ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

3 posters

Go down

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை Empty திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Post by ராஜா Thu Feb 14, 2013 11:03 am

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சேருகுடியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 30). லாரி டிரைவரான இவருக்கு கொடுமுடியில் நாளை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது அதே பகுதியை சேர்ந்த மாணவி (14) மாணவி ஒருவரை மணப்பெண்ணாக உறவினர்கள் பேசி முடிவு செய்து இருந்தனர். இந்த திருமணத்திற்கு விருப்பம் இல்லாத மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பெற்றோர் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.

இதனால் அந்த மாணவி சைல்டு லைன் “1098” என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தனது திருமணத்தை நிறுத்தும்படி புகார் செய்தார்.

அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் யசோதை தலைமையிலான குழுவினர் சேருகுடி கிராமத்துக்கு சென்று அங்கு மாணவியின் பெற்றோரிடம் திருமணம் குறித்து விசாரனை நடத்தினர். பின்னர் இளம்வயது திருமணம் சட்டவிரோத நடவடிக்கை பற்றி எடுத்து கூறியதோடு இன்று நடக்க இருந்த மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இந்த விசாரணை முடிந்து அதிகாரிகள் திருச்சி திரும்பியபோது அவர்களுக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. தொட்டியம் அருகே அம்மன்குடி கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கு 31 வயதுடைய ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த மாணவி விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருதாகவும் தகவல் தெரிய வந்தது.

இதனால் வரும் வழியிலேயே அம்மன் குடிக்கு சென்ற அதிகாரிகள் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி புரிய வைத்தனர். இதை தொடர்ந்து இளம்வயது மாணவியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.

இந்த நிலையில் “1098” தொலைபேசிக்கு மற்றொரு தகவல் வந்தது. அதில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் 32 வயதுடைய ஆனந்த் என்பவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறப்பட்டது.

தகவலை தொடர்ந்து குழந்தை நல குழுவின் முன்னாள் உறுப்பினர் நிர்மலா ராணி, மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் புளோரா ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி எச்சரித்து திருமணத்தை நிறுத்தினர்.

ஒரே நாளில் 3 இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்தி இருப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை Empty Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Post by பாலாஜி Thu Feb 14, 2013 11:13 am

நல்ல நடவடிக்கை ...பாராட்டுகள் மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை Empty Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Post by krishnaamma Thu Feb 14, 2013 11:19 am

வாழ்த்துகள் புன்னகை
.
.
.
ஆமாம் அந்த அப்பா அம்மாக்கு அறிவு என்பதே கிடையாதா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை Empty Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், திருமணம் முடிந்த 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது
» தர்மபுரியில் 11 குழந்தைத் திருமணங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum