Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
+4
உமா
பாலாஜி
ராஜா
Powenraj
8 posters
Page 1 of 1
" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
சென்னை: "காவிரி பிரச்னையில், நான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முழுப்பூசணிக்காயை, இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா முழங்கியிருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
-
அவரது அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை, தனது இடைவிடா முயற்சிகளால் பெற்றுக் கொண்டு வந்ததைப்போல, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் என்றஒன்று அமைக்கப்பட வேண்டுமென, முதன் முதலாக, தி.மு.க., ஆட்சியிலே இருந்த போது தான், மத்திய அரசுக்குக் கடிதமே எழுதப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான, காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சேபத்துக்குரியது.
அந்த அவதூறு கடிதத்தை, 4 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என, தமிழக அரசு வழக்கறிஞரிடம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 2002ல் பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ஏற்கனவே தான் சொன்ன அத்தனையையும் மறந்துவிட்டு, காவிரி ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார்.
வரலாற்று ரீதியிலான, இத்தனை உண்மை நிகழ்வுகளை, யார் நினைவிலே வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையால் தான், காவிரி பிரச்னையில் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என,"முழுப்பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல, சட்டசபையில் முழங்கியிருக்கிறார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
தினமலர்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
தமிழக மக்களுக்கு நீ பண்ணிய துரோகத்தால் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க கூடிய பிரச்சினை இன்னும் இழுத்து கொண்டிருக்கிறது
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
ராஜா wrote:தமிழக மக்களுக்கு நீ பண்ணிய துரோகத்தால் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க கூடிய பிரச்சினை இன்னும் இழுத்து கொண்டிருக்கிறது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
ராஜா wrote:தமிழக மக்களுக்கு நீ பண்ணிய துரோகத்தால் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க கூடிய பிரச்சினை இன்னும் இழுத்து கொண்டிருக்கிறது
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
பேசாம........ போறீங்களா......... இல்லை...............
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
இவர் பூசணிக்காய் என்ன, பூசணிகாய் தோட்டத்தையே மறச்சிருவார்........
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
டெர்ரர் பாபு wrote:இவர் பூசணிக்காய் என்ன, பூசணிகாய் தோட்டத்தையே மறச்சிருவார்........
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
அரசியல் நடிப்பில் ஆஸ்கர் விருதுக்கு முதல் இடம் உங்களுக்கே - அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த விருதை வாங்க தமிழக அரசியல்வாதிகளுக்கு தான் முழுத் தகுதியும் இருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
டெர்ரர் பாபு wrote:இவர் பூசணிக்காய் என்ன, பூசணிகாய் தோட்டத்தையே மறச்சிருவார்........
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விளம்பரங்களில் விஜய் முகம் மறைப்பு - தேர்தல் கமிஷன் கறார்
» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» வெள்ளி மறைப்பு (Transit of Venus )

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|