Re: என்னை போன்றவர்களே!
இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னை போன்றவர்களே!
சிவா wrote:இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!
காதலர் தினத்தன்று எனக்கு காதல் இல்லையென்று வருத்தபடுவோரே, கவலை வேண்டாம்!!!!!!
ஏனென்றால், உலக எய்ட்ஸ் தினத்தன்று கூட உலகின் பெரும்பான்மையினற்கு எய்ட்ஸ் இல்லை.........
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: என்னை போன்றவர்களே!
Guna Tamil wrote:சிவா wrote:இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!
காதலர் தினத்தன்று எனக்கு காதல் இல்லையென்று வருத்தபடுவோரே, கவலை வேண்டாம்!!!!!!
ஏனென்றால், உலக எய்ட்ஸ் தினத்தன்று கூட உலகின் பெரும்பான்மையினற்கு எய்ட்ஸ் இல்லை.........
விளக்கத்திற்கு நன்றி.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்னை போன்றவர்களே!
உமா wrote:Guna Tamil wrote:சிவா wrote:இதை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள் குணா!
காதலர் தினத்தன்று எனக்கு காதல் இல்லையென்று வருத்தபடுவோரே, கவலை வேண்டாம்!!!!!!
ஏனென்றால், உலக எய்ட்ஸ் தினத்தன்று கூட உலகின் பெரும்பான்மையினற்கு எய்ட்ஸ் இல்லை.........
விளக்கத்திற்கு நன்றி.
அப்போ விளக்கம் தெரியாம தான் சூப்பர்னு சொன்னிங்களா
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: என்னை போன்றவர்களே!
Guna Tamil wrote:
அப்போ விளக்கம் தெரியாம தான் சூப்பர்னு சொன்னிங்களா
தற்போது தான் புரிந்தது என்று சொல்லவில்லை...விளக்கத்திற்கு நன்றி என்று கூறினேன்...முதலில் தமிழிலே என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்.
இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
i said thanks for your explanation...got it?
Last edited by உமா on Thu Feb 14, 2013 3:40 pm; edited 2 times in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்னை போன்றவர்களே!
எங்களை வேலைக்கு வச்சுருக்குற எங்க கம்பனி முதலாளியை நீங்க அசிங்கபடுதுற மாதிரி இருக்குது - ராஜா & இனியவன்உமா wrote:இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம்
Re: என்னை போன்றவர்களே!
ராஜா wrote:எங்களை வேலைக்கு வச்சுருக்குற எங்க கம்பனி முதலாளியை நீங்க அசிங்கபடுதுற மாதிரி இருக்குது - ராஜா & இனியவன்உமா wrote:இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம்
அப்போ அந்த முதலாளிகள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்தேன்...சிப்பு வந்துட்ச்சு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என்னை போன்றவர்களே!
ராஜா wrote:எங்களை வேலைக்கு வச்சுருக்குற எங்க கம்பனி முதலாளியை நீங்க அசிங்கபடுதுற மாதிரி இருக்குது - ராஜா & இனியவன்உமா wrote:இந்த விளக்கம் கூட தெரியாமல் இருந்தால் என் கம்பனியிலே டி கொடுக்குற வேலைக்கு கூட என்னை சேர்க்க மாட்டாங்க ....
இதை நாங்க வன்மையா கண்டிக்கிறோம்
கம்பனி முதலாளியை அசிங்கபடுத்திவிட்டார் என்று உமா மீது அவதூரு வழக்கு தொடுக்கலாம் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|