புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_vote_lcapஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_voting_barஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_vote_lcapஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_voting_barஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_vote_lcapஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_voting_barஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்)


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Feb 13, 2013 11:21 am

ஒரு புலபெயர் தமிழனின் ஆதங்கம் (மனக்குமுறல்) Thamil-fb

தமிழ் மொழிமேல் காதல் கொண்ட அனைத்து

தமிழ் நெஞ்சங்களுக்கும் என் இனிய வணக்கங்கள்

தாயகத்தில் இருக்கும் தமிழ்உறவுகளைவிட புலம்பெயர் தேசத்திலே இருக்கக்கூடிய தமிழ்பேசும் மக்களின் தொகை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் அவசியமும் புலம்பெயர் தமிழர்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. நாம்தொடர்ந்தும் தமிழர் என்று சொல்வேண்டுமானால் எமது பிள்ளைகளோ அல்லது அதனைத் தொடர்ந்து வர இருக்கும் எமது சந்ததிகளோ தமிழர் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்பதில் அக்கறைகொண்ட அனைவரும் செய்யவேண்டிய முதற்பணி முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழை கற்றுக்கொடுங்கள்.

வீட்டிலே தமிழில் பேசுங்கள். கலைவகுப்புகளில் பிள்ளைகளை இணைக்கும் போது தமிழில் தமிழ்ப்பாடல்களை அல்லது ஆடல்களை கற்றுக்கொடுக்ககூடிய மொழியாற்றல் உள்ள ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை சேர்த்திடுங்கள். முக்கியமாக குரலிசையை (வாய்பாட்டு சங்கீதம்) ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க தவறாதீர்கள்.

குரலிசையை கற்பதன் மூலம் சிறியவயதிலேயே சிறிய பாடல்கள், இறைபக்த்தி கீதங்கள், அறநெறிக்கருத்துக்கள் கொண்ட அழகிய பாடல்களையும் அதன் கருத்துக்களையும் பிள்ளைகளுக்கு மிகவும் சிறுவயதிலேயே ஆரம்பிக்கலாம். தற்பொழுது உள்ள தொழில் நுட்ப சாதனங்களில் பதிவு செய்து ஒவ்வொருநாளும் கேட்கவோ அல்லது பார்க்கவோ தூண்டுங்கள். இதன் மூலம் நல்ல ஒரு அடிப்படையை குழந்தைகள் பெறுவார்கள். இதன்பின் குழந்தைகளுக்கு ஏற்ற வயதில் நல்ல தமிழ் ஆசிரியர்களை அணுகி தமிழ் வகுப்புகளிலும் தொடர்ந்து

கலைவகுப்புகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்திவாருங்கள். உங்கள் கலை ஆசிரியர்களை தமிழிலேயே அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுக்கும்படி கூறுங்கள்.

கலைகளின் வளர்சியினை அறிந்து கொள்ள எமது மொழியில் நல்ல தேர்ச்சி பெற்ற பின் வேற்று மொழி பாடல்களை அறிமுகம் செய்வதில் எந்த தவறுமில்லை. எமது மொழியை முதலில் அழியாது பார்த்துக் கொண்டு ஏனைய மொழிகளில் ஆடுவதையோ பாடுவதையோ செய்வது வரவேற்க்கத்தக்கது. கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் போது நாம் எந்த மொழியை பேசும் மக்களின் முன்னால் நிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றோம் என்பதனை கருத்தில்கொண்டு அனைவரும் புரிந்து இரசிக்கக்கூடிய பாடல்களையோ அல்லது ஆடல்களையோ தெரிவு செய்தல் சிறப்பைத் தருவதோடு அனைத்து இரசிக உள்ளங்களையும் திருப்த்திப் படுத்தக்கூடியதாகவும் அமையும்.

நன்றி

வர்ணராமேஸ்வரன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக