புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_c10தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_m10தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_c10தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_m10தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_c10தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_m10தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க....

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 6:51 pm

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்மில் பலர் மனைவி மற்றும் குழந்தைகளோடு சந்தோசமாக வாழக்கூடியவர்களாக இருக்கிறோம். மற்றும் பலர் பணி நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து தொலைதூரத்துக்கு சென்று வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதில் பணி நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் வாழும் நண்பர்களுக்க்காக......

உங்கள் அனைவரிடம் இணைய தொடர்பு மற்றும் வீடியோ கேமராவும் இருக்கும். நீங்கள் அனைவரும் கணினி மூலம் கணினியை தொடர்புகொள்ளக்கூடிய Team Viewer

தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Teamviewr

என்ற ஒரு மென்பொருளை அறிந்திருப்பீர்கள். தொலை தூரத்தில் இருப்பதனால் நீங்கள் Google மற்றும் Yahoo சாட்டிங் மூலமாக உங்கள் மனைவி பிள்ளைகளை தொடர்புகொண்டு தினமும் அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பீர்கள்.

சரி..... இப்பொழுது நான் முக்கியமாக உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் இந்த டீம்வீவர் என்ற மென்பொருள் மூலம் நீங்கள் கணினியை தொடர்புகொள்ள தெரிந்தவர்களாக இருந்தாலும் Google மற்றும் Yahoo வின் துனையில்லாமல் உங்கள் வீட்டில் உள்ள கனினியில் விளையாடிக்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளை பார்த்து ரசிப்பது எப்படி என்பதை தான்.

இதற்க்கு நீங்கள் இன்னும் ஒரு இலவச மென்பொருளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது ManyCam

தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Manycam

என்ற மென்பொருள்தான் அது. நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கணினியை டீம்வீவர் என்ற மென்பொருள் மூலம் தொடர்புகொண்டு இந்த மெனிகேம் என்ற மென்பொருளை நிறுவிவிட்டால் போதும். உங்கள் வீட்டில் உங்கள் கணினியின் முன் யார் இருக்கிறார் என்று நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் இந்த மெனிகேம் என்ற மென்பொருளை நிறுவியதும் அது ஸ்டார்ட் அப் ஆகி தானாக உங்கள் கணினியின் வலது பக்கம் டைம் ஓடிக்கொண்டிருக்கக்கூடிய இடத்தின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். நீங்கள் உங்கள் வீட்டு கணினியை டீம்வீவர் மூலம் ஓப்பன் செய்துவிட்டு அதில் ஸ்டார்ட் அப்-ல் உள்ள மெனிகேம் ஐக்கானை அதன் வலதுபக்கம் கிளிக் செய்து அதனை இயக்கினால் அதில் வரும் டிஸ்பிளே ஸ்கிரீனில் உங்கள் வீட்டு கணினியின் முன் உள்ள உங்கள் குழந்தைகளை பார்த்து ரசிக்கலாம். அவர்கள் உங்களை பார்க்க முடியாவிட்டாலும் நீங்கள் அவர்களை பார்க்கலாம் இதற்க்கு அவர்கள் எதுவும் செய்ய தேவை இல்லை.

குறிப்பு: டீம்வீவர் பற்றி தெரியாதவர்கள் அதைபற்றிய விளக்கம் தோவை என்றால் கேளுங்கள்.

அன்புடன்
கான்

தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Eegaraitkmkhan
தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Logo12
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 7:04 pm

Team Viewer இது எதற்கு பயன்படுகிறது ,

பார்க்க மட்டும் தான் முடியுமா,பேச முடியாதா

அப்ப யாஹூ MESSANGER ,இதற்கும் என்ன வேறுபாடு தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Icon_eek

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 7:07 pm

பயனுள்ள தகவல் கான்..தகவலுக்கு நன்றிகள்..

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 7:11 pm

அன்பு சதீஷ்........

Team Viewer ல் உங்கள் கணினியை பார்க்க மட்டும்தான் முடியும்.

இந்த டீம்வீவரின் முக்கிய பயன்பாடு என்னவென்றால் உங்கள் கணினி மூலம் மற்றொரு கணினியை தொடர்புகொண்டு அதன் பிரட்ச்சனைகளை நாம் சரி செய்யலாம்....

இந்த மெனி கேம் மூலம் நீங்கள் எதிர்முனையில் உள்ளவர்களை பார்க்கமட்டுமே முடியும் அவர்களிடம் பேசவேண்டும் என்றால் உங்களுக்கு Google அல்லது Yahoo chat தேவை.

தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Eegaraitkmkhan
தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... Logo12
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 7:16 pm

தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... 677196 தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... 677196 தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... 677196

தகவலுக்கு மிக்க நன்றிகள் கான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 7:16 pm

இருமுனை வீடியோ சாட்டிங் செய்ய , தற்போது உள்ள இலவச மென்பொருள்களில் skype நன்றாக இருக்கிறது ( இரு பக்கமும் broadband internet இணைப்பு இருத்தல் அவசியம் )

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Oct 18, 2009 7:19 pm

ஆம்! ஆயினும்,நல்ல தகவல் தந்த அன்பு தம்பிக்கு தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க.... 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக