ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

+6
ராஜா
உமா
அசுரன்
பூவன்
ஜாஹீதாபானு
Guna Tamil
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by Guna Tamil Wed Feb 13, 2013 11:12 am

இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒரு பொருள் தொலைபேசி, அதுவும் கையடக்கத் தொலைபேசி. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் பயன்பாட்டுக்கும் ஏத்தாற்போல் வகை வகையான கையடக்கத் தொலைபேசிகள். உள்ளங்கையில் உலகம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கையடக்கத் தொலைபேசிகள். ஒரு தொலைபேசியின் பயன்பாட்டையும் மீறி ஒரு கணினியின் அத்தனை செயல்பாட்டினையும் கொண்டுள்ளது இன்றைய கையடக்கத் தொலைபேசிகள்.

இந்த தொலைபேசியினை வைத்திருக்கும் பல பேர் தினம் தினம் சந்திக்கும் ஒரு சவால், தொலைபேசியின் சார்ஜை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பதுதான். நீண்ட நேரம் பேசுவதால் மட்டுமன்றி, விளையாடுவதாலும், படங்கள் பார்ப்பதாலும் இந்த செல்பேசியின் சார்ஜ் தீர்ந்துவிடுகிறது. பல்வேறு சாதனங்கள் வந்துவிட்ட போதிலும், ஒரு எளிதாக பயன்படுத்தக்கூடிய சாதனத்தி மக்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், வந்துள்ளது இந்த சார்ஜர்.

நீங்க காப்பி குடிக்கும் போதும் சரி அல்லது பீரடிக்கும் போதும் சரி உங்கள் செல்பேசியினை சார்ஜ் செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர் Epiphany நிறுவனத்தார். இவர்கள் அறிமுகப்படுத்திய சாதனத்தின் பெயர் Epiphany onE Puck. இந்த சாதனம், சூடான காபியோ, அல்லது குளிர்ந்த பீரோ இருந்தால் செல்பேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

இலகுவாக கொண்டுசெல்லக் கூடிய இந்த சாதனத்தின் மீது குளிர்ந்த அல்லது சூடான பானங்களை இதன்மேல் வைப்பதற்கு வசதியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கு இரண்டு பக்கங்கள் உள்ளன, நீளம் மற்றும் சிவப்பு. நீல வண்ணத்தில் உள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை வைக்கவேண்டும். அதே போன்று சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைக்க வேண்டும், அவ்வளவுதான் செல்பேசி சார்ஜராக செயல்படும்.
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by ஜாஹீதாபானு Wed Feb 13, 2013 2:02 pm

குளிர்ந்த பீரோ
என்ன கொடுமை சார் இது

ஏன் வேறு எதேனு உதாரணம் உங்களுக்கு கிடைக்கலையா....

நல்ல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by பூவன் Wed Feb 13, 2013 2:07 pm

சூப்பருங்க இனி டாஸ்மாக் & டீ கடை எல்லாம் செல் போன் சார்ஜ் செய்யும் இடங்களாக காட்சி தரும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by அசுரன் Wed Feb 13, 2013 2:17 pm

ஜாஹீதாபானு wrote:
குளிர்ந்த பீரோ
என்ன கொடுமை சார் இது

ஏன் வேறு எதேனு உதாரணம் உங்களுக்கு கிடைக்கலையா....

நல்ல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

அக்கா! குளிர்ந்த பீரோன்னா.... நீங்க என்னான்னு நினைச்சீங்க... அது ப்ரிட்ஜ் தான் அப்படி சொல்றாரு... ஒரு வேளை நீங்க பீர் என்று நினைச்சிட்டீங்களோ? அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by உமா Wed Feb 13, 2013 2:22 pm

என்னனவோ கண்டு பிடிக்குராங்களே.
சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by ஜாஹீதாபானு Wed Feb 13, 2013 2:26 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:
குளிர்ந்த பீரோ
என்ன கொடுமை சார் இது

ஏன் வேறு எதேனு உதாரணம் உங்களுக்கு கிடைக்கலையா....

நல்ல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

அக்கா! குளிர்ந்த பீரோன்னா.... நீங்க என்னான்னு நினைச்சீங்க... அது ப்ரிட்ஜ் தான் அப்படி சொல்றாரு... ஒரு வேளை நீங்க பீர் என்று நினைச்சிட்டீங்களோ? அய்யோ, நான் இல்லை

சொல்லிட்டு தைரியமா நிக்காம ஓடுறிங்க சார்ஜ் போடவா... சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by ராஜா Wed Feb 13, 2013 3:00 pm

இனிமே யாருக்காவது செல் போன் சார்ஜ் பண்ணனும்ன்னா எங்க கிட்ட வாங்க உங்களுக்காக கஷ்டப்பட்டு சார்ஜ் பண்ணிகொடுக்கிறோம் (வரும்போது மறக்காம சார்ஜ் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்துடுங்க ) - ராஜா & பாலாஜி காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by பூவன் Wed Feb 13, 2013 3:12 pm

ராஜா wrote:இனிமே யாருக்காவது செல் போன் சார்ஜ் பண்ணனும்ன்னா எங்க கிட்ட வாங்க உங்களுக்காக கஷ்டப்பட்டு சார்ஜ் பண்ணிகொடுக்கிறோம் (வரும்போது மறக்காம சார்ஜ் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்துடுங்க ) - ராஜா & பாலாஜி காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் 676261

அண்ணா முகவரி மிஸ்ஸிங் சொல்லுங்க வரேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by கோவிந்தராஜ் Sun Feb 17, 2013 8:47 am

ராஜா wrote:இனிமே யாருக்காவது செல் போன் சார்ஜ் பண்ணனும்ன்னா எங்க கிட்ட வாங்க உங்களுக்காக கஷ்டப்பட்டு சார்ஜ் பண்ணிகொடுக்கிறோம் (வரும்போது மறக்காம சார்ஜ் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்துடுங்க ) - ராஜா & பாலாஜி காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் 676261

சூப்பர் அருமையிருக்கு

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் 599303
காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by அருண் Sun Feb 17, 2013 11:38 am

இனிமே எந்நேரமும் புல் ஜார்ஜ் ல தான் இருக்கும்.! சூப்பருங்க

Last edited by அருண் on Sun Feb 17, 2013 1:21 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம் Empty Re: காப்பியோ பீரோ எது இருந்தாலும் போனை சார்ஜ் பண்ணலாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum