புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_lcapஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_voting_barஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 4:35 pm

First topic message reminder :

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:

1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

- சுஜாதா
கற்றதும் பெற்றதும் நூலில் இருந்து..

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 4:49 pm

டெர்ரர் பாபு wrote:மனைவி , குழந்தைகள் தூங்கிய பின்னர் தான் ரிமோட் கைக்கு வரும் .
மிட்னைட் மசாலா தான் - பட்டய கெளப்புங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 4:49 pm

யினியவன் wrote:
சிவா wrote:நான் இதுவரை வீட்டில் ரிமோட்டை பார்த்ததே இல்லை! சோகம்
ஐயோ பாவம் - இது கொடுமை சிவா - அவங்க கட்டளைக்கு பணிந்து ஒவ்வொரு நாளும் நீங்க பல கிலோமீட்டர்கள் நடப்பீங்க போலிருக்கு டிவிக்கும் சோபாக்குமா!!!!

கெஞ்சி ஒரு ரிமோட்டை வாங்கித் தர சொல்லுங்க.

ரிமோட் இருக்கு தல, ஆனால் என்ன சேனல் ஓடுதோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்! நானாக விருப்பப்பட்டு மாற்ற மாட்டேன்!

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 4:50 pm

சிவா wrote:ரிமோட் இருக்கு தல, ஆனால் என்ன சேனல் ஓடுதோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்! நானாக விருப்பப்பட்டு மாற்ற மாட்டேன்!
விருப்பம் வருமா? அந்த அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 4:51 pm

டெர்ரர் பாபு wrote:மனைவி , குழந்தைகள் தூங்கிய பின்னர் தான் ரிமோட் கைக்கு வரும் .
அவங்க எல்லோரும் தூங்கிய பின் ரிமோட் உங்க கைக்கு வந்தா என்ன வராட்டா என்ன ? ஆளே இல்லாத கடைல அப்படி யாருக்கு டெர்ரர் டீ ஆத்த போறீங்க....

But சிவா போல இல்லாம , உங்க தன்னம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கு , உங்களுக்கு நான் கொடுக்கும் மதிப்பெண் 8

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 4:52 pm

யினியவன் wrote:
சிவா wrote:ரிமோட் இருக்கு தல, ஆனால் என்ன சேனல் ஓடுதோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்! நானாக விருப்பப்பட்டு மாற்ற மாட்டேன்!
விருப்பம் வருமா? அந்த அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா?

அதான் வராதுன்னு சொல்லிட்டேன்ல! அப்புறம் ஏன் வருமான்னு கேட்டு பீதிய கிளப்புறீங்க தல!

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 4:55 pm

சிவா wrote:ரிமோட் இருக்கு தல, ஆனால் என்ன சேனல் ஓடுதோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்! நானாக விருப்பப்பட்டு மாற்ற மாட்டேன்!
விருப்பபட்டாலும் உங்களால் மாற்ற முடியாது என்பது நீங்க சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது தல. உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 4:57 pm

ராஜா wrote:
சிவா wrote:ரிமோட் இருக்கு தல, ஆனால் என்ன சேனல் ஓடுதோ அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்! நானாக விருப்பப்பட்டு மாற்ற மாட்டேன்!
விருப்பபட்டாலும் உங்களால் மாற்ற முடியாது என்பது நீங்க சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது தல. உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் சிரி

நமக்கு நாமே அனுதாபம் சொல்லிக் கொள்ளக் கூடாது தல, ஆறுதல் கூறிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்!

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 13, 2013 5:05 pm

நீங்கலாம் அடிச்ச காமெடி தான் செம சூப்பர் சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 5:10 pm

சிவா wrote:நமக்கு நாமே அனுதாபம் சொல்லிக் கொள்ளக் கூடாது தல, ஆறுதல் கூறிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்!
இதுவும் சரி தான் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 5:12 pm

ஜாஹீதாபானு wrote:நீங்கலாம் அடிச்ச காமெடி தான் செம சூப்பர் சிப்பு வருது

நாங்க எங்க வேதனையைச் சொன்னா அது உங்களுக்கு காமெடியா இருக்கா அக்கா?

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக