புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_vote_lcapகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_voting_barகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_vote_rcap 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_vote_lcapகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_voting_barகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_vote_rcap 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_vote_lcapகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_voting_barகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Feb 13, 2013 11:12 am

First topic message reminder :

இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒரு பொருள் தொலைபேசி, அதுவும் கையடக்கத் தொலைபேசி. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் பயன்பாட்டுக்கும் ஏத்தாற்போல் வகை வகையான கையடக்கத் தொலைபேசிகள். உள்ளங்கையில் உலகம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கையடக்கத் தொலைபேசிகள். ஒரு தொலைபேசியின் பயன்பாட்டையும் மீறி ஒரு கணினியின் அத்தனை செயல்பாட்டினையும் கொண்டுள்ளது இன்றைய கையடக்கத் தொலைபேசிகள்.

இந்த தொலைபேசியினை வைத்திருக்கும் பல பேர் தினம் தினம் சந்திக்கும் ஒரு சவால், தொலைபேசியின் சார்ஜை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பதுதான். நீண்ட நேரம் பேசுவதால் மட்டுமன்றி, விளையாடுவதாலும், படங்கள் பார்ப்பதாலும் இந்த செல்பேசியின் சார்ஜ் தீர்ந்துவிடுகிறது. பல்வேறு சாதனங்கள் வந்துவிட்ட போதிலும், ஒரு எளிதாக பயன்படுத்தக்கூடிய சாதனத்தி மக்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், வந்துள்ளது இந்த சார்ஜர்.

நீங்க காப்பி குடிக்கும் போதும் சரி அல்லது பீரடிக்கும் போதும் சரி உங்கள் செல்பேசியினை சார்ஜ் செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர் Epiphany நிறுவனத்தார். இவர்கள் அறிமுகப்படுத்திய சாதனத்தின் பெயர் Epiphany onE Puck. இந்த சாதனம், சூடான காபியோ, அல்லது குளிர்ந்த பீரோ இருந்தால் செல்பேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

இலகுவாக கொண்டுசெல்லக் கூடிய இந்த சாதனத்தின் மீது குளிர்ந்த அல்லது சூடான பானங்களை இதன்மேல் வைப்பதற்கு வசதியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கு இரண்டு பக்கங்கள் உள்ளன, நீளம் மற்றும் சிவப்பு. நீல வண்ணத்தில் உள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை வைக்கவேண்டும். அதே போன்று சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைக்க வேண்டும், அவ்வளவுதான் செல்பேசி சார்ஜராக செயல்படும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 11:51 am

ராஜா wrote:இனிமே யாருக்காவது செல் போன் சார்ஜ் பண்ணனும்ன்னா எங்க கிட்ட வாங்க உங்களுக்காக கஷ்டப்பட்டு சார்ஜ் பண்ணிகொடுக்கிறோம் (வரும்போது மறக்காம சார்ஜ் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்துடுங்க ) - ராஜா & பாலாஜி காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 676261
இது வேறயா.. ஏற்கனவே நம்ம தலங்களோட அலம்பல் தாங்க முடியல. இனிமே சார்ஜ் பண்றேன்னு பேர் சொல்லி எந்நேரமும் ஊத்திக்குவாங்க..

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Aகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Aகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Tகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Hகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Iகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Rகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Aகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 17, 2013 2:30 pm

ராஜா wrote:இனிமே யாருக்காவது செல் போன் சார்ஜ் பண்ணனும்ன்னா எங்க கிட்ட வாங்க உங்களுக்காக கஷ்டப்பட்டு சார்ஜ் பண்ணிகொடுக்கிறோம் (வரும்போது மறக்காம சார்ஜ் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்துடுங்க ) - ராஜா & பாலாஜி காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 676261

சார்ஜ் பண்றதுக்கு தேவையான பொருட்கள் என்னங்க ராஜா சார் என்ன? என்ன? என்ன?

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Mகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Uகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Tகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Hகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Uகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Mகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Oகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Hகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Aகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Mகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 Eகாப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக