புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வோட்காவை வைத்து எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம்? .........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ஆல்கஹாலில் ஒன்றான வோட்கா குடிப்பதற்கு மட்டும் தான் என்று நினைத்தால், அதை இப்போது மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆல்கஹால் குடிப்பதற்கு மட்டுமின்றி, மற்ற பல நன்மைகளையும் தருகிறது. அத்தகைய நன்மைகளைப் பற்றி தெரிந்தால், ஆச்சரியப்படுவீர்கள்.
ஏனெனில் வோட்காடிவ வைத்து நிறைய பொருட்களை சுத்தப்படுத்தலாம். அதிலும் வோட்கா சுத்தப்படுத்த மட்டுமின்றி, டாக்சிக் கிளீனராகவும் பயன்படுகிறது. சரி, இப்போது அந்த வோட்காவை வைத்து எந்த பொருட்களை எல்லாம் சுத்தப்படுத்தலாம், வேறு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போமா!!!
8 cleaning uses வோட்க
துணிகளில் உள்ள கடினமான கறைகளைப் போக்கி, துணிகளை பொலிவோடு வைப்பதற்கு வோட்கா பயன்படுகிறது. குறிப்பாக சேறு, உணவு மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதற்கு 5 பங்கு நீரில் ஒரு பங்கு வோட்காவை கலந்து, கறையுள்ள துணிகளைத் துவைக்க வேண்டும்.
* சில சமயங்களில் துணிகளை எவ்வளவு தான் துவைத்தாலும், துர்நாற்றம் மட்டும் போகாமல் இருக்கும். அத்தகைய துணிகளில் வரும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, சிறந்த வழி என்றால் அது வோட்காவைப் பயன்படுத்துவது தான். அதற்கு துணியைத் துவைத்து, காய வைத்து இரவில் படுக்கும் போது, அதன் மேல் வோட்கவை தெளித்து, வைத்து விட வேண்டும்.
* குளியலறையில் உள்ள டைல்ஸ், வாஷ் பேசின் போன்றவற்றில் படிந்திருக்கும் அழுக்குகளைப் போக்கி, வாசனையுடன் வைப்பதற்கு, வோட்காவை பயன்படுத்தி, தேய்த்து கழுவ வேண்டும். * பீங்கான் மற்றும் குரோமியப் பொருட்களை மின்னச் செய்ய வோட்காவைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது அவற்றை சுத்தப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு பொருள். அதுமட்டுமல்லாமல், கண்ணாடிக் கதவுகள், டம்ளர்கள், முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவை பளிச்சென்று காணப்படுவதற்கு, அதில் வோட்காவை தெளித்து தேய்க்க வேண்டும்.
* வீட்டில் இருக்கும் பூச்சிகளான தேனீக்கள், குளவிகள் அல்லது ஈக்களை விரட்டுவதற்கு, வோட்காவை வீட்டில் தெளித்து, ஒரு மணிநேரம் கழித்து பார்த்தால், அனைத்து பூச்சிகளும் இறந்திருக்கும்.
* வோட்கா சுத்தப்படுத்தும் பொருள் என்பதற்காக முத்து, மாணிக்கம் போன்றவற்றில் பயன்படுத்தக் கூடாது. வேண்டுமெனல் வெள்ளி மற்றும் மெட்டல் பொருட்களில் பயன்படுத்தலாம். * சிகரெட் வாசனை மிகவும் கொடியது. அதுமட்டுமல்லாமல், அது அவ்வளவு எளிதில் போகாது. எனவே அத்தகைய துர்நாற்றாத்தை துணிகளில் இருந்து போக்குவதற்கு, வோட்காவை துணிகளில் தெளித்தால் போதும்.
* செடிகளில் உள்ள இலைகளை அழிக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு, இலைகளின் மேல் வோட்காவை காட்டனில் நனைத்து தேய்க்க வேண்டும். ஆனால் இதை அனைத்து செடிகளுக்கும் பயன்படுத்த முடியாது. உதாரணமாக மென்மையான செடியான ஆப்ரிக்கன் வயலட்டில் பயன்படுத்தக் கூடாது.
ஒன்இந்தியா தமிழ்

அருமையான பதிவு .. நல்ல தகவல்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு.
முதலில் வயிற்றில் இருக்கும் கிருமிகளை சுத்தம் செய்யத்தான்
மக்கள் முக்கியமாக இதை பயன் படுத்துகிறார்கள்.
முதலில் வயிற்றில் இருக்கும் கிருமிகளை சுத்தம் செய்யத்தான்
மக்கள் முக்கியமாக இதை பயன் படுத்துகிறார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓகோ பல்லி வடை சாப்பிடாதோ!!!!ஜாஹீதாபானு wrote:பல்லிக்கு ஏதாவது இருந்தா சொல்லுங்க ....என் சமையலறையில் வந்து எட்டி எட்டி பார்த்து கடுப்பேத்துது
அப்ப கஷ்டம் தான் உங்களுக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு wrote:பல்லிக்கு ஏதாவது இருந்தா சொல்லுங்க ....என் சமையலறையில் வந்து எட்டி எட்டி பார்த்து கடுப்பேத்துதுஅதன் மேல் வோட்கவை தெளித்து, வைத்து விட வேண்டும்.
ஆல்கஹால் வேறு மாதிரி வாடை வரும் அதை தெளித்தால் இன்னும் துணி நாறுமே
http://www.eegarai.net/t9408-topic இங்கே பாருங்கள் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதெல்லாம் வேண்டாம் பானு.ஜாஹீதாபானு wrote:அதிரசம் குடுக்கலாமா
ஒரு ஈயை பிடித்து அதுக்கு வடை கொடுத்து அந்த ஈயை
பல்லிக்கு பலி கொடுங்கள் - பல்லி குளோஸ்
உங்களுக்கும் பொழுது நல்லா போகும் - இதை வேடிக்கை பார்க்க கூட்டம் சேரும் வசூல் பண்ண வாய்ப்பிருக்கு.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:அதெல்லாம் வேண்டாம் பானு.ஜாஹீதாபானு wrote:அதிரசம் குடுக்கலாமா
ஒரு ஈயை பிடித்து அதுக்கு வடை கொடுத்து அந்த ஈயை
பல்லிக்கு பலி கொடுங்கள் - பல்லி குளோஸ்
உங்களுக்கும் பொழுது நல்லா போகும் - இதை வேடிக்கை பார்க்க கூட்டம் சேரும் வசூல் பண்ண வாய்ப்பிருக்கு.
இருக்குற வேலைய பார்க்கவே இங்க இடுப்பு விட்டு போவுது இதுல ஒரு ஈயை பிடித்து அதுக்கு வடை கொடுத்து அந்த ஈயை
பல்லிக்கு பலி கொடுங்கள் - பல்லி குளோஸ்
வேலை வேற பார்க்கனுமா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:பல்லிக்கு ஏதாவது இருந்தா சொல்லுங்க ....என் சமையலறையில் வந்து எட்டி எட்டி பார்த்து கடுப்பேத்துதுஅதன் மேல் வோட்கவை தெளித்து, வைத்து விட வேண்டும்.
ஆல்கஹால் வேறு மாதிரி வாடை வரும் அதை தெளித்தால் இன்னும் துணி நாறுமே
http://www.eegarai.net/t9408-topic இங்கே பாருங்கள் ...
நன்றி பூவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2