புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Feb 13, 2013 9:37 pm

கலகக்காரர் பெரியார் !

நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

அஞ்சுகம் பதிப்பகம் ,65.மேலப் பச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005.
விலை ரூபாய் 40 செல் .8608341428

திருப்பரங்குன்றத்தின் தமிழ்க்குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப் பட்டறை வளர்ப்பில் வளர்ந்த கவிஞர் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.வியர்வையின் தாகங்கள் , கருகும் பிஞ்சுகள் ,கலைஞரின் போர்க்களம் என்ற நூல்களின் ஆசிரியர் .நான்காவது படைப்பாக கலகக்காரர் பெரியார் வந்துள்ளது .நூல் வெளியீட்டு விழாவிற்கு திருப்பரங்குன்றம்சென்று இருந்தேன்.

நூலை வெளியிட்டதோடு நின்று விடாமல் விழாவில் மிக அதிக முறை ரத்த தானம் செய்த திரு .ஜோஷ் அவர்களுக்கும் மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் நடத்துபவருக்கும் விருது வழங்கி பாராட்டினார் .நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா கவிதை எழுதுவதோடு நின்று விடாமல் எழுதுவது போல வாழ்கிறார் என்பதை பறை சாற்றியது .

புதுக்கவிதை நூலாக மலர்ந்துள்ளது .நூலில் தி .மு .க .பொருளாளர் திரு ஷ்டாலின் வாழ்த்துரையும் ,தி .க .தலைவர் திரு கி .வீரமணி அணிந்துரையும் உள்ளது .

தன்னடக்கத்துடன் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா எழுதிய என்னுரையில்
" எழுத்து்லகில் நான் ஒன்றும் ஜாம்பவான் அல்ல .எனக்கு தெரிந்தவரை உண்மையை தைரியமாக பேசிய எழுதிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் .எந்த பிரதி பலனும் இல்லாமல் தீண்டாமை , மூட நம்பிக்கை, அடிமைத்தளைக்கு எதிராகவும் அறிவுப் பூர்வமான வாதங்கள் முன் வைத்து சமரசமின்றி போராடிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் ."

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியே முழுவதும் எழுதியுள்ள புதுக் கவிதை நூல் இது .தந்தை பெரியார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல் இது .புதுக் கவிதையால் தோரணம் கட்டி , பகுத்தறிவு விதை விதைத்துள்ளார் .பாராட்டுக்கள்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மீது அளப்பரிய பற்றும் பாசமும் மிக்கவன் நான் .இந்த நூலைப் படித்து முடித்ததும் தந்தை பெரியார் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது .

அறிவு வலிமை மிக்க தந்தை பெரியார் பற்றி மிக மிக எளிமையான சொற்களில் சிறப்பாக வடித்துள்ளார் .

அம்மா சோறு ஊட்டினாள் !
அய்யா சூடு சொரணை ஏற்றினார் !

சின்னச் சின்ன வரிகளின் மூலம் பாரிய பெரிய கருத்துக்களை பதித்துள்ளார் .

மோதி கிழிக்க
வேண்டிய சாதியை
ஓதியா வளர்ப்பது !
.
சாதியை , சாதி வெறியை வளர்த்து விடும் சாதிச் சங்கத் தலைவர்களுக்கு புத்தி புகட்டுகின்றது .

சட்டமன்றம் போகாத
சட்டாம் பிள்ளை
ஈரோட்டிலிருந்து
இமயம் வரை
கொதித்த எரிமலை !

இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதயத்திற்காக உழைத்த மாமனிதர் தந்தை பெரியார் பற்றி பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

சூரியனுக்கு
எப்படி அஸ்தமனம் இல்லையோ !
அது போல்தான்
அய்யா உன் கொள்கையும் !
மதத்திற்கும்
மடமைக்கும்
எதிரி நீ !
மனிதத்தில்
உறுதி நீ !

தந்தை பெரியாரை உணர்ந்து , அறிந்து ,ஆய்ந்து வரிகளை வடித்துள்ளார் .

நீ மேடையேறிய போதெல்லாம்
பாடை ஏறியது ஆரியம் !

நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா ,தந்தை பெரியாரைப போலவே சமரசத்திற்கு இடமின்றி மனதில் படத்தை துணிவுடன் எழுதி உள்ளார் .

எமக்கு எழுச்சி
ஊட்டிய
அறிவுக் கிட்டங்கி !

ஹைக்கூ வடிவில் மிக நேர்த்தியாக பெரியாரை எழுதி உள்ளார் .

போதி மரத்தில்
புத்தனுக்கு
ஞானம் பிறந்ததாம் !

அய்யா நீங்கள்
வந்த பிறகுதான்
தமிழனுக்கு மானம் பிறந்தது !

கவிதைகளில் ஞானம் ,மானம் என்று சொல் விளையாட்டு விளையாடி படிக்க சுவை கூட்டி உள்ளார் .

தந்தை பெரியார் செய்த கலகங்கள் யாவும் தமிழர்க்கு நன்மையாகவே முடிந்தது வரலாறு . கலகக்காரர் பெரியார் ! நூலின் தலைப்பை உணர்த்தும் கவிதை இதோ .

குலக்கல்வியை
எதிர்த்த
கலகக்காரர் பெரியார் !

தந்தை பெரியார் இந்த மண்ணில் பிறக்காது போயிருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கு .அவரால் விளைந்த நன்மையை நூல் முழுவதும் பட்டியல் இட்டு உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.

கள்ளிப்பாலில் இருந்து தப்பிய
எங்கள் கரிசல் மண்ணின் பெண்கள்
கலெக்டர்கள் ஆனது - நீ கொடுத்த கல்வியால் !

கல்வியின் சிறப்பை எடுத்து இயம்பி எல்லோருக்கும் கல்விக்கான வாய்ப்பை வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் .யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை வரலாறு.

கல்லாமை அகற்றிவிட்டால்
இல்லாமை .ஒழிந்துவிடும் !
விஞ்ஞான விளக்கேற்றிய
மெய்ஞானி பெரியார் !

யார் பெரியார் வித விதமாக படம் பிடித்து காட்டுகின்றார் .

இறைப்பற்றை
வெறுத்தவர் !
இனப்பற்றை
விதைத்தவர் !

தந்தை பெரியாருக்கு சூட்டியுள்ள புகழ் மாலை இந்த கவி நூல் .புரியாமல் , அறியாமல் மன சாட்சி இன்றி தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது .
கொள்கைக்குன்று தந்தை பெரியார் பற்றி எழுதிய திருப்பரங்குன்றத்துக் கவிஞர் ஜீவா அவர்களுக்கு பாராட்டுக்கள் .

--

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

Similar topics
» தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக