புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 I_vote_lcapஎம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 I_voting_barஎம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 I_vote_rcap 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 I_vote_lcapஎம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 I_voting_barஎம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 I_vote_rcap 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை!

Page 2 of 2 Previous  1, 2

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 18, 2009 3:17 pm

First topic message reminder :

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் சிந்தனைகள் என்ற பெயரில் இந்த மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என புதிதாக பதவியேற்றுள்ள துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக திருவாசகம் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் முக்கியமானது, எம்.ஏ. பெரியார் சிந்தனைகள், எம்.ஏ அண்ணா சிந்தனைகள் மற்றும் எம்.ஏ கலைஞர் சிந்தனைகள் ஆகிய மூன்று முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்பது.

இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநில அரசின் பல்கலைக்கழகம், அந்த மாநில முதல்வர் பெயரில் படிப்பைத் தொடங்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சைதான் அது.

முன்னாள் தலைவர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் குறித்த ஆய்வுப் படிப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இருப்பினும் தற்போது பதவியில் உள்ள ஒரு முதல்வரின் பெயரில் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

துணைவேந்தர் நினைத்தவுடன் என்தப் படிப்பையும் தொடங்கி விட முடியாது என்றும், பல்கலைக்கழக சிண்டிகேட் உள்ளிட்ட குழுக்களில் இதுகுறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.கே.பொன்னுச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், எந்தப் புதிய படிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படிப்புகள் தேவையற்றவை என்று நான் கருதுகிறேன்.

மாணவர்கள் மத்தியில் இந்த படிப்புகளுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் நிறையப் பேர் சேருவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது துணைவேந்தரால் மட்டும் முடிகிற காரியமல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் கல்விக் கவுன்சில் ஆகியவை இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.

சமீப காலமாக அரசியலும், கல்வியும் பிரிக்க முடியாத அளவுக்கு கலந்து போய் விட்டன. எனவே இதுபோன்ற மேலும் பல படிப்புகள் எதிர்காலத்தி்ல் புற்றீசல் போல புறப்பட்டு வரும் என்பது தவிர்க்க முடியாது என்றார் பொன்னுச்சாமி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2009 6:22 pm

சரியாக சொன்னிங்க வித்யா ,

வித்யாசாகர் wrote:
இது போன்ற இழி செயல்களால் சமூகத்திற்காய் உழைத்து மடிந்த பெரியார் அண்ணா போன்றோரின் உழைப்பும் களங்கமே படுமன்றி, ஒருவேளை அவர்கள் இருந்திருந்தால் 'இதனை எதிர்க்கும் முதல் மனிதர்கள் அவர்களாகத் தான் இருந்திருப்பார்கள் தோழர்களே. அவர்கள் கடல்; சிலது அதில் சேர்ந்து கடலாகிவிட்டதாய் நினைக்கும் அழுக்கு(ம்)!

அவர்கள் கடல்; சிலது அதில் சேர்ந்து கடலாகிவிட்டதாய் நினைக்கும் அழுக்கு(ம்)! சாக்கடை

வைர வரிகள் , தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய , உணரவேண்டிய பாடத்தை ஒரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Oct 18, 2009 6:54 pm

எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 678642 எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை! - Page 2 806360

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக