ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

+2
உமா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by சிவா Wed Feb 13, 2013 5:54 pm

http://tamil.oneindia.in/img/2013/02/13-live-show-300.jpg

லெபனான்: ஏதாவது ஒரு பிரச்சினை என்றாலே அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசக்கூடியவர்களை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்துவது தொலைக்காட்சிகளின் வாடிக்கை. லெபனான் நாட்டில் ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கு சொந்தமான சேனலின் ‘லைவ்'ஷோவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து ஒளிபரப்பாகும் அல்-மனார் டி.வி. சேனல், ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கு சொந்தமானது. இதில் நடைபெறும் பிரபல அரசியல் விவாத அரங்கில் கலந்து கொள்வதற்காக இரு வி.ஐ.பி.கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஒருவர் லெபனான் மீடியா போகல் சென்டர் டைரக்டர், சலீம் ஸஹ்ரான், இவர், சிரியா அரசின் ஆதரவாளர். மற்றொருவர், லெபனானின் பிரபல பத்திரிகையான அல்-ஜொம்ஹோரியாவின் அரசியல் செய்தியாளர் அசாத் பிஷாரா. இவர், சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படைகளில் ஆதரவாளர்.

விவாதம் சூடாக போய்க்கொண்டிருந்தது. அப்போது, ஸஹ்ரான், "நீர் ஒரு இஸ்ரேலிய உளவாளி. உம்மை தூக்கில் போட வேண்டும்" என பிஷாராவைப் பார்த்து சொல்ல, இவர் அவரைப் பார்த்து, "நீர் சிரியா உளவுத்துறையின் ஆள்" என பதிலடி கொடுக்க, மோதல் தொடங்கியது.

உடனே ஸஹ்ரான், அவருக்கு எதிரே டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து பத்திரிகையாளரின் முகத்தில் ஊற்ற, அவர் சும்மா விடுவாரா? தமக்கு முன்பிருந்த தண்ணீர் நிரம்பிய கிளாஸை எடுத்து டைரக்டரை நோக்கி எறிய, உடனே நேரடி ஒளிபரப்பு அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு விளம்பரம் போடப்பட்டது.

இவர்களின் சண்டையில் சமாளிக்க முடியாமல் திணறியது என்னவோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்தான். சிறிது நேரத்திற்குப்பின்,

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், "இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு மனம் வருந்துகிறோம்" என அறிவித்தார். இதையடுத்து, அடித்துக்கொண்ட இருவரும் கைகுலுக்கிக் கொள்வதை காட்டிவிட்டு, மீதி விவாதம் நடந்து முடிந்தது.

தமிழ்நாட்டிலும் சிவசங்கர் பாபாவும், யாகவா முனிவரும் நிஜமாகவே மோதிக் கொண்ட ஆன்மீக மோதல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. நேரடி ஒளிபரப்பில், "நீ திருடன், நீ ஊரை ஏமாத்துற'' என்று இருவரும் பரஸ்பரம் திட்டிக் கொண்டு, எதிராளியின் ஆன்மீக மோசடியை கோபமான குரலில் விமர்சித்தனர். உச்சகட்டமாக தனது தோள் துண்டை சுழற்றி பாபாஜியை யாகவா முனிவர் தாக்கினார். இது அப்போது நகைச்சுவையாக பேசப்பட்டது.

இப்போதும் தமிழ்நாட்டில் சில டிவி சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களில் அடிதடிகள் நடப்பது சகஜம்தான். ஆனால் அது டிஆர்பிக்காக நடத்தப்படும் நாடகம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தட்ஸ்தமிழ்


டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by உமா Wed Feb 13, 2013 6:00 pm

எப்படியோ சுமூகமாக முடிந்ததா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நம்ம ஊரு டிவி சேனலில் எல்லாமே நாடகமா போச்சு.... சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by Muthumohamed Wed Feb 13, 2013 6:07 pm

உமா wrote:எப்படியோ சுமூகமாக முடிந்ததா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நம்ம ஊரு டிவி சேனலில் எல்லாமே நாடகமா போச்சு.... சிரி

அனைத்தும் நாடகம் அரங்கேறும் நேரம்



டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Mடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Uடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Tடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Hடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Uடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Mடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Oடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Hடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Aடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Mடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Eடிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by ராஜா Wed Feb 13, 2013 6:08 pm

உமா wrote:எப்படியோ சுமூகமாக முடிந்ததா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நம்ம ஊரு டிவி சேனலில் எல்லாமே நாடகமா போச்சு.... சிரி
Z தமிழ் சேனல் பாருங்க , கேவலமான ஒரு ப்ரோக்ராம் போடுறானுங்க , நேற்று தொலைகாட்சியை மாற்றும் போது தெரியாத்தனமா இதை வச்சுப்புட்டேன்..... என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by சிவா Wed Feb 13, 2013 6:09 pm

எனக்கு இந்த சேனல் கிடையாது தல!


டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by உமா Wed Feb 13, 2013 6:09 pm

ராஜா wrote:
உமா wrote:எப்படியோ சுமூகமாக முடிந்ததா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நம்ம ஊரு டிவி சேனலில் எல்லாமே நாடகமா போச்சு.... சிரி
Z தமிழ் சேனல் பாருங்க , கேவலமான ஒரு ப்ரோக்ராம் போடுறானுங்க , நேற்று தொலைகாட்சியை மாற்றும் போது தெரியாத்தனமா இதை வச்சுப்புட்டேன்..... என்ன கொடுமை சார் இது

சொல்வதெல்லாம் உண்மை தானே .... என்ன?



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by ராஜா Wed Feb 13, 2013 6:13 pm

சிவா wrote:எனக்கு இந்த சேனல் கிடையாது தல!
நேற்று ஒரு சில வினாடிகள் தான் பார்த்தேன் ,

நல்ல பெண்டாட்டியும் கள்ள பெண்டாட்டியும் பேட்டி கொடுத்து கொண்டிருந்தனர் .... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by உமா Wed Feb 13, 2013 6:13 pm

சிவா wrote:எனக்கு இந்த சேனல் கிடையாது தல!

நான்கு சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய பிரச்சனைகளை ஊரறிய தெரிய வைத்து மானம் மரியாதையை விற்று அசிங்க பட்டு பிரச்னையை தீர்க்குறேன் என்ற பெயரில் ஒரு ப்ரோக்ராம்....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by சிவா Wed Feb 13, 2013 6:15 pm

ராஜா wrote:
சிவா wrote:எனக்கு இந்த சேனல் கிடையாது தல!
நேற்று ஒரு சில வினாடிகள் தான் பார்த்தேன் ,

நல்ல பெண்டாட்டியும் கள்ள பெண்டாட்டியும் பேட்டி கொடுத்து கொண்டிருந்தனர் .... சிரி

ஓ, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?

யுடியூப்பில் பார்த்துள்ளேன்! மகாகேவலமான ஒரு நிகழ்ச்சி அது!


டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by ராஜா Wed Feb 13, 2013 6:19 pm

சிவா wrote:ஓ, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?
யுடியூப்பில் பார்த்துள்ளேன்! மகாகேவலமான ஒரு நிகழ்ச்சி அது!
சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்... Empty Re: டிவி லைவ் நிகழ்ச்சியில் அடிதடி... சண்டை போட்டு சமாதானமான விருந்தினர்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து
»  பொண்டாட்டிகிட்டே சண்டை போட்டு பாருங்க..!!
» தன் boyfriend உடன் சண்டை போட்டு பிரிந்த மீலா.
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» விஜய் டிவி சிம்பு உடன் போட்ட பொய் சண்டை: அம்பலப்படுத்திய நடிகர் பிரிதிவிராஜ்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum