புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
5 Posts - 14%
heezulia
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
2 Posts - 6%
Raji@123
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
8 Posts - 2%
prajai
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என்  உணர்வை  மறந்தே .... Poll_c10என்  உணர்வை  மறந்தே .... Poll_m10என்  உணர்வை  மறந்தே .... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உணர்வை மறந்தே ....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 4:10 pm

என்  உணர்வை  மறந்தே .... Lonely-girl-sitting-on-bench-summer-rain-facebook-timeline-cover,1366x768,66998


ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு நினைவை சொல்லின
ஓயாது பாடும்
என் இதயமும் கூட
ஒரு கணம் சத்தமின்றி
மௌனமாய் துடித்தது .....

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு பார்வை
ஓரகண்ணில் பார்த்து பார்த்து
ஓய்ந்தது போதும்
ஒரே பார்வையில் என்னை
மடிய வைத்து விடு ....

ஒவ்வொரு துடிப்பிலும்
ஒவ்வொரு நினைவை
உணர்ந்தேன் மொத்தமாய்
என் உணர்வை மறந்தே ....

ஓரிரு முறைதான்
உன்னை பார்த்திருப்பேன்
ஒரு நூறு கனவுகள்
ஓராயிரம் நினைவுகள்
ஒரு ஓரமாய் மலரும்
ஆயிரம் வண்ண வானவில்லாக ...



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 15, 2013 4:13 pm

ஓரிரு முறைதான்
உன்னை பார்த்திருப்பேன்
ஒரு நூறு கனவுகள்
ஓராயிரம் நினைவுகள்
ஒரு ஓரமாய் மலரும்
ஆயிரம் வண்ண வானவில்லாக ...

நல்லா தூங்குறிங்க போல அருமை பூவன் அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 4:15 pm

நல்லா தூங்குறிங்க போல அருமை பூவன்

ஆமாம் நல்ல தூக்கம் தான் கணினி திரையில் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 15, 2013 4:20 pm

ஓரிரு முறை பார்த்ததே தாங்க முடியலையே காலம்பூரா எப்படி? ரொம்ப கஷ்டமப்பா சிரிப்பு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 4:23 pm

யினியவன் wrote:ஓரிரு முறை பார்த்ததே தாங்க முடியலையே காலம்பூரா எப்படி? ரொம்ப கஷ்டமப்பா சிரிப்பு

ஏழு வானவில்லே எப்பவோ ஒரு முறை தான் பார்க்க முடியும் ,ஆனால் இது ஆயிரம் வர்ண வானவில் அதான்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 15, 2013 4:25 pm

ஓரிரு முறைதான்
உன்னை பார்த்திருப்பேன்
ஒரு நூறு கனவுகள்
ஓராயிரம் நினைவுகள்
ஒரு ஓரமாய் மலரும்
ஆயிரம் வண்ண வானவில்லாக ...


நல்ல வரிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 15, 2013 4:26 pm

பூவன் wrote:ஏழு வானவில்லே எப்பவோ ஒரு முறை தான் பார்க்க முடியும் ,ஆனால் இது ஆயிரம் வர்ண வானவில் அதான்
கோவாப்டெக்ஸ் வானவில் ஷோரூம் போனா ஆயிரமாயிரம் வர்ணம், வாங்க வரவங்கன்னு கலர் கலரா பார்க்கலாமே பூவன்!!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 4:28 pm

உமா wrote:
ஓரிரு முறைதான்
உன்னை பார்த்திருப்பேன்
ஒரு நூறு கனவுகள்
ஓராயிரம் நினைவுகள்
ஒரு ஓரமாய் மலரும்
ஆயிரம் வண்ண வானவில்லாக ...




நல்ல வரிகள்.

இதிலயும் நீங்க ரெண்டு பேரும் சேம் பிஞ்சா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 15, 2013 4:29 pm

யினியவன் wrote:
பூவன் wrote:ஏழு வானவில்லே எப்பவோ ஒரு முறை தான் பார்க்க முடியும் ,ஆனால் இது ஆயிரம் வர்ண வானவில் அதான்
கோவாப்டெக்ஸ் வானவில் ஷோரூம் போனா ஆயிரமாயிரம் வர்ணம், வாங்க வரவங்கன்னு கலர் கலரா பார்க்கலாமே பூவன்!!!!

அப்புறம் இடிமுழக்கம் , மின்னல் தாக்கம் வருமே ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக