ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

+9
யினியவன்
கரூர் கவியன்பன்
Powenraj
chinnavan
சிவா
பாலாஜி
உமா
பூவன்
DERAR BABU
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Empty பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by DERAR BABU Tue Feb 12, 2013 10:30 am

First topic message reminder :

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது பெரியகுளம் என்ற கிராமம். இந்த கிராமம் மலை அருகே வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு தோவாளய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை வழக்கம்போல் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் ஒரு சாமியார் அங்கு வந்தார். அவர், இக்கோவிலில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.

அதற்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டார். அந்த ஊர் மக்களும் சரி பூஜை செய்யுங்கள் என்று அனுமதித்தனர். அதன்படி அந்த சாமியார் பொதுமக்கள் பாராட்டும்படி பக்தி பரவசத்துடன் பூஜை நடத்தினார். பூஜை முடிந்ததும் அங்கு இருந்த பக்தர்களுக்கு அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார்.

அதே பகுதியை சேர்ந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி மற்றும் மணி, இவரது மனைவி ரத்தினால் மற்றும் இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் ஆக 5 பேரும் கோவிலுக்கு வந்திருந்தனர். இவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் பிரசாதத்தை அந்த சாமியார் கொடுத்தார். அவர்களும் சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதன் பிறகு அந்த போலி சாமியார் அவர்களுடன் வந்த இளம்பெண்ணை கடத்த முயன்றார். தன்னை கடத்த முயற்சி நடப்பதை அறிந்த அந்த இளம்பெண் கூக்குரலிட்டாள். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அப்போது அந்த இளம்பெண்ணை சாமியார் வலுக்கட்டாயமாக கடத்த முயன்றதை கண்டு திடுக்கிட்டனர். போலி சாமியாரை கையும்-களவுமாக பிடித்த பொதுமக்கள் கோவில் உள்ளேயே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயற்சித்த அவருக்கு `தர்மஅடி' கொடுத்தனர். பிறகு அந்த போலி சாமியாரை பொதுமக்களும், பக்தர்களும் சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார் பெயர் உத்தமராஜ் என்றும், கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அந்த சாமியார் இளம் பெண்ணை கடத்த முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Empty Re: பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 13, 2013 3:05 pm

இந்த மாதிரி ஆட்களை சும்மா விடக்கூடாது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Empty Re: பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by உமா Wed Feb 13, 2013 3:06 pm

பாலாஜி wrote:நான்தான் கடவுள் என்று சொல்லுபவனை நீ நம்பினால் அப்பலா நீ பூட்டகேஸ்தான்

சிப்பு வருது ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Empty Re: பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by உதயசுதா Wed Feb 13, 2013 3:11 pm

போலீசில் பிடிச்சு தரமால் அந்த பகுதி மக்களே நாலு நாளைக்கு வச்சு இருந்து ஒரு படத்தில் வடிவேலுவை அடிப்பாங்களே அந்த மாதிரி சாத்தி இருக்கணும். அப்ப கூட இந்த மாதிரி
நாய்கள் எல்லாம் திருந்தாது


பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Uபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Dபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Aபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Yபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Aபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Sபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Uபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Dபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Hபிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Empty Re: பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by ராஜா Wed Feb 13, 2013 3:14 pm

பாலாஜி wrote:நான்தான் கடவுள் என்று சொல்லுபவனை நீ நம்பினால் அப்பலா நீ பூட்டகேஸ்தான்
அப்படின்னா இனிமேல் நீங்க தான் கடவுள் .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி...... - Page 2 Empty Re: பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» மயக்க மருந்து கொடுத்து நடத்தும் சோதனை சட்ட விரோதமானது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» டெல்லியில் மயக்க மருந்து கொடுத்து பிரேசில் மாணவி கற்பழிப்பு; வீட்டு உரிமையாளர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum