Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்
+6
ராஜா
உமா
அசுரன்
பூவன்
ஜாஹீதாபானு
Guna Tamil
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்
First topic message reminder :
இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒரு பொருள் தொலைபேசி, அதுவும் கையடக்கத் தொலைபேசி. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் பயன்பாட்டுக்கும் ஏத்தாற்போல் வகை வகையான கையடக்கத் தொலைபேசிகள். உள்ளங்கையில் உலகம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கையடக்கத் தொலைபேசிகள். ஒரு தொலைபேசியின் பயன்பாட்டையும் மீறி ஒரு கணினியின் அத்தனை செயல்பாட்டினையும் கொண்டுள்ளது இன்றைய கையடக்கத் தொலைபேசிகள்.
இந்த தொலைபேசியினை வைத்திருக்கும் பல பேர் தினம் தினம் சந்திக்கும் ஒரு சவால், தொலைபேசியின் சார்ஜை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பதுதான். நீண்ட நேரம் பேசுவதால் மட்டுமன்றி, விளையாடுவதாலும், படங்கள் பார்ப்பதாலும் இந்த செல்பேசியின் சார்ஜ் தீர்ந்துவிடுகிறது. பல்வேறு சாதனங்கள் வந்துவிட்ட போதிலும், ஒரு எளிதாக பயன்படுத்தக்கூடிய சாதனத்தி மக்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், வந்துள்ளது இந்த சார்ஜர்.
நீங்க காப்பி குடிக்கும் போதும் சரி அல்லது பீரடிக்கும் போதும் சரி உங்கள் செல்பேசியினை சார்ஜ் செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர் Epiphany நிறுவனத்தார். இவர்கள் அறிமுகப்படுத்திய சாதனத்தின் பெயர் Epiphany onE Puck. இந்த சாதனம், சூடான காபியோ, அல்லது குளிர்ந்த பீரோ இருந்தால் செல்பேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.
இலகுவாக கொண்டுசெல்லக் கூடிய இந்த சாதனத்தின் மீது குளிர்ந்த அல்லது சூடான பானங்களை இதன்மேல் வைப்பதற்கு வசதியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கு இரண்டு பக்கங்கள் உள்ளன, நீளம் மற்றும் சிவப்பு. நீல வண்ணத்தில் உள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை வைக்கவேண்டும். அதே போன்று சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைக்க வேண்டும், அவ்வளவுதான் செல்பேசி சார்ஜராக செயல்படும்.

Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்
இது வேறயா.. ஏற்கனவே நம்ம தலங்களோட அலம்பல் தாங்க முடியல. இனிமே சார்ஜ் பண்றேன்னு பேர் சொல்லி எந்நேரமும் ஊத்திக்குவாங்க..ராஜா wrote:இனிமே யாருக்காவது செல் போன் சார்ஜ் பண்ணனும்ன்னா எங்க கிட்ட வாங்க உங்களுக்காக கஷ்டப்பட்டு சார்ஜ் பண்ணிகொடுக்கிறோம் (வரும்போது மறக்காம சார்ஜ் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்துடுங்க ) - ராஜா & பாலாஜி
Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்
ராஜா wrote:இனிமே யாருக்காவது செல் போன் சார்ஜ் பண்ணனும்ன்னா எங்க கிட்ட வாங்க உங்களுக்காக கஷ்டப்பட்டு சார்ஜ் பண்ணிகொடுக்கிறோம் (வரும்போது மறக்காம சார்ஜ் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்துடுங்க ) - ராஜா & பாலாஜி
சார்ஜ் பண்றதுக்கு தேவையான பொருட்கள் என்னங்க ராஜா சார்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காடா இருந்தாலும் நாடா இருந்தாலும் வீட்டில் ராஜா?
» அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........
» ஒரு பக்கக் கதைகள்
» பீரோ சாவி எங்கே வெச்சிருக்கே..?!
» மருவாதயா பீரோ சாவிய கொடு..!
» அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........
» ஒரு பக்கக் கதைகள்
» பீரோ சாவி எங்கே வெச்சிருக்கே..?!
» மருவாதயா பீரோ சாவிய கொடு..!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum