புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_c10ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_m10ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_c10ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_m10ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_c10ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_m10ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Feb 13, 2013 3:45 pm

சென்னை, பிப். 13-

ஆண்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வக்கீல் அருள்துமிலன் இன்று சென்னையில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினி இளைஞர் ஒருவரின் திராவக வீச்சுக்கு ஆளாகி கொல்லப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எல்லாரது மனதையும் பதற வைக்கும் சம்பவம்.

ஆனால் இந்த விஷயத்தில், இந்த மாதிரி நிலைக்கு, அந்த இளைஞர் ஆளாவதற்கு என்ன காரணம் என்பதையும் நாம் பார்க்கவேண்டும். வாலிபர் சுரேஷ் வினோதினி வீட்டில் ஒரு குடும்ப நண்பராக இருந்துள்ளார். அவரது உதவிகளை அந்த குடும்பம் பெற்றிருக்கிறது. இளம் வயதினராக இருந்த வினோதினியும் சுரேசும் எதிர்காலத்தில் சேர்ந்து வாழலாம் என்பதற்கான திட்டங்களையும் வகுத்து இருக்கிறார்கள்.

ஆனால் என்ஜினீயரிங் படிப்பு முடிந்து, நல்ல வேலைவாய்ப்பும் பெற்று சமூக அந்தஸ்து உயர்ந்ததும், சுரேசுடனான பழக்கம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தன்னால் ஆளாக்கப்பட்ட, வாழ்நாளில் தனக்கு துணைவியாக இருப்பாள் என்று நினைத்து வாழ்ந்த சுரேஷ், இந்த கொடூர செயலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

பெண்களை பொருத்தவரை ஆண்களிடம் பழகும் போது, எச்சரிக்கை அவசியம். அதேபோல் குடும்பத்தினரும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஏமாற்றுவது என்பது ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானதுதான்.

பெண் ஏமாற்றப்பட்டதாக நினைத்தால், உடனே ஆண்கள் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆண்கள் தரப்பு நியாயத்தை சமுதாயமும் ஏற்றுக்கொள்வது இல்லை. சட்டங்களும் ஏற்றுக்கொள்வதில்லை. தனக்கு நியாயமே கிடைக்காது என்ற நிலையில்தான் சுரேசை போன்ற இளைஞர்கள் தவறான வழியை கடைபிடிக்கிறார்கள்.

இந்த மாதிரி காதல் என்ற பெயரை சொல்லி இளைஞர்களிடம் பணம் பறிப்பது இளம் தலைமுறையை தவறான பாதையில் வழிநடத்துவது, வரும் காலத்தில் சமுதாய சீரழிவுக்கு காரணமாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 3:58 pm

சாட்சிக்கு அந்த பெண் தான் இல்லையே..என்ன பழி வேண்டுமானாலும் இனி போடலாம்....

இந்த மாதிரி காதல் என்ற பெயரை சொல்லி இளைஞர்களிடம் பணம் பறிப்பது இளம் தலைமுறையை தவறான பாதையில் வழிநடத்துவது, வரும் காலத்தில் சமுதாய சீரழிவுக்கு காரணமாகி விடும்.

தந்தை நல்லவர் என்று பழகினார்...அந்த பெண்ணுக்காக தான் இவர் உதவி செய்தார் என்று தற்போது தானே தெரிகிறது....இவனுக்கெல்லாம் வக்காலத்து செய்கிறார்களே...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்போ பெண்களை ஏமாற்றும் ஆண்களை எந்த பெண்ணாவது ஆசிட் ஊத்தி கொன்று இருக்காளா..... என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Feb 14, 2013 4:50 pm

உமா wrote:சாட்சிக்கு அந்த பெண் தான் இல்லையே..என்ன பழி வேண்டுமானாலும் இனி போடலாம்....

அப்ப அவங்க குடும்பத்தினர் சொல்லுறது எல்லாம் உண்மையா??
அந்த பொண்ணு மேல தப்பே இல்லையா?

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 14, 2013 4:55 pm

முகம்மது ஃபரீத் wrote:
உமா wrote:சாட்சிக்கு அந்த பெண் தான் இல்லையே..என்ன பழி வேண்டுமானாலும் இனி போடலாம்....

அப்ப அவங்க குடும்பத்தினர் சொல்லுறது எல்லாம் உண்மையா??
அந்த பொண்ணு மேல தப்பே இல்லையா?

அப்பெண்ணின் மீது தவறே இருப்பின் ஆசிட் ஊற்றியது சரியா?

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Feb 14, 2013 5:05 pm

உமா wrote:
முகம்மது ஃபரீத் wrote:
உமா wrote:சாட்சிக்கு அந்த பெண் தான் இல்லையே..என்ன பழி வேண்டுமானாலும் இனி போடலாம்....

அப்ப அவங்க குடும்பத்தினர் சொல்லுறது எல்லாம் உண்மையா??
அந்த பொண்ணு மேல தப்பே இல்லையா?

அப்பெண்ணின் மீது தவறே இருப்பின் ஆசிட் ஊற்றியது சரியா?

கண்டிப்பா தவறுதான்....ஆனால் அந்த பெண் இறந்த பின் ஒருவர் செய்த தவறுதான் இந்த பெண்ணின் காரணம் என்று பெற்றவர்கள் முதல் சொந்த பந்தம் கூறுகின்றதே அத்தான் கேட்கின்றேன் (இந்த பெண்ணிற்கு ஆசிட் வீசுவதற்கு முன் இவர்களுக்கு உள்ள பந்தம் என்ன? இதனை தெரிந்தும் எவ்வாறு தடுக்கலாம் என்று அன்று யோசிக்காமல்..இன்று ஒரு தலை காதல் அதனால் அவனை சும்மா விடமாட்டேன் என்று சொல்லுவது சரியா?) காதலர்கள் காதல் செய்யும் நேரம் அவர்களை அவர்கள் சந்தோசதிற்கு வாழ விடாமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பிரித்து இன்று சில காரணத்தை கொண்டு மறைத்து மருகின்றார்க்ள் ...

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 14, 2013 5:21 pm

உண்மையான காதல் என்பது புரிதலில் தான் இருக்க வேண்டுமே தவிர தன்னை வேண்டாம் என்ற இவன் உயிரோடு இருக்க கூடாது என்று ஆசிட் ஊற்றுவது சரியா?

காதல் என்றால் என்ன என்று தெரியவன் தான் இவன்... தன காதலியை இப்படி துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றி அவள் கத்தி அழுது எப்படி தவித்து இருப்பாள் சொல்லுங்கள்.

இப்படியும் கூட செய்வார்களா? இதுதான் ஒருதலை காதலா?

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Feb 14, 2013 5:41 pm

இந்த பெண் சாகவேண்டும் என்றால் அவன் அன்றே இந்த முடிவே எடுத்திருக்கலாம்....ஆனால் அவன் பட்ட கஷ்ட்டம் கொஞ்சம் கூட தெரியாத இந்த பெண்ணிற்கு... புரிய வேண்டும் அந்த பெண் தன் பார்க்கும் போதெல்லாம் இந்த யாபகம் வரவேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம் இல்லையா? எதுவாக இருந்தாலும் இருவர் செய்ததும் தவறுதான் ஒருவரை மட்டும் காரணம் காட்டுவதை தான் நான் சுட்டி காட்டுகிண்டேன்....

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 14, 2013 5:53 pm

முகம்மது ஃபரீத் wrote:இந்த பெண் சாகவேண்டும் என்றால் அவன் அன்றே இந்த முடிவே எடுத்திருக்கலாம்....ஆனால் அவன் பட்ட கஷ்ட்டம் கொஞ்சம் கூட தெரியாத இந்த பெண்ணிற்கு... புரிய வேண்டும் அந்த பெண் தன் பார்க்கும் போதெல்லாம் இந்த யாபகம் வரவேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம் இல்லையா? எதுவாக இருந்தாலும் இருவர் செய்ததும் தவறுதான் ஒருவரை மட்டும் காரணம் காட்டுவதை தான் நான் சுட்டி காட்டுகிண்டேன்....

தவறை சுட்டிக்காட்ட ஆசிட் ஊற்றுவது தான் சரியான வழியா?
நல்லா இருக்கே....

இப்படி அனைவரும் நினைத்து இருந்தால் மருத்துவ மனைகள் அனைத்துமே நிறைந்து இருக்கும்....அனைவருமே ஏதேனும் ஒரு தருணத்தில் ஏமாற்ற படுகிறோம் சிலர் சிலரை ஏமாற்றுகிறார்கள் ... யாருமே அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று இப்படி செய்வதில்லை....

அப்படி செய்ய நினைத்தால் உலகில் மக்கள் தொகை பாதி குறைந்து இருக்கும்.....
ஆசிட் ஊற்றி முகம் கருகிய பெண் தன்னை பார்க்கும் போதெலாம் அதை நினைக்க வேண்டும் என்று எண்ணியவன் உடல் முழுவதுமே ஏன் ஊற்ற வேண்டும்...என்ன இது..ஒரு மிருக செயலை நியாயம் செய்கிறீர்களே....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Feb 14, 2013 6:05 pm

உமா wrote:ஒரு மிருக செயலை நியாயம் செய்கிறீர்களே....
நான் நியாயம் செய்யவில்லை.....திரும்பவும் சொல்லுகின்றேன் அவர்கள் இருவருக்கும் நடந்த சம்பவம் என்னவென்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது..(மனிதனின் கோபம் எந்த அளவுக்கு தவறுகளை செய்யும் என்று நாம் தினந்தோறும் நாள் இதழ்களில் பார்கதான் செய்கின்றோம்)...இருந்தும் அவனின் இழப்பீட்டே யாரும் கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணின் மீது நியம என்று சொல்லும் அனைவரையும் தான் மனிதாபமானம் அடிப்பதில் பார்க்க சொல்லுகிண்டேர்ன்...

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆண்கள் ஏமாற்றப்படும்போதுதான் தவறான முடிவு எடுக்கிறார்கள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 14, 2013 6:09 pm

முகம்மது ஃபரீத் wrote:
உமா wrote:ஒரு மிருக செயலை நியாயம் செய்கிறீர்களே....
நான் நியாயம் செய்யவில்லை.....திரும்பவும் சொல்லுகின்றேன் அவர்கள் இருவருக்கும் நடந்த சம்பவம் என்னவென்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது..(மனிதனின் கோபம் எந்த அளவுக்கு தவறுகளை செய்யும் என்று நாம் தினந்தோறும் நாள் இதழ்களில் பார்கதான் செய்கின்றோம்)...இருந்தும் அவனின் இழப்பீட்டே யாரும் கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணின் மீது நியம என்று சொல்லும் அனைவரையும் தான் மனிதாபமானம் அடிப்பதில் பார்க்க சொல்லுகிண்டேர்ன்...

இதற்கெலாம் மனிதாபிமானம் பார்க்க வேண்டுமா?
அப்போது தீவிர வாதிகளுக்கு பார்க்கலாமா?அவர்களும் குண்டு வைத்து உயிரை குடிக்கின்றனரே.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக