Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
+4
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
அகல்
8 posters
Page 1 of 1
திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
கடந்து செல்ல
ஏங்கிய ஓடம்
கரை சேரவில்லை
மொட்டவிழ்த்த
மல்லிகை இதழ்கள்
மலராகவும் இல்லை
திராவக வீச்சில்
இவள் பயணம்
திசை மாறியது
ஊனமில்லா
இவள் ஆன்மா
கரையேறியது
இன்று
பெற்றோருக்கோ
பிள்ளை இல்லை
இவளைக்
கொன்றவனுக்கு
என்று எல்லை !?
கனத்த மனதுடன்,
அகல்
ஏங்கிய ஓடம்
கரை சேரவில்லை
மொட்டவிழ்த்த
மல்லிகை இதழ்கள்
மலராகவும் இல்லை
திராவக வீச்சில்
இவள் பயணம்
திசை மாறியது
ஊனமில்லா
இவள் ஆன்மா
கரையேறியது
இன்று
பெற்றோருக்கோ
பிள்ளை இல்லை
இவளைக்
கொன்றவனுக்கு
என்று எல்லை !?
கனத்த மனதுடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
இவள் கதை முடிக்கப் பட்டது ஒரு மிருகத்தால்
சமூகம் என்று முடிக்கும் இதுபோல் மிருகங்களின் கதையை?
சமூகம் என்று முடிக்கும் இதுபோல் மிருகங்களின் கதையை?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
யினியவன் wrote:இவள் கதை முடிக்கப் பட்டது ஒரு மிருகத்தால்
சமூகம் என்று முடிக்கும் இதுபோல் மிருகங்களின் கதையை?
விரைவில் ஒரு அந்நியன் அவதரிக்கவேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் அந்நியனாகும்வரை எதுவும் மாறப்போவதில்லை. எவரும் மாற்றப்போவதில்லை.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
யினியவன் wrote:இவள் கதை முடிக்கப் பட்டது ஒரு மிருகத்தால்
சமூகம் என்று முடிக்கும் இதுபோல் மிருகங்களின் கதையை?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
இரண்டு போடோவையும் paarkkumpothu எனக்கே வயிறு எரியுதே, பெத்தவங்களுக்கு எப்படி இருந்து இருக்கும். அந்த படுபாவி ஒரு வருசமோ, இல்ல இரண்டு வருசமோ மிஞ்சி போனா 10 வருஷம் ஜெயிலில் நல்ல சாப்பாடு சாப்பிட்டு திரும்ப வந்துடுவானே என்று நினைக்கும்போது நம் சட்டத்தின் மீது கோபம் வருகிறது. இவன் அந்த பொண்ணுக்கு செய்த கொடுமைய இவனுக்கு செய்தால் தான் வேற ஒருத்தன் இந்த மாதிரி செய்ய பயபடுவான்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
இங்கு இந்தக் கவிதைக்கும் என் கண்ணீரை சமர்ப்பணம் செய்கிறேன்
மேலும் ஒவ்வொருவரும் இப்படி பேசிக்கொண்டே போகிறோம் ஆனால் திருந்த வாயிப்பிலை உலகில் திக்கு திகுவென கூடிக்கொண்டே தான் இருக்கிறது ?
மேலும் ஒவ்வொருவரும் இப்படி பேசிக்கொண்டே போகிறோம் ஆனால் திருந்த வாயிப்பிலை உலகில் திக்கு திகுவென கூடிக்கொண்டே தான் இருக்கிறது ?
Re: திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது
உதயசுதா wrote:இவன் அந்த பொண்ணுக்கு செய்த கொடுமைய இவனுக்கு செய்தால் தான் வேற ஒருத்தன் இந்த மாதிரி செய்ய பயபடுவான்.
நிச்சயமாக செய்ய வேண்டும்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» திராவக வீச்சில் 10 பெண்கள் காயம்
» ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது -
» இவள் நிலா... உலா வரும் கார்... கனவுகள் மெய்பட வாழ்வதற்கு... நம்மோடு ஓர் பயணம்...
» திராவக வீச்சால் பாதித்தவர்களுக்காக போராடிய லட்சுமிக்கு வீரப்பெண் விருது!
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது -
» இவள் நிலா... உலா வரும் கார்... கனவுகள் மெய்பட வாழ்வதற்கு... நம்மோடு ஓர் பயணம்...
» திராவக வீச்சால் பாதித்தவர்களுக்காக போராடிய லட்சுமிக்கு வீரப்பெண் விருது!
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|