புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
24 Posts - 53%
heezulia
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
14 Posts - 31%
prajai
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
Barushree
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
nahoor
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
78 Posts - 73%
heezulia
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
4 Posts - 4%
prajai
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_m10எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை!

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 18, 2009 3:17 pm

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் சிந்தனைகள் என்ற பெயரில் இந்த மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என புதிதாக பதவியேற்றுள்ள துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக திருவாசகம் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் முக்கியமானது, எம்.ஏ. பெரியார் சிந்தனைகள், எம்.ஏ அண்ணா சிந்தனைகள் மற்றும் எம்.ஏ கலைஞர் சிந்தனைகள் ஆகிய மூன்று முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்பது.

இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநில அரசின் பல்கலைக்கழகம், அந்த மாநில முதல்வர் பெயரில் படிப்பைத் தொடங்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சைதான் அது.

முன்னாள் தலைவர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் குறித்த ஆய்வுப் படிப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இருப்பினும் தற்போது பதவியில் உள்ள ஒரு முதல்வரின் பெயரில் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

துணைவேந்தர் நினைத்தவுடன் என்தப் படிப்பையும் தொடங்கி விட முடியாது என்றும், பல்கலைக்கழக சிண்டிகேட் உள்ளிட்ட குழுக்களில் இதுகுறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.கே.பொன்னுச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், எந்தப் புதிய படிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படிப்புகள் தேவையற்றவை என்று நான் கருதுகிறேன்.

மாணவர்கள் மத்தியில் இந்த படிப்புகளுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் நிறையப் பேர் சேருவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது துணைவேந்தரால் மட்டும் முடிகிற காரியமல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் கல்விக் கவுன்சில் ஆகியவை இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.

சமீப காலமாக அரசியலும், கல்வியும் பிரிக்க முடியாத அளவுக்கு கலந்து போய் விட்டன. எனவே இதுபோன்ற மேலும் பல படிப்புகள் எதிர்காலத்தி்ல் புற்றீசல் போல புறப்பட்டு வரும் என்பது தவிர்க்க முடியாது என்றார் பொன்னுச்சாமி.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 3:28 pm

கொலைஞ்ஞன் இதையும் விட்டு வைக்கவில்லையா????? தமிழ்நாடு அதே கெதிதான்! பதிவிற்கு நன்றி ஷெரின்!

எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 18, 2009 3:30 pm

kirupairajah wrote:கொலைஞ்ஞன் இதையும் விட்டு வைக்கவில்லையா????? தமிழ்நாடு அதே கெதிதான்! பதிவிற்கு நன்றி ஷெரின்!

ஆமாம் அண்ணா இவற்றை எல்லாம் பார்கும் போது மனது எரிச்சல் அடைகிறது. இவன் என்ன மனிதன்.. சீ.. தனக்காகவே ஒரு படிப்பு வேறு.. இவர்களை எல்லாம் என்னவென்று சொல்லவது?? தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவே மாட்டார்களா???

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 3:32 pm

எங்க விடப்போறான் ஷெரின், காசு கொடுத்தல்லவா மக்களை விலைக்கு வாங்குகிறான்

எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 18, 2009 3:35 pm

அது சரி அண்ணா. ஆனால் பணம் இன்று இருக்கும் நாளை இல்லாது போய்விடும் இப்படியே சென்றால் தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால சந்ததியின் நிலை என்ன அரத கூட சிந்திக்க மாட்டார்களா???

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 3:45 pm

அத அவர்கள் சிந்தித்திருந்தால் எப்பவோ இவனுக்களுக்கு பாடம் புகட்டி இருப்பார்கள் ஷெரின். அவர்கள் சிந்திக்கப்போவதுமில்லை, இவனுகள் அவர்களை சிந்திக்கவும் விடமாட்டானுகள்

எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! Skirupairajahblackjh18
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 4:44 pm

சூப்பர் எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! 677196

M.Tech : Master of கலைஞர் Technology

MBBS.M.D (in கலைஞர் Brain speacialist)

இது போல பல வரட்டும்

விளங்கிரும் சமுதாயம் எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! 502589

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 5:33 pm

எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! 56667 எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! 56667 எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! 56667 எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! 56667

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Oct 18, 2009 6:00 pm

இன்னும் M.A.சுயநல வாதிகள், M.A.தொடப்பகட்டை M.A.செருப்பு என்று கூட சேர்த்துக் கொள்ளலாம். இவன்களை போன்ற ஜால்ராக்களையும் இதற்கு அடிக்கோலோ ஒப்புதலோ அளிக்கும் தலைவர்களையும் அறவே ஒழித்தாலன்றி நம் தேசம் திருந்தாது.

படிக்க வரும் இளைய சமுதாயமென்ன இவர்களின் காலடி தூசுகளா.. ?

தவறு செய்பவன் தவறாலேயே அழிவான். இது இவர்களை இவர்களே அழித்துக் கொள்ள, 'தானே தன் தலை மீது கொட்டிக் கொண்ட மண் அன்றி வேறில்லை.

நாம் தனியாக நின்று கொண்டிருக்கலாம், நம்மை சுற்றி சுவர்கள் அமைக்கப் பட்டிருக்கலாம்.. நாற்பது மாடி கட்டிடத்தின் மீதமர்ந்து கூட என்னவேண்டுமானாலும் செய்யலாம். அத்தனை லாம்களை மீறியும் சமூகம் நம்மை பார்த்து தராசிட்டுக் கொண்டுதானிருக்கும் அல்லது, நாமே நாமே நம்மை காட்டிக் கொள்வோம் என்பது நியதி.

வாழும் தன் வாழ்க்கையையே சரியாக வாழ முடியாதவர்களை பார்த்து, 'துடிக்கும் இளைய ரத்தம் இவர்களிடமிருந்து எதை படித்து கொள்ளுமென நம்புகிறார்களோ.மூடர்கள்!

இது போன்ற இழி செயல்களால் சமூகத்திற்காய் உழைத்து மடிந்த பெரியார் அண்ணா போன்றோரின் உழைப்பும் களங்கமே படுமன்றி, ஒருவேளை அவர்கள் இருந்திருந்தால் 'இதனை எதிர்க்கும் முதல் மனிதர்கள் அவர்களாகத் தான் இருந்திருப்பார்கள் தோழர்களே. அவர்கள் கடல்; சிலது அதில் சேர்ந்து கடலாகிவிட்டதாய் நினைக்கும் அழுக்கு(ம்)!

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 6:08 pm

சரியாக சொன்னீர்கள் வித்யா எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! 677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக