Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை
2 posters
Page 1 of 1
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இரவில் குளிர்க்காற்றும், பகலில் கடும் வெயிலும் அடித்தது. நேற்று இந்நிலை திடீரென மாறியது. தமிழகத்தில் அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி வருவதாகவும், அது வலுவடையும்போது தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதற்கேற்ப குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சீதோஷனம் திடீரென மாறியது. வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழை பெய்தது. இரவில் காற்றின் வேகம் மேலும் குறைந்தது. அப்போது கனமழை பெய்யத் தொடங் கியது. குறிப்பாக அரபிக்கடலோர கடற்கரை கிராமங்கள் மற்றும் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் நல்ல மழை கொட்டியது. இரவில் பெய்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. அதிகபட்சமாக பொய்கை அணை, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி பகுதிகளில் 46 மி.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-19, பெருஞ்சாணி-14.8, சிற்றாறு 1-4, சிற்றாறு 2-6, மாம்பழத்துறை யாறு-30, நாகர்கோவில்-32.5, சுருளோடு-24, கன்னியா குமரி-41.2, பாலமோர்-21, மயிலாடி-45.2, கொட்டாரம்-43.8, இரணியல்-16.2, ஆலஞ்சி-29, குளச்சல்-26.4, குருந்தன்கோடு-37.2, அடையாமடை-22, கோழிப்போர் விளை-7, முள்ளங்கினா விளை-8 புத்தன் அணை-15.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் பேச்சிப் பாறை அணைக்கு வினாடிக்கு 210 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் இன்றைய நீர் இருப்பு 3.25 அடி, பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 42 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 31.30 அடி தண்ணீர் உள்ளது. இன்று காலையிலும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது.
நேற்று பெய்த மழை காரணமாக நாகர்கோவில் நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலைகளில் தேங்கியதால் இன்று காலையில் அந்த வழியாக வந்தவர்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Re: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை
//நேற்று பெய்த மழை காரணமாக நாகர்கோவில் நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலைகளில் தேங்கியதால் இன்று காலையில் அந்த வழியாக வந்தவர்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.//
மழை பெய்லை பெய்லை என்று சொல்வார்கள் , துளி மழை பெய்ததும் இந்த அழகு கருமம்
மழை பெய்லை பெய்லை என்று சொல்வார்கள் , துளி மழை பெய்ததும் இந்த அழகு கருமம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» உருவெடுக்கும் புதிய கலாச்சாரம்: விடிய விடிய நடந்த புத்தகக் கொண்டாட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|