ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலாவுக்கு அழகான பெயர் சொல்லுங்களேன்...

2 posters

Go down

நிலாவுக்கு அழகான பெயர் சொல்லுங்களேன்...   Empty நிலாவுக்கு அழகான பெயர் சொல்லுங்களேன்...

Post by DERAR BABU Thu Feb 14, 2013 11:03 am

புளூட்டோவின் பெயரிடப்படாத இரண்டு நிலாக்களுக்கு பெயர் வைக்கும் போட்டியை லண்டன் விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் சில காலத்திற்கு முன்பு வரை கிரகமாக திகழ்ந்து வந்த ப்ளூட்டோ பின்னர் அதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டது. தற்போது அதை ட்வார்ப் பிளானட் என்று அழைக்கின்றனர். ப்ளூட்டோவைச் சுற்றிலும் 5 துணைக்கோள்களை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ப்ளூட்டோ உடன் 5 துணைக் கிரகத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது ரஷ்ய பொம்மை போல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய நிலவு

ப்ளூட்டோவின் மிகப் பெரிய நிலாவின் பெயர் செரன். இது 648 மைல் தூரத்தில் உள்ளது. இதை 1978ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

நிக்ஸ் மற்றும் ஹைடிரா

மற்றொரு கிரகத்தை நிக்ஸ் 20 மைல் தொலைவிலும், ஹைட்ரா 60 மைல் தூரத்திலும் உள்ளது. இந்த இரண்டும் 2005ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது .

இரண்டு நிலாக்கள்

கடந்தாண்டு 4வது துணைக்கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது நிலவும் ப்ளுட்டோவைச் சுற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலாக்களுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

புராண பெயர்கள்

இந்த இரண்டு நிலாக்களுக்கும் பெயர் சூட்டும் போட்டியை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கிரேக்கம் மற்றும் ரோமானிய புராண பெயர்களாக இவை இருக்க வேண்டும் என்றும், தற்போது 12 பெயர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 25 கடைசி தேதி

இந்த போட்டி பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.plutorocks.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

அட போங்கப்பா இந்த ஆட்டைக்கு நான் வரல்ல, எங்களுக்கு புடிச்ச பேர வைக்கிறதா இருந்தா நாங்க சொல்றோம் , நீங்களே 12 பேர சொல்லி அதுல ஒன்ன செலக்ட் பண்ணுறதுக்கு நாங்க எதுக்கு . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஒன்இந்தியா தமிழ் .






DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

நிலாவுக்கு அழகான பெயர் சொல்லுங்களேன்...   Empty Re: நிலாவுக்கு அழகான பெயர் சொல்லுங்களேன்...

Post by krishnaamma Thu Feb 14, 2013 11:17 am

//அட போங்கப்பா இந்த ஆட்டைக்கு நான் வரல்ல, எங்களுக்கு புடிச்ச பேர வைக்கிறதா இருந்தா நாங்க சொல்றோம் , நீங்களே 12 பேர சொல்லி அதுல ஒன்ன செலக்ட் பண்ணுறதுக்கு நாங்க எதுக்கு?//

இல்ல பாபு, நான் போட்டுவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum