Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...
3 posters
Page 1 of 1
அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...
பெண்கள் மட்டுமன்றி, சிறுவர், சிறுமியர், வயது முதிர்ந்தோர் என தனியே பயணம் செய்யும் அனைவருக்கும்:
-
ஆட்டோவோ, டாக்சியோ, பஸ்சோ ஏறுமுன் நம்பரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆட்டோ, டாக்சியாக இருந்தால் சில நொடிகளில் எதாவது நம்பருக்கு ஃபோன் செய்து இன்ன நம்பர் வண்டியில் வருகிறேன் என்பதை காஷுவலாக - ஆனால் டிரைவர் கவனிக்கிறார் போல - சொல்லுங்கள்.
இனி குறித்த நேரத்துக்குள்நீங்கள் செல்ல வேண்டிய இடம் சென்றாக வேண்டும் என்ற பயம் அவருக்கு வந்து விடும். நல்லவராக இருந்தா பிரச்சினை இல்லை. இல்லை என்றால், அவருக்கு இந்த பயம் அவசியம்.
-
பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ட ு என்றால், எதாவது மகளிர் காவல் நிலைய நம்பருக்கு ஃபோன் பொட்டு, இன்ன பிரச்சினை என்று வாய் விட்டே சொல்லுங்கள்.
கண்டக்டரால் பிரச்சினை என்றால், அவரது நம்பரை நோட்பண்ணிக் கொள்ளுங்கள்.
உடன் வரும் பயணிகள் யாராவது உங்களுக்கு விட்னஸாக வர முடிந்தால், இன்னமும் நல்லது.
-
கை வசம் பேனா பேப்பர் இருந்தால், உங்கள் நிலையை சுருக்கமாக் விளக்கி அதில்அவர் பெயர் விலாசம், ஃபோன் நம்பர் பெற்றுக் கொள்ளுங்கள்.
இவற்றை நீங்கள் செய்வதைக் கண்டாலே கிண்டல் கேலிகள் ஓரளவு நின்று விடலாம்.
வெறுமே கையறு நிலையில் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தால், அவ்ர்க்ள்மேலும் மேலும் உற்சாகமே அடைவார்கள்.
ஆண்களோ, பெண்களோ - நாம்தான்நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். அதற்கான துணிவும் திறனும் நாம்தான்படைத்துக் கொள்ள வேண்டும்.
-
Never look for any external help, you may hardly get it.
பெண்களே உங்களுக்கு பொது இடங்களிலோ, ரயில்,பஸ் பயணத்தின் போதோ ஆண்களால் தொந்தரவு ஏற்பட்டால் ஏதாவது SOS ந்மபரை போன் செய்து சொல்லுங்கள் அல்லதுஅப்படி செய்வது போல் ஆக்டாவது பண்ணுங்கள் நீங்கள் போகும் வழியில் இருக்கும் மகளிர் காவல் நிலையங்களின் போன் நம்பரை உங்கள் செல்லில் சேவ் செய்து கொள்ளுங்கள்.
கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் போது மைண்ட் ஒர்க் பண்ணாது தான். ஆனாலும் சமயோஜிதம் நல்ல பலனை தரும்.
-
பல ஆண்கள் வெளியில் வரும்போது தங்கள் இல்லத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையே மறந்து விடுகிறார்கள்.
-
## இன்று மாலை பஸ்ஸில் வரும்போது ஒரு பெண்ணை சிலர் கிண்டல் செய்ய அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க அவள் அழுது கொண்டிருக்க அடியேன் சத்தம் போட கண்டக்டரும் அவர்களோடு சேர்ந்து அடியேனை திட்ட நொந்து போனேன். யாரோ ஒரு பெண்ணை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்பது போல்அனைவரும் பயணித்தனர்.
எங்கே போய் கொண்டிருக்கிறோம ் நாம் புரியவில்லை.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...
உபயோகமான பதிப்பு. வாழ்த்துகள் powenraj அந்த பெண்ணுக்கு உதவுனீகளே, நன்றி
jeju- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அவசியம் படித்து பகிரவும் நண்பர்களே...
மன்னிக்கவும் அந்த பெண்ணுக்கு உதவியது நானல்ல,ரிலாக்ஸ் ப்ளீஸ் முகநூலை பகிர்ந்தவர்...சொல்லனும் என்றால் அவருக்கு சொல்லுங்கள்..jeju wrote:உபயோகமான பதிப்பு. வாழ்த்துகள் powenraj அந்த பெண்ணுக்கு உதவுனீகளே, நன்றி
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Similar topics
» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
» அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!
» அவசியம் படித்து சிரியுங்கள் .....
» இருந்தால் பகிரவும்
» இருந்தால் பகிரவும்
» அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!
» அவசியம் படித்து சிரியுங்கள் .....
» இருந்தால் பகிரவும்
» இருந்தால் பகிரவும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|