ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

+6
கரூர் கவியன்பன்
பாலாஜி
யினியவன்
சிவா
ராஜா
DERAR BABU
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by DERAR BABU Wed Feb 13, 2013 10:34 am

சென்னையின் பிரபல சித்தர் வழி ஆராய்ச்சியாளரும், சமூக சேவகருமான சித்தர் கண்ணா, சுனாமி, பூகம்பம் பற்றி சித்தர்கள் எழுதிய குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார்-

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தலையாட்டி சித்தர் எழுதிய குறிப்பு ஒன்றில் சுனாமி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது-

இதே போல் சித்தர்கள் எழுதியுள்ள பழங்கால குறிப்புகளில் நாளை பூமியில் இயற்கை சீற்றம் உண்டாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சித்தர் கண்ணா எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பெரம்பலூர் தலையாட்டி சித்தர் அருளியகால ஞான ஆராய்ச்சிப் படி 2004 டிசம்பரில் இருந்து 2037 டிசம்பர் வரை பூமியில் கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் பிளேட்டுகள் இடம் மாறும். அவ்வாறு அவை இடம் மாற்றம் ஏற்படும் போது, ஏற்படும் உராய்வினால் பூகம்பம்-சுனாமி, கோரப்புயல்
போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த டைட்டானிக் பிளேட்டுகளின் நகர்வு பூரட்டாதி-உத்திரட்டாதி ஈர்ப்பு விசையால் பூமியில் நாளை 13-ந் தேதி இயற்கை சீற்றங்கள் உண்டாகும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால் இயற்கை சீற்றங்கள் நடைபெறுகிறது. தாம் குறித்துக் கொடுத்திருக்கும் கால கட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கத்தை மென்மைப் படுத்தி பேரழிவுகளை தடுக்கவோ, குறைக்கவோ முடியும்.

நாளை அகப்பேய் சித்தர் தவவிழிப்பு என்ற பெயரில் பெரிய அளவிலான டைட்டானிக் பிளேட்- இந்து மகா கடலில் இருந்து நகரும், அப்போது சூரியன், சந்திரன், ராகு, சனி மற்றும் உத்திரட்டாதி-பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழும். இதனால், உலகின் எந்தப்பகுதியிலும் பூமி அதிர்ச்சி, சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். உத்திராட்டதி, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சிறப்பு வழிபாடு செய்வது அவசியம், இதன் மூலம் நஷ்டம், பொருள் இழப்பு, தோல்வி, சண்டை, சச்சரவு போன்றவை ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.

இவ்வாறு சித்தர் கண்ணா கூறினார்..

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by ராஜா Wed Feb 13, 2013 10:50 am

என்ன கொடுமை சார் இது ஆரம்பிங்க ஆரம்பிங்க ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by சிவா Wed Feb 13, 2013 10:53 am

ராஜா wrote: என்ன கொடுமை சார் இது ஆரம்பிங்க ஆரம்பிங்க ......

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by யினியவன் Wed Feb 13, 2013 10:55 am

சிவா wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது ஆரம்பிங்க ஆரம்பிங்க ......

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
என்ன சிரிப்புன்னே?

பாருங்க அவங்க சொன்னது நடந்துடுச்சு - ராஜா தலையை முட்டிக்கிறார் - சச்சரவு ஆரம்பிச்சிடுச்சு பாருங்க சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by ராஜா Wed Feb 13, 2013 11:33 am

யினியவன் wrote:பாருங்க அவங்க சொன்னது நடந்துடுச்சு - ராஜா தலையை முட்டிக்கிறார் - சச்சரவு ஆரம்பிச்சிடுச்சு பாருங்க சிரிப்பு
என்னை அவமானபடுத்தும் விதமாக சிவா சிரித்ததால் அவர் மேல் வழக்கு போடலாம்ன்னு இருக்கேன் அண்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by பாலாஜி Wed Feb 13, 2013 11:35 am

ராஜா wrote:
யினியவன் wrote:பாருங்க அவங்க சொன்னது நடந்துடுச்சு - ராஜா தலையை முட்டிக்கிறார் - சச்சரவு ஆரம்பிச்சிடுச்சு பாருங்க சிரிப்பு
என்னை அவமானபடுத்தும் விதமாக சிவா சிரித்ததால் அவர் மேல் வழக்கு போடலாம்ன்னு இருக்கேன் அண்ணே

எங்களின் ஆதரவும் கத்தார் கிங் அவர்களுக்கு உண்டு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by யினியவன் Wed Feb 13, 2013 11:56 am

ராஜா wrote:என்னை அவமானபடுத்தும் விதமாக சிவா சிரித்ததால் அவர் மேல் வழக்கு போடலாம்ன்னு இருக்கேன் அண்ணே
அவதூறு வழக்கின் அவதாரம் தமிழக அன்னையை அணுகுங்கள் உதவிக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by கரூர் கவியன்பன் Wed Feb 13, 2013 11:59 am

மறுபடியும் கிளப்பிட்டாங்கய்யா........... அய்யோ, நான் இல்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by பூவன் Wed Feb 13, 2013 12:00 pm

அவதூறு வழக்கின் அவதாரம் தமிழக அன்னையை அணுகுங்கள் உதவிக்கு

அன்பால் அணுகி வம்பால் வாங்கி , வாய்தா மேல் வாய்தா வாங்கவா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by ராஜா Wed Feb 13, 2013 12:04 pm

பாலாஜி அப்படியே எல்லோரையும் ரெண்டு குழுவா பிரிங்க , அப்ப தான ஆதரவு எவ்ளவு இருக்குதுன்னு தெரிந்து அதற்கு ஏற்ற மாதிரி சுப்ரீம் கோர்ட்டு போகலாமா இல்ல பெஞ்சு கோர்ட்டோட ஓடிவந்துடலாமான்னு பார்க்கணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........ Empty Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum