ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

+5
கரூர் கவியன்பன்
DERAR BABU
அகல்
உமா
Powenraj
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by Powenraj Tue Feb 12, 2013 10:45 am

First topic message reminder :

மும்பை : மும்பையின் முக்கிய இடங்களில் காதலர் தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்ம அழைப்புக்கள் வந்துள்ளன. 6பயங்கரவாத அமைப்புக்களைச்சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. காதலர்கள் அதிகம் கூடி காதலர் தினத்தை கொண்டாடும் ஜூஹூ சவுபத்தி அல்லது பந்த்ரா பந்த்ஸ்டண்ட் அல்லது இரு இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போலீஸ் கமிஷ்னர் தகவல் :
மர்ம அழைப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மும்பை போலீஸ் கமிஷ்னர் சத்யபால் சிங், அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மும்பை மற்றும் அதனைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்துமாறும், மக்கள் அதிகம் கூடும் விமானநிலையம், ரயில்வே நிலையம், சுற்றுலா தலங்கள்உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதியும் மும்பை தாக்குதல் குற்றவாளியுமானஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு குறுகியகாலத்திலேயே பார்லிமென்ட்தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவும் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயங்கரவாதிகள் இந்த பதில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
-
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு :
அஜ்மல் கசாப் மற்றும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்தபயங்கரவாத அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு சிவ சேனா கட்சியினரே அதிகளவில் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவர் என போலீசார் எதிர்பார்த்து இருந்த வேளையில் பயங்கவாதிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் படை‌யினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
குற்றவாளிகள் கண்டுபிடிப்பு :
போலீஸ் கண்காணிப்பு அறைக்கு மர்ம போன் மூலம் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து அந்த குறிப்பிட்ட தொலைப்பேசி அழைப்பை கண்காணிக்கும் பணியில் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிலமுறை வந்த தொலைப்பேசி அழைப்பை வைத்து போன் செய்தவன் உத்திர பிரதேச மாநிலம் மகு பகுதியைச் சேர்ந்த ராஜூ என போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று மேலும் 2 பேர் மும்பையில் காதலர் தினத்தன்று 6 பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இத்தகவலை பயங்கரவாத தடுத்து படைக்கும், பந்த்ரா போலீசிற்கும், ஜூஹூ போலீசிற்கும் மும்பை போலீசார் அனுப்பி உள்ளனர்.
-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by கரூர் கவியன்பன் Tue Feb 12, 2013 8:29 pm

இங்கே என்னை பற்றி தான் போகுதா ?
ஆறுதல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by பூவன் Tue Feb 12, 2013 8:30 pm

கரூர் கவியன்பன் wrote:
இங்கே என்னை பற்றி தான் போகுதா ?
ஆறுதல்

காதலர் தினத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by DERAR BABU Tue Feb 12, 2013 8:30 pm

டோன்ட் வொர்ரி , பி ஹாப்பி . ஜாலி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by பூவன் Tue Feb 12, 2013 8:31 pm

டெர்ரர் பாபு wrote:டோன்ட் வொர்ரி , பி ஹாப்பி . ஜாலி

இதான் சம்மந்தமா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by krishnaamma Tue Feb 12, 2013 8:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by பூவன் Tue Feb 12, 2013 8:33 pm

krishnaamma wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி அம்மா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by கரூர் கவியன்பன் Tue Feb 12, 2013 8:41 pm

பூவன் wrote:
டெர்ரர் பாபு wrote:டோன்ட் வொர்ரி , பி ஹாப்பி . ஜாலி

இதான் சம்மந்தமா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by பூவன் Tue Feb 12, 2013 8:46 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
டெர்ரர் பாபு wrote:டோன்ட் வொர்ரி , பி ஹாப்பி . ஜாலி

இதான் சம்மந்தமா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by krishnaamma Tue Feb 12, 2013 9:56 pm

பூவன் wrote:
krishnaamma wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி அம்மா

இல்ல .. எல்லாத்துக்கும் போலிஸ் பாதுகாப்பு என்று போய்க்கொண்டே இருந்தால் ............ பாவம் அவங்களுக்கும் பெண்டாட்டி பிள்ளை குட்டி இருக்காளே .............சோகம் adhuthaan enakku shock aaga irundhadhu


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by Muthumohamed Tue Feb 12, 2013 10:06 pm

அலட்சியமாக இல்லாமல் பாதுகாப்பை பலப்படுத்தினால் சரி



காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Mகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Uகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Tகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Hகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Uகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Mகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Oகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Hகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Aகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Mகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Eகாதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார் - Page 2 Empty Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை
» மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு
» மூன்றாம் பாலின ஜோடி காதலர் தினத்தில் திருமணம்
» அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
» தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum