ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுடன் காத்திருக்கின்றேன் .....

+8
Pakee
கரூர் கவியன்பன்
chinnavan
அகல்
jeju
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
பூவன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by பூவன் Tue Feb 12, 2013 1:21 pm

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Images?q=tbn:ANd9GcTOkUGfgnobydKAg1v3HU8a6iAaUCKCA8qpzzlmZNlNLhpL2YAKKQ


வார்த்தைகள் சேர்த்து
வரிகள் முத்தமிட்டு வடித்தேன்
நம் காதல் வளத்தை கூறவில்லை
நம் காதல் பலத்தை சொல்லியதே ..

உள்ளங்கள் கொள்ளை
போன போதும்
ஊமையாய் விழிகள்
பேசிய போதும்
உறவாடிய உள்ளங்கள்
நம் காதல் உணர்வை சொல்லியதே ...

நேற்று பார்த்து
இன்று காணாத போது
தோற்றுப்போன நிஜத்தை
மீண்டும் மீண்டும்
உணர்த்திய உந்தன்
உண்மை நினைவுகள்
நம் காதல் நினைவை சொல்லியதே ...


கணம் கணம் தோன்றும்
உந்தன் மன நினைவுகள் எல்லாம்
என்றுமே காதல் ரணங்களாக
நம் காதல் பிரிவை சொல்லியதே ...

நீங்காமல் நிலைத்திருக்க
தூங்காமல் கனவு கண்டேன்
ஏங்கி ஏங்கி நானோ
என் காதலை மட்டும் தாங்கியே
நம் காதலுடன் காத்திருக்கின்றேன் .....



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by முகம்மது ஃபரீத் Tue Feb 12, 2013 3:19 pm

பூவன் wrote:
உள்ளங்கள் கொள்ளை
போன போதும்
ஊமையாய் விழிகள்
பேசிய போதும்
உறவாடிய உள்ளங்கள்
நம் காதல் உணர்வை சொல்லியதே ...

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by ஜாஹீதாபானு Tue Feb 12, 2013 3:23 pm

வரிகள் அனைத்தும் அருமை பூவன் மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by பூவன் Tue Feb 12, 2013 3:40 pm

முகம்மது ஃபரீத் wrote:
பூவன் wrote:
உள்ளங்கள் கொள்ளை
போன போதும்
ஊமையாய் விழிகள்
பேசிய போதும்
உறவாடிய உள்ளங்கள்
நம் காதல் உணர்வை சொல்லியதே ...

சூப்பருங்க

நன்றி நண்பரே ... நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by பூவன் Tue Feb 12, 2013 3:41 pm

ஜாஹீதாபானு wrote:வரிகள் அனைத்தும் அருமை பூவன் மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by jeju Tue Feb 12, 2013 3:49 pm

கடைசி 4 வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by அகல் Tue Feb 12, 2013 4:07 pm

நல்ல கவிதை பூவன்.. வாழ்த்துக்கள் ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by பூவன் Tue Feb 12, 2013 4:10 pm

அகல் wrote:நல்ல கவிதை பூவன்.. வாழ்த்துக்கள் ..

நன்றி அகல் நன்றி
jeju wrote:கடைசி 4 வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது

நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by chinnavan Tue Feb 12, 2013 5:20 pm

அருமை பூவன் அருமையிருக்கு



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by பூவன் Tue Feb 12, 2013 5:26 pm

chinnavan wrote:அருமை பூவன் அருமையிருக்கு

நன்றி சின்னவன் நன்றி அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுடன்  காத்திருக்கின்றேன் ..... Empty Re: காதலுடன் காத்திருக்கின்றேன் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum