Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
+5
கரூர் கவியன்பன்
DERAR BABU
அகல்
உமா
Powenraj
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
மும்பை : மும்பையின் முக்கிய இடங்களில் காதலர் தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்ம அழைப்புக்கள் வந்துள்ளன. 6பயங்கரவாத அமைப்புக்களைச்சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. காதலர்கள் அதிகம் கூடி காதலர் தினத்தை கொண்டாடும் ஜூஹூ சவுபத்தி அல்லது பந்த்ரா பந்த்ஸ்டண்ட் அல்லது இரு இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போலீஸ் கமிஷ்னர் தகவல் :
மர்ம அழைப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மும்பை போலீஸ் கமிஷ்னர் சத்யபால் சிங், அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மும்பை மற்றும் அதனைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்துமாறும், மக்கள் அதிகம் கூடும் விமானநிலையம், ரயில்வே நிலையம், சுற்றுலா தலங்கள்உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதியும் மும்பை தாக்குதல் குற்றவாளியுமானஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு குறுகியகாலத்திலேயே பார்லிமென்ட்தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவும் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயங்கரவாதிகள் இந்த பதில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
-
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு :
அஜ்மல் கசாப் மற்றும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்தபயங்கரவாத அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு சிவ சேனா கட்சியினரே அதிகளவில் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவர் என போலீசார் எதிர்பார்த்து இருந்த வேளையில் பயங்கவாதிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
குற்றவாளிகள் கண்டுபிடிப்பு :
போலீஸ் கண்காணிப்பு அறைக்கு மர்ம போன் மூலம் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து அந்த குறிப்பிட்ட தொலைப்பேசி அழைப்பை கண்காணிக்கும் பணியில் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிலமுறை வந்த தொலைப்பேசி அழைப்பை வைத்து போன் செய்தவன் உத்திர பிரதேச மாநிலம் மகு பகுதியைச் சேர்ந்த ராஜூ என போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று மேலும் 2 பேர் மும்பையில் காதலர் தினத்தன்று 6 பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இத்தகவலை பயங்கரவாத தடுத்து படைக்கும், பந்த்ரா போலீசிற்கும், ஜூஹூ போலீசிற்கும் மும்பை போலீசார் அனுப்பி உள்ளனர்.
-
தினமலர்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
காதலர் தினத்திருக்கு எதற்க்காக தாக்க வேண்டும் :அடபாவி:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
அப்பொழுதுதான் பெருமளவில் மக்களை கொன்றுக் குவிக்கமுடியும்.உமா wrote:காதலர் தினத்திருக்கு எதற்க்காக தாக்க வேண்டும் :அடபாவி:
அன்று பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்குமே அதற்குதான்,அன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனார்.
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
Powenraj wrote:அப்பொழுதுதான் பெருமளவில் மக்களை கொன்றுக் குவிக்கமுடியும்.உமா wrote:காதலர் தினத்திருக்கு எதற்க்காக தாக்க வேண்டும் :அடபாவி:
அன்று பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்குமே அதற்குதான்,அன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனார்.
:அடபாவி:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
தாக்குதல் நடத்தப்போவது அந்த மதக்கட்சி இல்லையே ?
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
இளைஞர்களத்தானே இந்தியாவின் பலம்னு சொல்றோம். அதன் ...உமா wrote:காதலர் தினத்திருக்கு எதற்க்காக தாக்க வேண்டும் :அடபாவி:
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
ஒருவேளை அவங்க குறி நம்ம பூவனா?
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
அப்போ நம்ம ஆளே போதும் அவங்களை காலி பண்ணடெர்ரர் பாபு wrote:ஒருவேளை அவங்க குறி நம்ம பூவனா?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
நம்ம ஆள் காதல் மன்னன் அல்லவா , அதனால் தான் குறி வைத்திருக்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு தெரியாது நம்ம ஆள் கவிதைகளாலேயே அவர்களை காலி பண்ணிருவார் என்று .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
டெர்ரர் பாபு wrote:நம்ம ஆள் காதல் மன்னன் அல்லவா , அதனால் தான் குறி வைத்திருக்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு தெரியாது நம்ம ஆள் கவிதைகளாலேயே அவர்களை காலி பன்னிருவார் என்று .
இங்கே என்னை பற்றி தான் போகுதா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை
» மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு
» காதலர் தினத்தில் மோதும் படங்கள்
» அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
» காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|