ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு

+2
றினா
ராஜா
6 posters

Go down

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு Empty மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு

Post by ராஜா Thu Feb 14, 2013 10:56 am

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு 3a0d7d9f-9b71-42e8-ba5f-f608dca84fce_S_secvpf


மெக்சிகோ நாட்டின் சினாலோ என்னுமிடத்தில் அபூர்வ மரபு நிலையுடன் முகம் மற்றும் உடல் முழுக்க முடியுடன் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். வித்தியாசமான உடல் அமைப்புடன் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜூலியா பாஸ்ட்ரானா என்ற அந்த பெண்ணை மக்கள் ”குரங்கு பெண்” என்றே செல்லமாக அழைத்தனர்.

அப்போது வித்தை காட்டும் ஒருத்தர் அவரை அமெரிக்க முழுக்க அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார். 20 வயதான அந்த புரதான அபூர்வ மெக்சிகன் பெண், ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு சென்று மக்களை மகிழ்வித்தார்.

சிறு வயதிலிருந்தே பல்வேறு உடல் கோளாறுகளை சந்தித்த அவர், லென்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு ஒரு குழந்தையுடன் ரஷ்யாவில் வாழ்ந்தபோது, 1860 ஆண்டு அவரும் அவரது குழந்தையும் இறந்துவிட்டன.

பின்னர் நார்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மெக்சிகோ அரசின் வேண்டுகோளுக்கு பிறகு சினாலோவிற்கு கொண்டுவரப்பட்டது.

காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ பெண்ணின் உடல் கடந்த செவ்வாய் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அபூர்வ குரங்கு பெண்ணான இந்த பாஸ்ட்ரானாவைப் போல் இனி யாரையும் நாங்கள் பார்க்கப்போவதில்லை என்று மெக்சிகன் மக்கள் கூறினர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு Empty Re: மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு

Post by றினா Thu Feb 14, 2013 12:33 pm

அபூர்வனான, ஆச்சரியமான செய்தி.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு Empty Re: மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு

Post by பாலாஜி Thu Feb 14, 2013 12:44 pm

ஆச்சரியமான தகவல் .பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு Empty Re: மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு

Post by உமா Thu Feb 14, 2013 12:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தகவலுக்கு நன்றி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு Empty Re: மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு

Post by சார்லஸ் mc Thu Feb 14, 2013 3:14 pm

ஆச்சரியமான தகவல்


மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு 154550மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு 154550மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு 154550மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு 154550மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு Empty Re: மெக்சிகோவில் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆபூர்வ குரங்கு பெண்: பாரம்பரிய மரியாதையுடன் புதைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum