ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_m10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10 
VENKUSADAS
தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_m10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_m10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10 
VENKUSADAS
தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_m10தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா

Go down

தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா  Empty தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா

Post by ராஜா Thu Feb 14, 2013 11:15 am

பொறையாறு,

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி பட்டர் விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

அபிராமி பட்டர் விழா

சிறப்பு பெற்ற அபிராமி அந்தாதியை படைத்த அபிராமி பட்டரை போற்றும் வகையில் நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் அபிராமி பட்டர் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அபிராமி பட்டர் விழா நடந்தது.

விழாவையொட்டி தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் அபிராமி அம்மனுக்கு ரூ. 5 கோடி மதிப்பிலான நவ ரத்தினங்களால் செய்யப்பட்ட அங்கி சாத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் அபிசேகம், சிறப்பு பூஜைகள், ருத்ராபிசேகம், பஞ்சமுக அர்ச்சனை, சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பவுர்ணமி காட்சி

முன்னதாக அபிராமி அம்மன் போன்று சந்தனத்தால் செய்யப்பட்ட சிலைக்கு, நவரத்தின அங்கி அணிவிக்கப்பட்டு கோவிலின் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து அபிராமி அம்மன் சன்னதியில் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடப்பட்டன.

அப்போது 76–வது பாடல் பாடி கொண்டிக்கும்போது கோவில் பிரகாரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு முழு நிலவு போன்ற மின்விளக்கு ஒளி காட்சி பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சாமிகள், திருப்பனாந்தாள் ஆதீனம் முத்துக்குமரசாமி தம்பிரான் சுவாமிகள், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, காசாளர் கோவிந்தராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு
» திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் !
» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
»  ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா
» முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் விழா, 6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum