புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி.பி.ஐ., வக்கீல் - சஞ்சய் சந்திரா ரகசிய பேச்சு டேப் வெளியானது எப்படி? தெரியாது என்கிறார் சி.பி.ஐ., இயக்குநர். Poll_c10சி.பி.ஐ., வக்கீல் - சஞ்சய் சந்திரா ரகசிய பேச்சு டேப் வெளியானது எப்படி? தெரியாது என்கிறார் சி.பி.ஐ., இயக்குநர். Poll_m10சி.பி.ஐ., வக்கீல் - சஞ்சய் சந்திரா ரகசிய பேச்சு டேப் வெளியானது எப்படி? தெரியாது என்கிறார் சி.பி.ஐ., இயக்குநர். Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.பி.ஐ., வக்கீல் - சஞ்சய் சந்திரா ரகசிய பேச்சு டேப் வெளியானது எப்படி? தெரியாது என்கிறார் சி.பி.ஐ., இயக்குநர்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue 12 Feb 2013 - 18:28

புதுடில்லி: 2ஜி வழக்கை எதிர்கொள்வது எப்படி என யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவுக்கு, சி.பி.ஐ., வக்கீல் ஏ.கே. சிங் வழங்கிய அறிவுரைகள் அடங்கிய டேப் எவ்வாறு வெளியானது என்பது தனக்கு தெரியாது என சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தற்போது மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ள யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய சி.பி.ஐ., வக்கீல் ஏ.கே. சிங், வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அவருக்கு டிப்ஸ் வழங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இந்த ரகசிய பேச்சு நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கிடையேயான ரகசிய பேச்சுக்கள் அடங்கிய டேப், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரஞ்சித் சின்கா மறுப்பு:

ரகசிய டேப் வெளியானது தொடர்பாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பார்லி., குழு முன்பாக, சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்கா இன்று ஆஜராகி விளக்கமளித்தார். அதில் இந்த பேச்சை யார் பதிவு செய்தார்கள் என்றும், யார் இதை அனுப்பி வைத்தார்கள் என்பதும் தமக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும், இந்த டேப் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் உள்ள பேச்சுக்கள் உண்மை என தெரியவந்தாலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., எந்த சமரசமும் செய்து கொள்ளாது என கூறியுள்ளார்.

ஜாமினை ரத்து செய்ய கோரிக்கை:

ஏ.கே. சிங் மற்றும் சஞ்சய் சந்திரா இடையேயான ரகசிய பேச்சுவார்த்தை அடங்கிய டேப் வெளியானது குறித்து கருத்து தெரிவித்த பிரபல வக்கீலும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன், இந்த டேப் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சஞ்சய் சந்திராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக