புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_m10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10 
70 Posts - 53%
heezulia
தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_m10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_m10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_m10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_m10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_m10தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 14, 2013 11:26 am

தெற்கு சூடானுக்கு பறந்த தமிழக போலீஸ் அதிகாரிக்கு சிக்கல்  Gallerye_003509473_647658

திருச்சி: தமிழக அரசின் உத்தரவை மீறி, தெற்கு சூடான் நாட்டுக்கு சென்ற, திருச்சி போலீஸ் துணை கமிஷனர் சத்தியப்பிரியா மீது, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருப்பவர் சத்தியப்பிரியா, 39. இவர், 1997ம் ஆண்டு, நேரடியாக போலீஸ் டி.எஸ்.பி., பதவியில் சேர்ந்தார். சென்னை தலைமையக, டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற இவர், துணை கமிஷராக பதவி உயர்வு பெறும்வரை, தொடர்ந்து சென்னையிலேயே பணியாற்றினார்.கடந்த, 2012ம் ஆண்டு, நியமன, ஐ.பி.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வுப் பெற்றார். சேலம் துணை கமிஷனர், நாமக்கல் எஸ்.பி.,யாகவும், இறுதியாக, திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும் பணியாற்றினார்.இந்நிலையில், புதிதாக உருவான தெற்கு சூடான் நாட்டில், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள, பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரிகளை, ஐ.நா., சபை அழைத்தது.

குறிப்பாக இந்தியாவில் இருந்து பெண் அதிகாரிகள் அனுப்ப, ஐ.நா., சபை கோரிக்கை விடுத்தது. இதையடுத்து மத்திய உள்துறை, மாநில
அரசுகளிடம் தகுதியுள்ள நபர்களின் பட்டியல் கேட்டது. அப்போது தமிழக, டி.ஜி.பி., அலுவலகம் மூலம் சத்தியப்பிரியா பரிந்துரைக்கப்பட்டார். அதன்படி சத்தியப்பிரியா ஐ.பி.எஸ்., தலைமையில், ராஜஸ்தான், டி.எஸ்.பி., சுஷ்மா, எஸ்.பி.,க்கள், சண்டிகாரைச் சேர்ந்த சரிதா, டில்லியைச் சேர்ந்த கவுசல் ஆகிய பெண் அதிகாரிகள் தெற்கு சூடான் புறப்பட்டனர். கடந்த மாதம், 17ம் தேதி கிளம்பிய இவர்கள், 27ம் தேதி டில்லியிலிருந்து விமானம் மூலம், தெற்கு சூடான் செல்ல தயாராயினர்.அப்போது தமிழக டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, "தெற்கு சூடான் செல்லவேண்டாம்' என்று சத்தியப்பிரியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை நிராகரித்தசத்தியப்பிரியா, திட்டமிட்டப்படியே தெற்கு சூடான் நாட்டுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.

நடவடிக்கை:
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு சூடான் நாட்டில் சத்தியப்பிரியா பணியாற்றினாலும், "ஆன் டூட்டி' என்ற பெயரில், அவருக்கு தமிழக போலீஸ் துறைதான் மாதந்தோறும் சம்பளம் வழங்கும். தமிழகத்தில் ஏற்கனவே போலீஸ் துணைகமிஷனர்கள் பற்றாக்குறை இருப்பதால்,
Click Here
Advertisement
சத்தியப்பிரியா திரும்ப அழைக்கப்பட்டார். தற்போது அவர் தெற்கு சூடான் செல்ல மத்திய அரசு அளித்த ஒப்புதலே போதும். ஆனால், மாநில அரசு ஒப்புதல் அளிக்காமலேயே, தெற்கு சூடானுக்கு சென்ற சத்யப்பிரியா மீது, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தமிழக அரசின் உத்தரவை எதிர்பார்த்து டி.ஜி.பி., காத்திருக்கிறார் என்றனர்.

இதுகுறித்து தமிழக உள்துறை அதிகாரிகளும், அரசின் உத்தரவு வந்த பின் சத்தியப்பிரியா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆகையால் தமிழக அரசின் அனுமதியின்றி, தெற்கு சூடான்நாட்டுக்கு சென்ற சத்தியப்பிரியா மீது விரைவில் நடவடடிக்கை பாயும் என, போலீஸ் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிபாரிசு அதிகாரிக்கும் சிக்கல்?
இளம் பெண் போலீஸ் அதிகாரிகள் பட்டியலை, தமிழக அரசிடம், மத்திய உள்துறை கேட்டபோது, சத்தியப்பிரியாவை, அப்போது சட்டம் ஒழுங்கு பிரிவில் முக்கிய அதிகாரியாக இருந்தவர் தான் சிபாரிசு செய்துள்ளார் என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.சத்யபிரியா தற்போது அரசின் உத்தரவை மீறி சென்றுள்ளதால், அந்த உயர் அதிகாரியும், அரசின் கோபப்பார்வையில் சிக்கியுள்ளதாகவும், அவருக்கும் விரைவில் சிக்கல் வரக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக