புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
101 Posts - 69%
heezulia
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
3 Posts - 2%
prajai
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
2 Posts - 1%
Barushree
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
1 Post - 1%
sram_1977
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
1 Post - 1%
nahoor
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
155 Posts - 75%
heezulia
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
9 Posts - 4%
prajai
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
3 Posts - 1%

kavithasankar
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
1 Post - 0%
nahoor
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_m10சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:( Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:(

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 8:56 pm

சொந்த பணத்தை செலவழித்து, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் இக்கட்டான நிலைக்கு, சத்துணவு அமைப்பாளர்களும், சமையலர்களும் தள்ளப்பட்டுள்ளனர். அரசின், 13 வகையான கலவை சாதம் திட்டம், முழுமையாக நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாணவரும், பள்ளிக்கு காய்கறிகள் கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவு, பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., ஏழை மாணவர்களின் நலனுக்காக, சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பின் வந்த முதல்வர்கள், இத்திட்டத்தை மேம்படுத்தினர்.தமிழகத்தில், 54 ஆயிரம் பள்ளிகளில், 1.23 லட்சம் அமைப்பாளர் மற்றும் சமையலர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒரு மாணவருக்கு, விறகு முதல் காய்கறி வரையிலான செலவுக்கு, 69 காசுகளும்; நகர்ப்புற பகுதிகளில், 79 காசுகளும் வழங்கப்படுகிறது. சிவில் வினியோகம் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை
வழங்கப்படுகின்றன. மாணவர்களின் நலனுக்காக, வாரம்தோறும், ஐந்து நாள் முட்டை, வாரத்தில் ஒரு நாள் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, உருளைக்கிழங்கு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், "சத்துணவு, அங்கன்வாடி மாணவ மாணவியருக்கு, ஒவ்வொரு நாளும், ஒரு வகையான கலவை சாதம் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு, அமைப்பாளர், சமையலர்களுக்கு பயிற்சி
வழங்கப்பட்டது.

உரிய நிதி இல்லை:
ஆனால், கலவை சாதம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், அந்த திட்டம் தற்போதைக்கு கைவிடப்படலாம் என, கூறப்படுகிறது. அத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, மாணவர் ஒருவருக்கு உணவுக்காக, 1.50 ரூபாய் செலவினமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான், கலவை சாதத்தை, மாணவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படும். இல்லையென்றால், திட்டம் வீணாவதுடன், மாணவர்களின் வயிறும் வீணாகிப் போகும்.சத்துணவு திட்டத்துக்காக, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மத்திய அரசு, 80 சதவீதம் மானியத்தை வழங்குகிறது. மீதமுள்ள, 20 சதவீதத்தை, மாநில அரசு வழங்கி வருகிறது. அவ்வாறு இருப்பினும், 10சதவீதம் செலவினத்தை, அந்தந்த சத்துணவு அமைப்பாளர்களே மேற்கொள்கின்றனர்.

குறைந்த சம்பளம்:
தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு, போதிய பணி பாதுகாப்பு இல்லை. குறைந்த அளவு சம்பளமே வழங்கப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பெரும்பாலும், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களே பணியாற்றி வருகின்றனர்.மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், சத்துணவுக்கான மானியத்தையும் நிறுத்தி விடுமோ, சத்துணவு திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்படுமோ என்ற அச்சம்
Advertisement
பணியாளர்களிடையேஉள்ளது.தமிழக முதல்வர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை மேம்படுத்தும் வகையில், சிறப்பு சலுகைகளை அளிக்க வேண்டும் என, பலமுறை போராடியும், அவர்களுக்கான பலன்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், சத்துணவு ஊழியர்களுக்கான சலுகைகளை முதல்வர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.

மாணவர்களிடம் கேட்பதா?
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பழனிசாமி கூறியதாவது: சத்துணவு திட்டம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறையேசம்பளம் வழங்கப்படுகிறது. காய்கறி, மளிகை, விறகுக்கான பணத்தை, அதிகாரிகள் முறையாக கொடுப்பதில்லை. இந்த நிலையில், 13 வகை கலவை சாதம் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே திட்டம் நிறைவேறும்.தற்போதைய சூழலில், ஒவ்வொரு அமைப்பாளரும் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற அமைப்பாளருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கலவை சாதம் திட்டத்துக்காக, மாணவர்கள் வீட்டில் இருந்து காய்கறி கொண்டு வரவேண்டும் என, உத்தரவு போட்டுள்ளனர்.அவர்கள் காய்கறி கொண்டு வந்து சத்துணவு செய்வதென்பது சாத்தியமானது இல்லை. தமிழக முதல்வரிடம், சத்துணவு பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். அவற்றை நிறைவேற்றி, ஊழியர்களின் வாழ்க்கையில் முதல்வர் ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 8:59 pm

என்ன ஒரு அநியாயம்? மத்திய அரசு 80 % தரும்போது என்னவோ இவங்களே சத்துணவு போடுவது போல அலட்டுகிறார்கள்...........அதையும் சரியா போடுவது இல்லை............. கோபம் கோபம் கோபம்

போறாததற்கு ISKON நம் தமிழ் நாட்டில் மதிய உணவு வழங்க அனுமதி கேக்கும்போது மறுத்து வருகிறார்கள் ....................பாவிகள்
இவங்களை எல்லாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக