புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
101 Posts - 69%
heezulia
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
6 Posts - 4%
prajai
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
1 Post - 1%
sram_1977
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
155 Posts - 75%
heezulia
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
3 Posts - 1%

kavithasankar
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
1 Post - 0%
nahoor
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_m10ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 10:31 am

ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா?... நீயா நானாவில் கேள்வி

இட ஒதுக்கீடு கொடுப்பதனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர்தான் மேலே வருகின்றனர். மற்றவர்கள் எல்லாம் கீழான நிலைக்கு செல்கின்றனர் என்பது இட ஒதுக்கீடு பற்றி இன்றைய இளைய சமூகத்தினரின் பார்வையாக இருக்கிறது.

இன்றைய இளைய சமூதாயத்தினருக்கும், சமூகம், அரசியல் குறித்த விழிப்புணர்வும், சமூகம் பற்றிய பார்வையும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பற்றி இந்த வார நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் நன்றாக படிக்கும் மாணவர்கள் ஒரு பக்கமும். மற்றொரு பக்கம், சமூக ஊடக அரசியல் களப்பணியாளர்களும் பேசினர்.

காலம் காலமாக பொருளாதார நிலையில் தாழ்ந்து உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிறைய மாணவர்களுக்கு புரிதல் இல்லை. இட ஒதுக்கீடு தேவையில்லை என்பது போலவே பேசினார்கள்.

அதுபோலத்தான் கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை. கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாகத்தான் மாணவர்கள் வாக்களித்தனர்.

அதுபோல மீனவர்கள் பிரச்சினைப் பற்றியோ, இஸ்லாமியர்களுக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி மாணவர்களுக்கு தெரிவதில்லை. இன்றைய கல்வி அமைப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெளிவாக புரியவைத்தது இளைய தலைமுறையினரின் பேச்சு.

அடக்கப்பட்ட தலைமுறைகள் மேலெழுந்து வரவேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. எல்லா சமூகமும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு கொடுத்து அவர்களை கைதூக்கி விடுவதில் தவறேதும் இல்லை என்றனர் களப்பணியாளர்கள்.

ஆனால் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்தவர்கள் ஒருவித குற்றஉணர்வுடன் பேசினார்கள். தனக்கான உரிமை என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் குற்ற உணர்வோட வாழ்கின்றனர் இது புரிதல் இல்லாத காரணமாக இருக்கலாம் என்றனர் சமூக ஆர்வலர்கள்.

எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு இட ஒதுக்கீடு என்பது இன்றைய மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டின் வரலாறு மாணவர்களுக்கு சரியாக சென்றடையவில்லை என்று கூறிய சமூக ஆர்வலர்கள், இன்றைக்கு சென்சிடிவ் பிரச்சினை என்பதை விட சென்சேசனல் பிரச்சினைக்களின் பின்னால் போகின்றனர் என்ற ஊடகவியாலாளர்கள், இட ஒதுக்கீடு என்பது நூற்றாண்டுகளாக நிகழ்ந்த போராட்டம் என்று கூறினர்.

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற எண்ணம் இன்றைக்கு எழுகிறது. இதன் காரணமாக நகரங்களில் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. பெரு நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை. இது அநேகம் பேருக்கு தெரியவில்லை என்று ஆதங்கப்பட்டனர் சமூக ஆர்வலர்கள். இடஒதுக்கீடு பிரச்சினையும், இஸ்லாமியர் பிரச்சினையும் நிறைய பேருக்கு புரிதல் இன்றி இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை என்னென்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு லஞ்சம், பாலியல் பிரச்சினை என்பது பற்றி பேசிய சமூகம் மதுக்கடைகளைப் பற்றி ஒருவர் கூட கூறவில்லை. இது சகஜம் என்பது போல இன்றைய இளையதலைமுறையினர் எடுத்துக்கொண்டு விட்டதுதான்.

மீனவர் பிரச்சினைப் பற்றி ஒரு பார்வை இல்லை, புரிதல் இல்லை. மீன் வாங்குறோம் சாப்பிடுறோம் அவ்வளவுதான் என்பது போல பேசினார் ஒரு மாணவி.

கூடங்குளம் பற்றி சரியான புரிதலே இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதே இல்லை. மது ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினை என்பது பற்றி ஒரு மாணவர்கூட தெரியவில்லை.

இதைப்பற்றி யாருமே தெரிவிக்கவில்லை. ஈவ் டீசிங், சட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு மதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது என்று கூறினார் ஒரு சமூக ஆர்வலர்.

இவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைவரின் நலனுக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். எதையும் சுயநலத்தோடு யோசிக்காமல் சமூக உணர்வோடு யோசிக்கவேண்டும் என்றார் பாலை செந்தமிழன்.

தமிழ்நாட்டில் தமிழ் பேப்பர் படிப்பதில்லை, தமிழ் வார இதழ்கள் படிப்பதில்லை. அதே சமயம் ஃபேஸ்புக், டுவிட்டரில் பொழுது போக்காக கமெண்ட் செய்வதில் ஆர்வம் காட்டுவது ஏன் கோபத்தோடு கேட்டார் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத். தமிழ்பேப்பர்களில் சமூக பிரச்சினைகள் எதுவும் போடப்படுவதில்லை, தமிழ் பேப்பர் படித்தால் அவர்களை ஏளனமாக பார்க்கின்றனர் என்று என்ற கருத்துக்களை முன்வைத்தனர் மாணவர்கள்.

அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு வார்த்தையில் கமெண்ட் செய்த மாணவர்கள், அரசியல் நிலைப் பற்றி குறைவாகவே கூறினார்கள். நிறைய பேருக்கு அரசியல் பற்றி ஆர்வம் இல்லை.

இதற்குக் காரணம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் குறைவாக இருப்பதனால்தான் அவர்களின் கருத்துக்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்று சேர்வதில்லை. மாணவர்களை நேரடியாக சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கவேண்டும் என்றார் செந்தமிழன்.

இன்றைய இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறையும், பிரச்சினையின் மீது கோபமும் இருப்பதில்லை. பெற்றோர்களும் இதற்கு ஒரு காரணம். கோபமான இளைஞனை விட மொக்கையான இளைஞர்களைத்தான் கார்ப்பரேட் உலகம் தேடுகிறது. எனவே குழந்தைப் பருவத்தில் இருந்தே எந்த பிரச்சினையிலும் தலையிடாதே என்று சொல்லியே வளர்க்கப்படுகின்றனர்.

இன்றைய கல்வி முறையும் இப்படித்தான் இருக்கிறது. எனவே இளைய தலைமுறையினரையேயான மாற்றம் மெதுவாகத்தான் நிகழும் என்றனர் சமூக ஆர்வலர்கள். பாடப்புத்தகங்கள் தவிர என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்பதையும் பரிந்துரைத்தனர்.

இன்றைய தலைமுறையினர் நம் சமூகத்தில் இன்னும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நியூட்ரினோ தொடர்பான ஆய்வு நடக்கும் தேனி மாவட்டத்தில் சென்று ஆய்வு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் கழிப்பறை இல்லாமல் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு சென்று வரவேண்டும். தீண்டாமை பற்றி தெரிவதில்லை. அதே போல் குறைந்த பட்சம் அருகில் உள்ள குடிசைகளைப் பற்றி பார்க்கவேண்டும், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கவேண்டும் என்றனர்.

எதுபற்றிமே ஒருவித தெளிவற்ற பார்வை இருக்கிறது. இதற்கு காரணம் களப்பணியாளர்களுக்கும், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் உள்ள இடைவெளிதான் காரணம். எனவே இந்த இடைவெளி குறைய வேண்டும் என்றார் கோபிநாத்.

தட்ஸ்தமிழ்

ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 13, 2013 10:58 am

நல்ல அலசல்,,,

ஆயினும் மாணவர்கள் மட்டுமல்லாது, வெகுஜனங்களும் பல விசயங்களில் புரிதல் இன்றியே நடக்கின்றனர்..

வெளிநாடு வேலைவாய்ப்பு விளம்பரங்களை பார்க்கும் போது அங்கு ஒரு சில இனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, சிறுபான்மை இனக் கல்லூரிகளில் பிற மாணவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. பலர் உயர்ந்த நிலையில் இருந்த போதும், சலுகைகள் பெற முயற்சிக்கின்றனர். அரசியல் ஆதாயம் கருதி அரசும் இதை ஆதரிக்கிறது. இந்நிலையில் இன்னும் இதுபோன்ற ஒதுக்கீடுகள் அவசியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒருவர் ஓதுவதை யோசிக்காமால் பொதுமக்களும் நம்புகின்றனர்...திரையரங்களை உடைக்கும் கூட்டம், தங்களின் அடிப்படை கருத்துக்களுக்கு எதிராய் தங்களின் சகாக்கள் செய்யும் வழிபாடு முறைகளை கண்டுகொள்வதில்லை, விமர்சனம் கூட செய்தவதில்லை. மதம், அறிவியல், சமூக அமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படை அறிவு பலருக்கு இருப்பதில்லை. தண்ணீரில் வண்டி ஓடும் என்று ஒருவர் சொன்னால், அரசு இது போன்ற அறிவியல்யாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று இணையத்தில் எழுதுகின்றனர். இன்றைய தினசரி பத்திரிக்கைகள் எதை எழுதுகிறதோ அதை நாளை விமர்சனம் செய்வது மட்டுமே இன்றைய பொதுமக்களின் பெரிய பங்காக இருக்கிறது, இதற்கு முன் ஆலமரத்தடி, டி கடையில் நடந்தது இன்றைக்கு இணையத்தில் நடக்கிறது, இது மட்டுமே மாற்றம் அடைந்துள்ளது,

நாட்டில் உள்ள சீர் கேடுகளுக்கு நாமும் பங்களிக்கிறோம் என்பதை ஒருநாளும் பொதுமக்கள் உணர்வதில்லை. இந்நிலையில் மாணவர்களிடம் மட்டும் சமூகபுரிதலை எதிர்பார்ப்பது சரியல்ல...

சதாசிவம்
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 11:10 am

(இப்போது உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும் பாருங்கள் என என் மனைவியின் கம்மேண்டுடன்) நானும் இந்த ஒளிபரப்பை பார்த்தேன். சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக