ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

+3
Guna Tamil
கரூர் கவியன்பன்
jesudoss
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by jesudoss Thu Feb 14, 2013 7:28 am

First topic message reminder :

நண்பர்களுக்கு வணக்கம்

எனது அண்ணன் குழந்தைக்கு காதில் 2 நாட்களாக வலி இருந்து கொண்டு இருக்கிறது.. மருத்துவரிடம் சென்று காமிததில் 2 liquid
கொடுத்தார்கள். காதில் அழுக்கு இருக்கிறது இந்த liquid கொடுங்கள். சரி ஆகிவிடும்.. ஆனால் இன்னும் சரி ஆகவில்லை...

நண்பர்கள் எப்படி சரி செய்யலாம் என்று சொல்லுங்கள்...
பாவம் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது.... 6 வையது ஆகிறது



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 154550 குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 154550 குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down


குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by கரூர் கவியன்பன் Thu Feb 14, 2013 5:31 pm

ஜாஹீதாபானு wrote:
Hydrogen Peroxide

இந்த மருந்து மெடிக்கலில் தானே கிடைக்கும்ம்மா
ஆமாம்.ஆனால் அது நீர் கலந்த வீரியம் குறைந்ததாகத்தான் இருக்கும்.நேரடியாக பயன்படுத்தலாம்.

அது காயங்களை கழுவுவதற்கும் கிருமிநாசினியாகவும் பயன்படுத்தாலம்.மிகச்சிறந்தது மேலும் பாதுகாப்பானது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by ஜாஹீதாபானு Thu Feb 14, 2013 5:38 pm

கரூர் கவியன்பன் wrote:
ஜாஹீதாபானு wrote:
Hydrogen Peroxide

இந்த மருந்து மெடிக்கலில் தானே கிடைக்கும்ம்மா
ஆமாம்.ஆனால் அது நீர் கலந்த வீரியம் குறைந்ததாகத்தான் இருக்கும்.நேரடியாக பயன்படுத்தலாம்.

அது காயங்களை கழுவுவதற்கும் கிருமிநாசினியாகவும் பயன்படுத்தாலம்.மிகச்சிறந்தது மேலும் பாதுகாப்பானது

நன்றிகவி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by கரூர் கவியன்பன் Thu Feb 14, 2013 5:47 pm

நன்றிகவி


நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by krishnaamma Thu Feb 14, 2013 7:34 pm

ஜாஹீதாபானு wrote:
Hydrogen Peroxide

இந்த மருந்து மெடிக்கலில் தானே கிடைக்கும்ம்மா

ஆமாம் பானு , சுலபமாககிடைக்ககூடிய மருந்து தான் புன்னகை இதற்கு பல பயன்கள் இருக்கு. ப்ளீச் க்கு பதிலாக வெள்ளை துணிகளை துவைக்கும் போது உபயோகிக்கலாம்.

3 % இந்த லிக்விட் உடன் தண்ணீர் கலந்து பற்கள் மீது தேய்த்து நல்ல வெண்மையான பற்களை பெறலாம். அதாவது 'Homemade Tooth Whitener ' ஆக உபயோகிக்கலாம் புன்னகை இப்படிப்பல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by சிவா Thu Feb 14, 2013 7:55 pm

Hydrogen Peroxide - இதனுடன் மூன்று பங்கு normal saline கலந்து பயன்படுத்தலாம். தண்ணீர் என்றாலும் மூன்று பங்கிற்கு மேல் சேர்த்துத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு ஏற்படும்!

Hydrogen peroxide bad for cleaning ears?
http://answers.yahoo.com/question/index?qid=20061220224519AADawm3


குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by krishnaamma Thu Feb 14, 2013 8:04 pm

சிவா wrote:Hydrogen Peroxide - இதனுடன் மூன்று பங்கு normal saline கலந்து பயன்படுத்தலாம். தண்ணீர் என்றாலும் மூன்று பங்கிற்கு மேல் சேர்த்துத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு ஏற்படும்!

Hydrogen peroxide bad for cleaning ears?
http://answers.yahoo.com/question/index?qid=20061220224519AADawm3

லிங்க் க்கு நன்றி சிவா புன்னகை படித்தேன் , ஆனால் நாங்க ரொம்ப வர்ஷமாய் உம்பயோகிக்கிறோம் சிவா , Thank God , இது வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. அது தான் இங்கும் போட்டேன்.

10 Awesome Uses for Hydrogen Peroxide

ஆனால் இதில் காது இல்லை தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by krishnaamma Thu Feb 14, 2013 8:09 pm

இந்த லிங்க் ம் பாருங்கள் : [url=http://www.livestrong.com/article/17811-clean-ears-hydrogen-peroxide/]



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  - Page 2 Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum