ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

3 posters

Go down

பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது Empty பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

Post by Powenraj Wed Feb 13, 2013 8:13 pm

புதுடெல்லி : பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் இந்த வார இறுதியில் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வருகிற 15 ஆம் தேதியன்று முடிவெடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பதும், மாதம் 50 காசுகள் வீதம் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விகடன் செய்திகள்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது Empty Re: பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

Post by பூவன் Wed Feb 13, 2013 8:22 pm

திரும்ப விலையுயர்வா ? இனி எரிபொருள் வாகனங்களை விட்டு நடந்து செல்ல வேண்டியதுதான் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது Empty Re: பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

Post by krishnaamma Wed Feb 13, 2013 8:44 pm

பூவன் wrote:திரும்ப விலையுயர்வா ? இனி எரிபொருள் வாகனங்களை விட்டு நடந்து செல்ல வேண்டியதுதான் ..

ஆமாம் உடம்புக்கும், பர்சுக்கும் ரொம்ப நல்லது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது Empty Re: பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

Post by பூவன் Wed Feb 13, 2013 9:04 pm

krishnaamma wrote:
பூவன் wrote:திரும்ப விலையுயர்வா ? இனி எரிபொருள் வாகனங்களை விட்டு நடந்து செல்ல வேண்டியதுதான் ..

ஆமாம் உடம்புக்கும், பர்சுக்கும் ரொம்ப நல்லது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

அரசுக்கு நல்லது நடந்தால் சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது Empty Re: பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

Post by krishnaamma Wed Feb 13, 2013 9:06 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:திரும்ப விலையுயர்வா ? இனி எரிபொருள் வாகனங்களை விட்டு நடந்து செல்ல வேண்டியதுதான் ..

ஆமாம் உடம்புக்கும், பர்சுக்கும் ரொம்ப நல்லது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

அரசுக்கு நல்லது நடந்தால் சரி

'அரசு ' நடக்கணும் என்றால் அவர் தானே நடக்கணும் ........... 'அரசுக்காக ' அல்லது அரசுக்கு பதில் 'நல்லது' ஏன் நடக்கணும் பூவன்?
அப்பாவி,
க்ருஷ்ணாம்மா நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது Empty Re: பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2, டீசல் 50 காசுகள் விலை குறைப்பு.. இன்று நள்ளிரவு முதல்!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum