ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

+3
Guna Tamil
கரூர் கவியன்பன்
jesudoss
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by jesudoss Thu 14 Feb 2013 - 8:58

நண்பர்களுக்கு வணக்கம்

எனது அண்ணன் குழந்தைக்கு காதில் 2 நாட்களாக வலி இருந்து கொண்டு இருக்கிறது.. மருத்துவரிடம் சென்று காமிததில் 2 liquid
கொடுத்தார்கள். காதில் அழுக்கு இருக்கிறது இந்த liquid கொடுங்கள். சரி ஆகிவிடும்.. ஆனால் இன்னும் சரி ஆகவில்லை...

நண்பர்கள் எப்படி சரி செய்யலாம் என்று சொல்லுங்கள்...
பாவம் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது.... 6 வையது ஆகிறது



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  154550 குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  154550 குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by கரூர் கவியன்பன் Thu 14 Feb 2013 - 9:09

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by கரூர் கவியன்பன் Thu 14 Feb 2013 - 9:12

இதனையும் மீறி வலி இருந்தால் உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகுங்கள்.பலவித காரணங்களால் வலி ஏற்படும். கால தாமதம் வேண்டாம்.எது செய்தாலும் உடனடியாக செய்யுங்கள் ஏனென்றால் தொடர்ந்து இரு நாட்கள் வலி இருந்துக்கொண்டே இருப்பது நல்லதல்ல
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by jesudoss Thu 14 Feb 2013 - 9:53

மிக்க நன்றி நண்பரே


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  154550 குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  154550 குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by Guna Tamil Thu 14 Feb 2013 - 10:52

ENT சிறப்பு மருத்துவரை அணுகுங்கள் தாமதம் இல்லாமல்.....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by ஜாஹீதாபானு Thu 14 Feb 2013 - 11:08

காதில் ஏதாவது கட்டி உருவாகும் போது கூட இப்படி வலிக்கும்..அந்தக் கட்டி பழுத்து உடைந்தால் வலி குறையும்..
தேங்காய் எண்ணயை சூடு ப்ண்ணி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து காதில் ஊற்றுங்கள்...சரியாகி விடும் என் பிள்ளைகளுக்கு இப்படித் தான் செய்வேன்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by krishnaamma Thu 14 Feb 2013 - 11:51

ஒரு டீ ஸ்பூன் இல் சில துளிகள் நல்லெண்ணெய் விட்டு, ஒரு விளக்கில் காட்டவும். அது வெது வெது பாக சுட்டதும் , சில நிமிஷங்கள் அப்படியே வைக்கவும். அது நன்கு ஆறினதும் , குழந்தை இன் காதில் இரண்டு சொட்டு விடவும். போறும். எண்ணெய் விட்டதும் காதில் கொஞ்சம் பஞ்சை வைக்கவும். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். குழந்தை அழுகையை நிறுத்தியதும் பஞ்சை எடுத்துவிடலாம்.

அல்லது,

Hydrogen Peroxide ஐ ஒரு சிறிய பாட்டில் மூடி இல் எடுத்துக்கொண்டு அத்துடன் அதே அளவு தண்ணீர் விட்டு கலக்கி, அதை குழந்தை இன் காதில் சில சொட்டுகள் விடவும். அழுக்குகள் காதின் விளிம்பில் நுரைத்து வரும், அதை அப்படியே பஞ்சு கொண்டு எடுத்துவிடலாம். குழந்தை யை மடி இல் விட்டுக்கொண்டு , அதாவது படுக்க வைத்துக்கொண்டு விடவும். எனவே காதில் வரும் அழுக்கை சுலபமாக எடுத்து விடாலாம். அழுக்கு நுரைத்து வரும் பயப்பட வேண்டாம். பிறகு எப்போதும் போல காதில் திரி விடவும். அவ்வளவுதான்.புன்னகை சரியாகி விடும் பயப்பட வேண்டாம். கால் நகக்கனுக்களில் இருக்கும் அழுக்குகளைக்கூட இது போல சுலபமாக எடுக்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by ஜாஹீதாபானு Thu 14 Feb 2013 - 15:29

Hydrogen Peroxide

இந்த மருந்து மெடிக்கலில் தானே கிடைக்கும்ம்மா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by ஜாஹீதாபானு Thu 14 Feb 2013 - 15:29

Hydrogen Peroxide

இந்த மருந்து மெடிக்கலில் தானே கிடைக்கும்ம்மா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by உமா Thu 14 Feb 2013 - 16:52

Guna Tamil wrote:ENT சிறப்பு மருத்துவரை அணுகுங்கள் தாமதம் இல்லாமல்.....

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை  Empty Re: குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum