புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
52 Posts - 61%
heezulia
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
244 Posts - 43%
heezulia
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
13 Posts - 2%
prajai
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_m10இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 20, 2024 3:23 am

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும்,
நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில்
தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க.வும், பா.ஜ.க.வை அகற்ற
வேண்டும் என்ற மும்முரத்தில் இந்தியா கூட்டணியும் தீவிரமாக
செயல்பட்டு வருகின்றன.

400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்ற
நோக்கத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்,
இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள் உள்ளது?
எந்த மாநிலத்தில் எத்தனை தொகுதிகள் உள்ளது? என்பதை கீழே
காணலாம்.

மாநிலங்கள்:

ஆந்திர பிரதேசம் - 25
அருணாச்சல பிரதேசம் - 2
அசாம் - 14
பீகார் - 40
சத்தீஸ்கர் - 11
கோவா - 2
குஜராத் - 26
ஹரியானா - 10
இமாச்சல பிரதேசம் - 4
ஜார்க்கண்ட் - 14
கர்நாடகா - 28
கேரளா - 20
மத்திய பிரதேசம் - 29
மகாராஷ்ட்ரா - 48
மணிப்பூர் - 2
மேகலாயா - 2
மிசோரம் - 1
நாகலாந்து - 1
ஒடிசா - 21
பஞ்சாப் - 13
ராஜஸ்தான் - 25
சிக்கிம் - 1
தமிழ்நாடு - 39
திரிபுரா - 2
தெலங்கானா - 17
உத்தரகாண்ட் - 5
உத்தரபிரதேசம் - 80
மேற்கு வங்காளம் - 42
யூனியன் பிரதேசங்கள்:

அந்தமான் நிகோபர் தீவுகள் - 1
சண்டிகர் - 1
தாதர் - நாகர் ஹவேலி - 1
டெல்லி - 7
டையூ டாமன் - 1
லட்சத்தீவு - 1
பாண்டிச்சேரி - 1
ஜம்மு காஷ்மீர் - 5
லடாக் - 1
இந்தியா முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளது.
நாட்டிலே அதிக மக்களவைத் தொகுதிகள் கொண்ட மாநிலமாக
உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா 48 தொகுதிகள் உள்ளது.
மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளும், பீகாரில் 40 தொகுதிகளும்,
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளது.

இந்த முறை மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. சார்பில் இந்த
முறையும் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடியே களமிறங்குகிறார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இந்த தேர்தலில் மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை பிரதமர் வேட்பாளர் யார்? என்று
அறிவிக்கப்படாததும், கூட்டணியில் ஒவ்வொரு கட்சிகளும் விலகுவதும்
அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் ராகுல் காந்தி உள்பட அக்கூட்டணியின் தலைவர்கள்
கூட்டணியை பலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும்
தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைக்க தி.மு.க. பல வியூகங்களை
வகுத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணி தரப்பில் கூட்டணி
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி
பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

--dailyhunt & Update News360


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக