ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98

3 posters

Go down

சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98  Empty சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98

Post by ராஜா Thu Feb 14, 2013 11:32 am

சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98  Tamil_News_large_64797420130214035534

காந்திகிராமம் : சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98. கிராம சுயராஜ்ய கேந்திரா மற்றும் உழவனின் நில உரிமை இயக்கம் ஆகியவற்றை நிறுவினார். பூமிதான இயக்கத்தில் வினோபா பாவே,ஜெயப் பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட இவர் நேற்று முன்தினம் காலமானார். இவரது மனைவி கிருஷ்ணம்மாள், நில மீட்பு இயக்க தலைவர். இவர் பத்மஸ்ரீ உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். பூமிக்குமார் என்ற மகனும்,சத்யா என்ற மகளும் உள்ளனர். ஜெகநாதன் உடலுக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, சர்வோதய இலக்கிய பண்ணை தலைவர் மாரியப்பன், பல்கலை துணைவேந்தர் ராமசாமி, பதிவாளர் நாராயணசாமி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். ஜெகநாதனின் உடல் காந்திகிராம ஊழியரக வளாகத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கருணாநிதி, தி.மு.க., தலைவர் : காந்தியவாதியான ஜெகநாதன், பூமிதான இயகத்தில் முழுமையாக ஈடுபட்டு, வினோபாவே உடன் இணைந்து, ஏழை, எளிய மக்களுக்கு உதவினார். தமிழகத்தில், கிராமதான இயக்கத்தை செயல்படுத்தியவர். ஜெகநாதனை இழந்து வாடும், அவரது மனைவி கிருஷ்ணம்மாள் மற்றும் சர்வோதய இயக்கத் தொடண்டர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வைகோ, ம.தி.மு.க., பொதுச் செயலர்: சுதந்திரப் போராட்டத்தோடு, தேச பணிகளை முடித்துக் கொள்ளாமல், நாடு முழுவதும் கால்நடையாக சென்று, செல்வந்தர்களிடம் நிலத்தைப் பெற்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியவர் ஜெகநாதன். நோபல் பரிசுக்கு இணையான, சுவீடன் நாட்டு உயரிய விருதைப் பெற்றவர். பொது வாழ்வில் இருப்போருக்கு, வழிகாட்டியாக இருப்பவர். அவரை இழந்து வாடும், அவரது மனைவி மற்றும் சர்வோதய இயக்க தொண்டர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98  Empty Re: சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98

Post by பாலாஜி Thu Feb 14, 2013 12:46 pm

சன் தொலைக்காட்சி செய்தி குறிப்பில் அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டேன் .

அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98  Empty Re: சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98

Post by பார்த்திபன் Thu Feb 14, 2013 5:29 pm

அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! சோகம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98  Empty Re: சுதந்திர போராட்ட வீரர் ஜெகநாதன்,98

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இந்திய சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு தினம் இன்று!
» நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் மறைவு
» சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்களின் கடைசி பக்கங்கள் பற்றி அறிய ஆவல் ?
» இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்திற்கு பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயர்
» முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum