புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
62 Posts - 74%
heezulia
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
227 Posts - 76%
heezulia
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_m10பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!....


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 13, 2013 12:58 pm

தினமும் 10 லிட்டர் கோகோ கோலா குடித்ததால் நியூ‌ஸிலாந்து பெண் ஒருவர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ‌ஸிலாந்தை சேர்ந்த நடாஷா ஹாரீஸ் (31) எ‌ன்ற பெ‌ண் கடந்த சில ஆண்டுகளாக தினமும் 6 முதல் 10 லிட்டர் வரை வெறும் கோகோ கோலாவை குடித்து வந்தார்.

இதனால் அவருக்கு முதலில் இருதய நோய் தாக்கியது. அதன் பின்னர் அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்தது.

இதைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதன் அறிக்கை வெளியானது. அதில் உடலில் அளவுக்கு அதிகமாக கஃபைன் இருந்ததால் அவரது உடலின் சத்துக்கள் படிப்படியாக குறைந்துவந்தது தெரியவந்தது. இதன் காரணமாக அவரது இருதயம் பலவீனமாகி இறுதியில் மரணத்தை தழுவியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நடாஷா கணவர் கிறிஸ்டோபர் ஹோஜ்கின்ச்டன் கூறுகையில், நாடாஷா இறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்தே அவரது உடலில் வலிமையே இல்லை. தினமும் 30 சிகரட்டுகளை ஊதித்தள்ளும் பழக்கமுடைய நடாஷாவின் அனைத்து பற்களும் கெட்டு போய் அரித்து விட்டதால், அவை அகற்றபட்டன என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவருக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு பல் எனாமல் இன்றி பிறந்தது என நடாஷா ஹாரீசின் மாமியார் விவியன் ஹோஜ்கின்ச்டன் தெரிவித்துள்ளார்

நடாஷாவின் மரணத்திற்கு அதிக அளவில் கோகோ கோலா அருந்தியது காரணம் என அறிக்கை தெரிவித்திருப்பதை கோகோ கோலா நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 13, 2013 1:04 pm

என்ன கொடுமை சார் இது கொடுமையான சம்பவம் ..

இது குறித்து நடாஷா கணவர் கிறிஸ்டோபர் ஹோஜ்கின்ச்டன் கூறுகையில், நாடாஷா இறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்தே அவரது உடலில் வலிமையே இல்லை. தினமும் 30 சிகரட்டுகளை ஊதித்தள்ளும் பழக்கமுடைய நடாஷாவின் அனைத்து பற்களும் கெட்டு போய் அரித்து விட்டதால், அவை அகற்றபட்டன என்று கூறியிருக்கிறார்.

காரணம் இதுவுமா கூட இருக்கலாமே ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 1:12 pm

தினமும் 30 சிகரெட் + 6 முதல் 10 லிட்டர் வரை கோலா பானம் பிறகெப்படி உயிரோட இருக்க முடியும் ?? என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 1:13 pm

உயிர்கொல்லிகளை தினமும் குடித்தால் உயிரை குடிக்கத்தானே செய்யும்.




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 1:25 pm

ராஜா wrote:தினமும் 30 சிகரெட் + 6 முதல் 10 லிட்டர் வரை கோலா பானம் பிறகெப்படி உயிரோட இருக்க முடியும் ?? என்ன கொடுமை சார் இது

அதானே.... என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 13, 2013 2:16 pm

நான் கூட கோகோ கோலாவில் தான் ஏதொ இருக்குனு நினைத்து படித்தேன் ..

அளவுக்கு மீறினால அமிர்தமும் விஷம் தானே என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 4:59 pm

ராஜா wrote:தினமும் 30 சிகரெட் + 6 முதல் 10 லிட்டர் வரை கோலா பானம் பிறகெப்படி உயிரோட இருக்க முடியும் ?? என்ன கொடுமை சார் இது

இதுவரை இருந்ததே medical miracle தான்! சிரி



பெண்‌ணி‌ன் உ‌யி‌ரை குடி‌த்த கோகோ கோலா!.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக